Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வாடகைக்கு வீடு
13092018
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
உயிர் உள்ள கேக்கினால் சர்ச்சை - வீடியோ இணைப்பு
19 April, 2012, Thu 13:15 GMT+1  |  views: 645
ParisTamil news

உலக கலை நாளை முன்னிட்டு  IAA (International Association of Art) அமைப்பினால கடந்த ஏப்பிரல் 15ம் திகதி சுவிடனி Stockholm  எனும் இடத்தில் உள்ள Moderna Museet  நவீன கலை அருங்காட்சியகத்தில் நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வில் சுவிடன் நாட்டைச் சேர்ந்த ஆபிரிக்க கலைஞரான Makode Linde என்பவரால் தணிக்கை மற்றும் பேச்சுரிமை என்ற கருப்பொருளில் கறுப்பு நிறம் கொண்ட நிர்வாணமான பெண் உருவிலான கேக் ஒன்றை உருவாக்கி இருந்தார். கறுப்பு நிற பெண்ணின் நிர்வாணமான கீழ்ப்பகுதியுடன் கூடிய தலைக்கு இதை உருவாக்கிய அவரே முகத்தில் வர்ணம் பூசி காட்சி அளித்திருந்தார். அந்த கேக்கின் காணெளியைத் தான் பரிஸ்தமிழ்.கொம் வாசகர்களுக் தருகின்றோம்.
இந்தக் கேக்கினால் ஒரு சர்ச்சையும் ஏற்பட்டுள்ளது.
இவ் நிகழ்வில் கலந்து கொண்ட சுவிடன் நாட்டு கலாச்சார அமைச்சர் Lena Adelsohn Liljeroth  இவ் கேக்கை வெட்டி நிகழ்வை ஆரம்பித்து வைத்திருந்தார். இந்த நிகழ்வின் நிழல் படங்கள் வெளியானதை தொடர்ந்து சுவிடன் வாழ் கறுப்பின மக்களுக்கான அமைப்பு இவ் வகையான செயல் கறுப்பினத்தை இளிவு படுத்துவாதாக அமைந்திருக்கின்றது என வன்மையாகக் கண்டித்திருக்கின்றது.
இது பற்றி அமைச்சர் கருத்து தெரிவிக்கையில் உலக கலை நாளை முன்னிட்டு கலை மற்றும் சுகந்திரம் என்ற தலைப்பில் பேச அழைத்ததாகவும் பேச்சைத் தொடர்ந்து கேக் வெட்டும் படி கேட்டுக்கொண்டதாகவும் அது இவ்வாறான ஒரு சிக்கலை ஏற்படுத்தும் என எதிர் பார்கவில்லை எனவும் தெரிவித்தார்.


தணிக்கை மற்றும் பேச்சுரிமை என்ற கருப்பொருளில் உருவாக்கப்பட்ட கலைப்படைப்பால் கலை மற்றும் சுகந்திரன் என்று பேச வந்தவருக்கே இங்கு சுகந்திரம் இல்லாமல் போய்விட்டது.
 

  முன்
பொதறிவுத் துணுக்கு :

* உலகில் அதிக அளவில் கப்பல் போக்குவரத்து நடைபெறும் இடம்,

  பனாமா கால்வாய்

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த வினோத தந்தை: வீடியோ இணைப்பு
தன்னுடைய 4 மாத மகளுக்கு தந்தை ஒருவர் தாய்ப்பால் கொடுத்து உறங்க வைக்கும் வீடியோ இணையத்தில்
16 September, 2018, Sun 12:52 | views: 737 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
புதிய சாதனையைப் படைத்துள்ள 95 வயது நபர்...! வீடியோ இணைப்பு
இரண்டாம் உலகப்போரில் பணியாற்றிய 95 வயது திரு. ரே ஊலி ( Ray Woolley) தற்போது உலக சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்
9 September, 2018, Sun 1:47 | views: 437 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
விமானத்திலிருந்து இறங்கி கிகி சேலஞ்ச் செய்த பெண் விமானி! வைரலாகும் வீடியோ
பெண் பைலட்டுகள் இருவர் விமானத்திலிருந்து இறங்கி கிகி சேலஞ்ச் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2 September, 2018, Sun 2:26 | views: 1550 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சூறாவளி வந்தால் என்ன? அஞ்சாமல் அலையாட விரும்பும் வினோத மக்கள் - வீடியோ இணைப்பு
சூறாவளியின்போது இயற்கையின் சீற்றத்தைத் தாங்க முடியாமல் வீட்டிற்குள் பாதுகாப்பாக இருக்கவே விரும்புவர் பலர்.
26 August, 2018, Sun 2:34 | views: 514 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பன்றியுடன் உடலுறவு? வினோதமாக பிறந்த குழந்தை!
கடந்த சில நாட்களாகவே இணையதளத்தில் புகைப்படம் ஒன்ரு உலக அளவில் வைரலாகி வருகிறது. அது ஒரு
19 August, 2018, Sun 2:22 | views: 3159 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
  Annonce
வீடு வாடகைக்கு Livry-Gargan
1150€ €
Paristamil Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
169 000  €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS