Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
ஆங்கில ஆசிரியர்
200218
அழகுக் கலைநிபுனர் தேவை
190218
Baill விற்பனைக்கு
160218
ஆசிரியர் தேவை
160218
Bail விற்பனைக்கு
030218
Bail விற்பனைக்கு
010218
கடை Bail விற்பனைக்கு
130118
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
Facebook உபயோகிக்கப் பெற்றோர்களின் அனுமதி அவசியம் - புதிய சட்டம்!!!
France Tamilnews
உருளைக்கிழங்கு சீஸ் போண்டா
7 February, 2018, Wed 10:22 GMT+1  |  views: 1350

 குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கு, சீஸ் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று இந்த இரண்டையும் வைத்து போண்டா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
சூப்பரான ஸ்நாக்ஸ் உருளைக்கிழங்கு சீஸ் போண்டா
தேவையான பொருட்கள் :
 
உருளைக்கிழங்கு - 1/4 கிலோ,
பச்சைப்பட்டாணி - 3 டேபிள்ஸ்பூன்,
சீஸ் துருவல் - 1/2 கப்,
எலுமிச்சைப்பழச்சாறு - 1/2 பழம்,
வெங்காயம் - 3,
நறுக்கிய பச்சைமிளகாய் - 4,
கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன்,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு.
 
மேல் மாவிற்கு...
 
கடலை மாவு - 1 கப்,
உப்பு - சிறிது,
சமையல் சோடா - 1 சிட்டிகை,
ஆரஞ்சு ஃபுட் கலர் - சிறிது,
அரிசி மாவு - 1/4 கப்.
 
 
 
செய்முறை :
 
உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும்.
 
வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
 
கடலை மாவுடன் சமையல் சோடா சேர்த்து சலித்து உப்பு, ஆரஞ்சு ஃபுட் கலர் கலந்து, தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும். 
 
ஒரு பாத்திரத்தில் மசித்து உருளைக்கிழங்கை போட்டு அதனுடன் வெங்காயம், பச்சைப் பட்டாணி, பச்சைமிளகாய், கொத்தமல்லித்தழை, சீஸ் துருவல், உப்பு சேர்த்து கலந்து சிறு சிறு உருண்டைகளாக செய்து கொள்ளவும். 
 
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கரைத்து வைத்துள்ள மாவில் உருண்டைகளை முக்கி சூடான எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்து பரிமாறவும்.
 
சூப்பரான உருளைக்கிழங்கு சீஸ் போண்டா ரெடி.
 
  முன்அடுத்த   
Paristamil Marana Arivithal
பொதறிவுத் துணுக்கு :

எதைப்பற்றியது?

ஹைட்ரொலொஜி (Hydrology)

பூமியில் தண்ணீர் இருக்கும் அளவு குறித்து படிக்கும் படிப்பு.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
முட்டை மசாலா தோசை
குழந்தைகளுக்கு முட்டை தோசை என்றால் மிகவும் பிடிக்கும். இன்று முட்டை, மசாலா சேர்த்து தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம். சூப்ப
16 February, 2018, Fri 11:24 | views: 891 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சாண்ட்விச்
காலையில் சர்க்கரை நோயாளிகள், டயட்டில் இருப்பவர்கள் சாப்பிட சத்தான வெஜிடபிள் சாண்ட்விச் செய்வது எப்படி என்று பார்க்கலாம். வெஜிடபி
10 February, 2018, Sat 10:36 | views: 1258 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சத்தான சுவையான வேர்க்கடலை சாலட்
தினமும் ஏதாவது ஒரு வகை சாலட்டை உணவில் சேர்த்து கொள்வது உடலுக்கு மிகவும் நல்லது. இன்று வேர்க்கடலை சாலட் செய்வது எப்படி என்று பார்க
5 February, 2018, Mon 10:23 | views: 1109 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நண்டு மசாலா
புலாவ், சாதம், தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த ஆந்திரா நண்டு மசாலா. இன்று இந்த நண்டு மசாலா செய்வது எப்படி என்று பா
30 January, 2018, Tue 11:11 | views: 1329 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வேர்க்கடலை வடை
வேர்க்கடலையில் அருமையான உணவுகளை தயாரிக்கலாம். இன்று வேர்க்கடலையை வைத்து அருமையான ஸ்நாக்ஸ், வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
26 January, 2018, Fri 10:29 | views: 1328 |  செய்தியை வாசிக்க

Amthyste International
  Annonce
F3 A LOUER
1100 €
Paristamil Annonce
TOYOTA VERSO
3900 EURO €
Paristamil Annonce
APPARTEMENT 4 PIÈCES A VENDRE
199 000 €
Paristamil Annonce
STUDIO A LOUER
800 €
Paristamil Annonce
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
shamrock-education-centre-paris14
Actif Assurance
Auto Ecole Aswini
Actif assurance
Advertisements  |  RSS