Paristamil France administration
பாவனையாளர் பதிவு உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வீட்டு வேலைகளுக்கும்..!
220518
காசாளர் தேவை
160518
இடம் தேவை
150518
அழகுக் கலைநிபுனர் தேவை
150518
ஆங்கில - பிரெஞ்சு வகுப்பு
080518
வேலையாள்த் தேவை
050518
முந்துங்கள்!!
050518
புத்தம் புது வீடுகள் வாங்க!!
050518
Seriga Seri bridal
020518
Bail விற்பனைக்கு
310318
கடை Bail விற்பனைக்கு
300318
அழகுக் கலைநிபுனர் தேவை
300318
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
மெத்தியூஸ் விலகல்..!
7 February, 2018, Wed 10:00 GMT+1  |  views: 850
பங்களாதேஷ் அணியுடனான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி மற்றும் ரி-ருவென்ரி தொடரில் இலங்கை அணித்தலைவர் மெத்தியூஸ் பங்கேற்கமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
கடந்த மாதம் பங்களாதேஷில் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் தொடரின் போது காயமடைந்த மெத்தியூஸ் சிட்டகொங்கில் நடைபெற்ற பங்களாதேஷ் அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டியிலும் பங்கேற்கவில்லை.
 
எனினும் ஏனைய போட்டிகளில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட  நிலையில், இம்மாதம் 8 ஆம் திகதி நடைபெறவுள்ள இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி மற்றும் அதனைத் தொடர்ந்து நடைபெறவுள்ள இரண்டு போட்டிகளைக் கொண்ட ரி-ருவென்ரி தொடரிலும் மெத்தியூஸ் விளையாட மாட்டார் என்று இன்று (செவ்வாய்க்கிழமை) அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
 
அதன்படி பெப்ரவரி 15 மற்றும் 18 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள பங்களாதேஷ் அணியுடனான ரி-ருவென்ரி தொடருக்கு இலங்கை அணித்தலைவராக திசார பெரேரா நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகின்றது.
 
சிட்டகொங்கில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டி சமநிலையில் நிறைவடைந்த நிலையில், இரண்டாவது போட்டி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தாது என்றே கருதப்படுகின்றது.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

மேனோமீட்டர் (Manometer)

வாயுவின் அழுத்தத்தைக் கணக்கிடும் கருவி இது.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பிளேஆப்ஸ் சுற்றில் மோதும் நான்கு அணிகள்!
ஐபிஎல் 11-வது சீசனின் பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறிய நான்கு அணிகளுக்கும் இடையில் சுவாரஸ்யமான தகவல்
22 May, 2018, Tue 4:01 | views: 528 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வெளியேற்றிய சென்னை சூப்பர் கிங்ஸ்!
புனேயில் நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில்
21 May, 2018, Mon 6:02 | views: 539 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அதிர்ச்சி கொடுத்த டெல்லி டேர்டெவில்ஸ்!
டெல்லியில் நடைபெற்ற ஐபில் போட்டியில் மும்பை இந்தியன்சை வெளியேற்றி அதிர்ச்சி அளித்தது டெல்லி
21 May, 2018, Mon 4:23 | views: 380 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஐதராபாத் அணியை வீழ்த்தி பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்!
ஐதராபாத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி
20 May, 2018, Sun 5:11 | views: 415 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பிளே ஆப் சுற்றை தக்கவைத்த ராஜஸ்தான்!
ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூரை 30 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பிளே ஆப் சுற்றை தக்க
19 May, 2018, Sat 16:59 | views: 535 |  செய்தியை வாசிக்க

Amthyste International
  Annonce
ENGLISH/ TAMIL/ FRENCH CLASSES

Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS