Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
வேலையாள்த் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
வாடகைக்கு வீடு
06102018
திருமண மண்டப சேவை
250918
Bail விற்பனைக்கு
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்!!!
France Tamilnews
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
ஒரு மணி நேரம் புலியை பிடிக்க போராடிய காவலர்கள்! பின்னர் நடந்த வினோதம்
9 February, 2018, Fri 4:51 GMT+1  |  views: 1783
ஸ்காட்லாந்தில் புலியை பிடிக்கச் சென்ற காவலாளிகள் இறுதியில் பொம்மை புலியை பிடித்தது தொடர்பான செய்தி வைரலாக பரவி வருகிறது.
 
ஸ்காட்லாந்தில் இரவு நேரத்தில் காவல் படையினர் வழக்கம் போல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
 
அப்போது கட்டுப்பாட்டு அறைக்கு திடீரென்று போன் செய்த நபர் எனது பண்ணையில் புலி ஒன்று இருக்கிறது என்று கூறியுள்ளார்.
 
இதனால் காவல் படையினர் உடனடியாக புலியை பிடிப்பதற்கான அனைத்து உபகரணங்களையும் எடுத்து பண்ணைக்கு சென்றுள்ளனர்.
 
அங்கு இருட்டாக இருந்ததால், காவல் படையினர் டார்ச் அடித்து பார்த்துள்ளனர். அப்போது ஒரு இடத்தில் புலி ஒன்று இருப்பதைக் கண்டுள்ளனர்.
 
சுமார் ஒரு மணி நேரமாக புலியை பிடிப்பதற்கு ஐடியா செய்து அதை பிடிக்க முற்பட்ட போது, புலியின் உடல்களில் எந்த ஒரு அசைவும் இல்லாமல் இருந்துள்ளது.
 
இதனால் சந்தேகமடைந்த அவர்கள் புலியின் பக்கத்தில் சென்று பார்த்த போது அதிர்ச்சியடைந்தனர்.
 
ஏனெனில் அவர்கள் பிடித்தது உண்மையான புலி அல்ல, குழந்தைகள் விளையாடக்கூடிய புலி பொம்மை என்பது தெரியவந்தது.
 
 

  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* தேனீக்கு இரண்டு இரைப்பைகள் உள்ளன

  ஒன்று சேமிப்பு அறையாகவும், மற்றொற்று ஜீரண உறுப்பாகவும் பயன்படுகிறது.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
அந்தரத்தில் நடந்த வினோத சடங்கு! வீடியோ இணைப்பு
ஒரு புது நாட்டிற்குக் குடிபெயரும்போது சற்று தயக்கமாக இருக்கும். அதுவும் 550 மீட்டர் உயரத்திலிருந்து குடியுரிமைப் பற்றுறுதி எடுத்தால்?
14 October, 2018, Sun 1:00 | views: 680 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அதிர்ச்சி கொடுத்த பெண்! உங்களால் இப்படி முடியுமா? காணொளி இணைப்பு
பெண் ஒருவர் பர்கர் சாப்பிட்டு பார்ப்பவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். குறித்த காணொளியினை
11 October, 2018, Thu 16:43 | views: 751 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நடுக்கடலில் மனிதனை கட்டிப்பிடிக்க முயன்ற வினோத திமிங்கலம்! வீடியோ இணைப்பு
ரஷ்யாவில் நடுக்கடலில் திமிங்கலம் ஒன்று நீர்மூழ்கி வீரருடன் விளையாடிய சுவாரசிய காட்சிகள் வெளியாகி உள்ளன.
7 October, 2018, Sun 0:59 | views: 820 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தந்தைக்கு பாடம் புகட்டிய சிறுமி! இணையத்தில் வைரலாகும் வீடியோ
குடும்பத்துடன் செலவழிக்க வேண்டிய பொன்னான நேரத்தைக் கைத்தொலைபேசியுடன் செல்வழிக்கின்றனர் பலர்.
30 September, 2018, Sun 12:42 | views: 649 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நிர்வாணமாக திருமணம் செய்த வினோத காதல் ஜோடி..!!
இத்தாலியில் இயற்கையை விரும்பும் காதல் ஜோடி ஒன்று நிர்வாணமாக திருமணம் செய்துகொண்டது அதிர்ச்சியை
24 September, 2018, Mon 10:04 | views: 2213 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
  Annonce
வீடு வாடகைக்கு
1250 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS