Paristamil France administration
பாவனையாளர் பதிவு உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
தேவை
210418
வீடு வாடகைக்கு
210418
வீடு வாடகைக்கு
140418
வீடு வாடகைக்கு
140418
Bail விற்பனைக்கு
310318
கடை Bail விற்பனைக்கு
300318
அழகுக் கலைநிபுனர் தேவை
300318
வீடு வாடகைக்கு
300318
பாரிசில் ஆங்கில வகுப்புக்கள்
300318
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
மிக‌ச் ச‌ரியான யு‌க்‌தியை க‌ண்ட‌‌றிவது அவ‌சிய‌ம்
17 December, 2017, Sun 15:16 GMT+1  |  views: 1930
ஒரு ‌கிராம‌த்‌தி‌ல் ஒரு பண்ணையார் வாழ்ந்திருந்தார். அவ‌ர் ச‌மீப‌த்‌தி‌ல் ப‌ல ஆ‌யிர‌ங்க‌ள் கொடு‌த்து ஒரு கு‌திரையை வா‌ங்‌கி‌யிரு‌ந்தா‌ர். 
 
அதனை ப‌ண்ணையாரு‌க்கு ஏ‌ற்ற வகை‌யி‌ல் பழ‌க்க‌ப்படு‌த்த ‌சில ஆ‌ட்களையு‌ம் ‌நிய‌மி‌த்‌திரு‌ந்தா‌ர். புது இடத்துக்கு வந்ததாலோ என்னவோ அந்தக் குதிரை ‌மிகவு‌ம் ‌பய‌ந்துபோ‌யிரு‌ந்தது. ‌தினமும் காலையில் அதை, தன் வீட்டிற்குமுன் இருக்கும் புல்வெளிக்கு அழைத்துவரச் செய்வார் பண்ணையார். 
 
பிறகு, தன் வேலையாட்களைவிட்டு அதன் மீது ஏறி, சுற்றிவரச் சொல்வார். ஆனால் அவர்கள் யார் தன்னருகே வந்தாலும் குதிரை பெரிதாக கனைத்து, இரு முன்னங்கால்களையும் உயர்த்தி அவர்களை விரட்டிவிடும். 
அ‌ந்த ‌கிராம‌த்‌தி‌‌ற்கு சூஃ‌பி ஞானி வ‌ந்தா‌ர். 
 
அவ‌ர் வந்திருப்பதை அறிந்ததும், அவரைச் சென்று பார்த்தார் பண்ணையார். தா‌ன் வா‌ங்‌கிய கு‌திரை ‌மிர‌ண்டிரு‌ப்பதா‌ல் ஏ‌ற்ப‌ட்ட மனவருத்தத்தைக் கூறி, அதைத் தீர்த்து வைக்குமாறு ஞானியிடம் கேட்டுக்கொண்டார். ஞானி ஒருநாள் காலையில் பண்ணையார் வீட்டிற்குச் சென்றார். 
 
சூஃ‌‌பி ஞா‌னி முன்பு அந்த குதிரை கொ‌ண்டு வரப்பட்டது. மிகவும் உயர்ஜாதியைச் சேர்ந்த குதிரை அது எ‌ன்பதை சூஃ‌பி ஞா‌னி க‌ண்டு கொ‌ண்டா‌ர். ஒருமுறைப் பழக்கினாலே பளிச்சென்று பிடித்துக்கொண்டுவிடும் புத்திசாலியாகவும் அ‌ந்த கு‌திரை தோன்றியது. வேலையாள் ஒருவர் அதன்மீது தாவி ஏற முற்பட்டார். அது அவருக்கும் மேலாகத் துள்ளி அவரைத் தள்ளிவிட்டது. 
 
அதைப் பார்த்த ஞானி வேலையாட்களிடம் அந்தக் குதிரையை கிழக்கு பார்த்தபடி நிறுத்திவைக்கச் சொன்னார். பிறகு அதனிடம் சென்று பரிவாகத் தடவிக் கொடுக்கச் சொன்னார். அதற்குப் பிடித்த தீவனத்தை அளிக்கச் சொன்னார். பிறகு அதன்மீது தாவி அமரச் சொன்னார். அதேபோல செய்தபோது குதிரை சிறிதும் முரண்டு பிடிக்கவில்லை. 
 
தடவிக் கொடுக்கும் அன்பிலும், உணவு உட்கொண்டதால் பசி தீர்ந்த திருப்தியிலும் மட்டும் அது சமாதானமாகிவிடவில்லை. இன்னொரு முக்கிய காரணத்துக்காகத்தான் அது சாந்தமாயிற்று. 
 
என்ன அது? குதிரையேற்றம் பழகிக்கொள்ளாத அந்த குதிரை, காலை வேளையில் தனக்குப் பின்னால் ஒளிரும் சூரிய ஒளியில் தன் நிழலும், தன்மீது ஏற முயல்பவரின் நிழலும் விழுவதைப் பார்த்து பயந்து விட்டிருந்தது. அதை ஞானி, கிழக்கு நோக்கி நிற்க வைத்தார். இப்போது அதன் நிழல் அதற்குப் பின்னால் விழவே, அதற்கு அந்த பயம் ஏற்படவில்லை; சமாதானமாகிவிட்டது.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* கங்காருதான் அதிக தூரம் தாண்டும் மிருகமாகும்

  அது ஒரே தாவுதலில் 13 மீட்டர் நீளம் தாண்டிவிடும்.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
மாம்பழ குரங்கு..!!
ஒரு ஊரில் ஒரு அழகான மலை. மலை மேல் ஒரு முருகன் கோயில். கோவிலுக்கு செல்லும் வழி எல்லாம் நிறைய
22 April, 2018, Sun 14:18 | views: 450 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தங்கத் தூண்டில்...!!!
வசந்த், சுந்தர் இருவரும் அண்ணன் தம்பிகள். மீன் பிடித்து வாழ்க்கை நடத்தி வந்தனர். ஒருநாள் நண்பகல் நேரம்,
15 April, 2018, Sun 16:09 | views: 815 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தெனாலியின் செயலினால் அகப்பட்ட திருடர்கள்!
ஒரு நாள் தெனாலிராமன் தனது வீட்டில் கிருஷ்ணதேவராயர் பரிசாக தந்த பொற்காசுகளை ஒரு அறையில் வைத்து
8 April, 2018, Sun 16:06 | views: 721 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஓட்டை பானையில் ஒளிந்துள்ள ரகசியம்..!!
ஒரு கிராமத்தில் ஏழை விவசாயி ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் தன் வீட்டுத் தேவைக்காகத் தினமும்
29 March, 2018, Thu 14:18 | views: 1211 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
எல்லா உயிர்களுக்கும் உதவி செய்...!!
ஒரு நாட்டு ராஜாவிடம் முத்தன் வேலை செய்து வந்தான். அந்த ராஜாவுக்கு மிருகங்கள் பறவைகள் பேசும் பாஷை
26 March, 2018, Mon 13:01 | views: 878 |  செய்தியை வாசிக்க

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS