Paristamil France administration
பாவனையாளர் பதிவு உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
தேவை
210418
வீடு வாடகைக்கு
210418
வீடு வாடகைக்கு
140418
வீடு வாடகைக்கு
140418
Bail விற்பனைக்கு
310318
கடை Bail விற்பனைக்கு
300318
அழகுக் கலைநிபுனர் தேவை
300318
வீடு வாடகைக்கு
300318
பாரிசில் ஆங்கில வகுப்புக்கள்
300318
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
Facebook அறிமுகம் செய்த 4 புதிய அம்சங்கள்!
17 December, 2017, Sun 10:36 GMT+1  |  views: 3387
பேஸ்புக் தளத்தில் புதிய ஸ்னூஸ் பட்டன் வரும் வாரங்களில் அனைவருக்கும் வழங்கப்பட இருப்பதாக ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.
 
புதிய ஸ்னூஸ் பட்டன் அம்சம் கொண்டு வாடிக்கையாளர்கள் விரும்பாதவர்கள், குறிப்பிட்ட ஃபேஸ்புக் பக்கம் அல்லது க்ரூப்களை பின்தொடர்வதை 30 நாட்களுக்கு நிறுத்தி வைக்க முடியும்.
 
இந்த அம்சத்தை செயல்படுத்தியதும், 30 நாட்களுக்கு வாடிக்கையாளர் ஸ்னூஸ் செய்த நபர், பக்கம் அல்லது க்ரூப்களில் பதிவிடப்படும் பதிவுகளை பார்க்க முடியாது. இந்த அம்சம் கொண்டு ஒருவருக்கு பிடிக்காதவர்களை நிரந்தரமாக ஒதுக்கி வைப்பதற்கு மாற்றாக குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் பின்தொடராமல் இருக்க செய்ய முடியும்.
 
வாடிக்கையாளர் மற்றவர்களை ஸ்னூஸ் செய்வது குறிப்பிட்ட நபருக்கு ஃபேஸ்புக் தெரியப்படுத்தாது எனிபதோடு குறிப்பிட்ட கால அவகாசம் நிறைவுறும் முன் ஃபேஸ்புக் நோட்டிபிகேஷன் அனுப்பும் என்பதால் மீண்டும் அவரை பின்தொடர்வதை நீட்டிக்க முடியும்.
 
ஏற்கனவே ஃபேஸ்புக் தளத்தில் மற்றவர்களை அன்ஃபாலோ, ஹைடு, ரிப்போர்ட் அல்லது சீ ஃபர்ஸ்ட் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில், புதிய ஸ்னூஸ் பட்டன் ஃபேஸ்புக் பயன்படுத்துவோருக்கு தங்களது நியூஸ் ஃபீடில் எவற்றை பார்க்க வேண்டும் என்பதை நிர்ணயிக்கும் வசதியை வழங்குகிறது.
 
– ஏதேனும் போஸ்ட்-ஐ மியூட் செய்ய குறிப்பிட்ட போஸ்ட்டின் மெனுவை கிளிக் செய்ய வேண்டும்.
 
– இனி மெனுவில் தெரியும் ஸ்னூஸ் பட்டனை கிளிக் செய்து, 30 நாட்கள் என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால் வேலை முடிந்தது.
 
ஃபேஸ்புக்கில் ஸ்னூஸ் அம்சம் மட்டுமின்றி பல்வேறு புதிய அம்சங்களை வழங்குவதற்கான சோதனை நடைபெற்று வருவதாகவும், வரும் காலங்களில் இவை வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* தேனீக்கு இரண்டு இரைப்பைகள் உள்ளன

  ஒன்று சேமிப்பு அறையாகவும், மற்றொற்று ஜீரண உறுப்பாகவும் பயன்படுகிறது.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
அதிக அளவில் ‘ஸ்மார்ட் போன்’ பயன்படுத்தினால் ஆபத்து!
ஸ்மார்ட்போன்களை அதிகமாக உபயோகப்படுத்துவோருக்கு மனச்சோர்வு ஏற்படும் என அமெரிக்க ஆராய்ச்சி முடிவில்
22 April, 2018, Sun 10:34 | views: 511 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சரியான Password எப்படி இருக்கவேண்டும் தெரியுமா?
இணையவெளியில் பல்வேறு கணக்குகள் வைத்திருக்கிறோம்; கடவுச்சொற்களைப் பயன்படுத்தி அன்றாடம்
21 April, 2018, Sat 5:18 | views: 558 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
iPhone X ஸ்பெஷல் எடிஷன் லீக்கானது!
ஆப்பிள் நிறுவனத்தின் பிரீமியம் எடிஷன் ஐபோன் X தங்க நிறம் கொண்டிருப்பது அமெரிக்க வலைத்தளத்தில்
15 April, 2018, Sun 14:03 | views: 1096 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மொத்த Facebook விவரத்தையும் ஒரே நொடியில் திருடமுடியும்!
பேஸ்புக் விபரங்கள் அனைத்தையும் ஒரே கிளிக்கில் திருட முடியும் என்ற தகவல் தற்போது வெளியாகி இருப்பது
11 April, 2018, Wed 12:33 | views: 768 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
புதிய வகதிகளை அறிமுகம் செய்யும் Facebook
பேஸ்புக் வலைத்தளத்தில் குறுந்தகவல்களை திரும்ப பெறும் வசதி விரைவில் வழங்கப்பட இருப்பதாக அந்நிறுவனம்
8 April, 2018, Sun 10:31 | views: 761 |  செய்தியை வாசிக்க

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS