Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
அழகுக் கலைநிபுனர் தேவை
100818*15
பிரெஞ்சுக் குடியுரிமை வழிகாட்டல்...
100818*15
வீட்டு வேலைக்கு ஆள் தேவை
100818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடு விற்பனைக்கு
100718*15
வீடுகள் விற்பனைக்கு
120718*15
Bail விற்பனைக்கு
230618
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
சாண்ட்விச்
10 February, 2018, Sat 10:36 GMT+1  |  views: 3515

 காலையில் சர்க்கரை நோயாளிகள், டயட்டில் இருப்பவர்கள் சாப்பிட சத்தான வெஜிடபிள் சாண்ட்விச் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
வெஜிடபிள் சாண்ட்விச் செய்வது எப்படி
தேவையான பொருட்கள்: 
 
கோதுமை பிரெட் துண்டுகள் - 4, 
வெண்ணை சீஸ் ஸ்லைஸ் - 1, 
கேரட் துருவல் - 4 டீஸ்பூன்,
முட்டைகோஸ் துருவல் - 4 டீஸ்பூன், 
கிரீன் சட்னி - 3 டீஸ்பூன்
உப்பு  - தேவையான அளவு, 
மிளகுத்தூள்  - ஒரு டீஸ்பூன்.
 
 
 
செய்முறை : 
 
கேரட் துருவலுடன் உப்பு, அரை டீஸ்பூன் மிளகுத்தூள் சேர்த்து கலந்து கொள்ளவும்.
 
கோதுமை பிரெட்டின் ஓரங்களை நீக்கிவிட்டு வெண்ணெய் தடவவும்.
 
ஒரு பிரெட் ஸ்லைசின் மீது கிரீன் சட்னியை தடவவும்.
 
அதன் மீது மற்றொரு பிரட் ஸ்லைஸ், சீஸ் ஸ்லைன்ஸ் வைத்து, முட்டைக்கோஸ் துருவலை பரத்தி அரை டீஸ்பூன் மிளகுத்தூள் தூவவும்.
 
இப்போது அதன் மீது மூன்றாவது பிரெட் ஸ்லைசை வைத்து மேலே கேரட் கலவையை பரத்தவும்.
 
இறுதியாக நான்காவது பிரெட் ஸ்லைசால் மூடி, முக்கோண வடிவில் வெட்டி பரிமாறவும்.
 
அருமையான வெஜிடபிள் சாண்ட்விச் ரெடி.
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* பூச்சி இனங்களில் அறிவு மிக்கது

  எறும்பு

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
கொத்து தோசை
கொத்து பரோட்டா சாப்பிட்டு இருப்பீங்க. இன்று கொத்து தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம். விருந்தினர்கள் திடீரென வந்து விட்டால் இ
10 August, 2018, Fri 11:27 | views: 888 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தக்காளி ஊறுகாய்
தோசை, இட்லி, சாதம், தயிர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த தக்காளி ஊறுகாய். இன்று இந்த ஊறுகாய் செய்வது எப்படி என
31 July, 2018, Tue 17:30 | views: 829 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இனிப்பு சமோசா
பலவிதமான மசாலாவில் செய்த சமோசாவை சாப்பிட்டு இருப்பீங்க. இன்று குழந்தைகளுக்கு விருப்பமான இனிப்பு சமோசா செய்வது எப்படி என்று பார்க்
24 July, 2018, Tue 10:50 | views: 840 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ரவை தேங்காய் லட்டு
ரவையுடன் தேங்காய் சேர்த்து லட்டு செய்தால் அருமையாக இருக்கும். இன்று இந்த லட்டை எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம். அ
21 July, 2018, Sat 11:26 | views: 1169 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இஞ்சி ரசம்
சளி, இருமல், காய்ச்சல் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் இந்த இஞ்சி ரசத்தை வைத்து சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். இதன் செய்முறை
16 July, 2018, Mon 10:44 | views: 1089 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

House & Land Sale in Srilanka

Amthyste International
  Annonce
Offre d'emploi / crêpier

Paristamil Annonce
Offre d'emploi - boulanger
A négocier €
Paristamil Annonce
STUDIO A LOUER
500 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS