Paristamil France administration
பாவனையாளர் பதிவு உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
தேவை
210418
வீடு வாடகைக்கு
210418
வீடு வாடகைக்கு
140418
வீடு வாடகைக்கு
140418
Bail விற்பனைக்கு
310318
கடை Bail விற்பனைக்கு
300318
அழகுக் கலைநிபுனர் தேவை
300318
வீடு வாடகைக்கு
300318
பாரிசில் ஆங்கில வகுப்புக்கள்
300318
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
மாதுளை எலுமிச்சை சாதம்
15 December, 2017, Fri 10:14 GMT+1  |  views: 2606

 பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு வெரைட்டியான, சத்தான உணவு கொடுக்க விரும்பினால் மாதுளை எலுமிச்சை சாதம் செய்து கொடுக்கலாம்.

 
சத்தான சுவையான மாதுளை எலுமிச்சை சாதம்
தேவையான பொருட்கள் : 
 
உதிரியாக வடித்த சாதம் -  ஒரு கப், 
மாதுளை பழம் - 1, 
எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன், 
இஞ்சி - சிறிய துண்டு, 
[பாட்டி மசாலா] மஞ்சள்தூள் - சிறிதளவு,
கொத்தமல்லி - சிறிதளவு,
கறிவேப்பிலை, உப்பு - தேவையான அளவு.
 
தாளிக்க :
 
கடலைப்பருப்பு - அரை டீஸ்பூன், 
கடுகு  - கால் டீஸ்பூன், 
உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன், 
பெருங்காயம் - அரை டீஸ்பூன், 
எண்ணெய் - தாளிக்க தேவையான அளவு.
 
 
 
செய்முறை : 
 
மாதுளை முத்துக்களை தனியாக உதிர்த்து வைக்கவும். 
 
கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
 
இஞ்சியை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.
 
எலுமிச்சைச் சாறுடன் உப்பு கலந்து வைக்கவும். 
 
கடாயில் எண்ணெய் விட்டு கடலைப்பருப்பு, கடுகு, உளுத்தம்பருப்பு. பெருங்காயம் போட்டு தாளித்த பின்னர் மஞ்சள்தூள், கறிவேப்பிலை, இஞ்சித் துருவல் சேர்த்து வதக்கி இறக்கவும். 
 
இதனுடன் மாதுளை முத்துக்கள், வடித்த சாதம், எலுமிச்சைச் சாறு, கொத்தமல்லி தழை சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும். 
 
சுவையான மாதுளை எலுமிச்சை சாதம் ரெடி! 
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

எதைப்பற்றியது?

பயோ ஜியோகிராபி (Biogeography)

பூமியில் பரவியிருக்கும் விலங்குகள் மற்றும் தாவரங்கள் குறித்து படிக்கும் படிப்பு.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
சப்பாத்திக்கு அருமையான பட்டர் மட்டன்
பட்டர் மட்டன் சப்பாத்தி, பூரி, நாண், தோசை, சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும். இன்று பட்டர் மட்டன் செய்வது எப்படி என்று
25 April, 2018, Wed 11:40 | views: 305 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சத்து நிறைந்த ஜவ்வரிசி - பாசிப்பருப்பு அடை
டயட்டில் இருப்பவர்கள் அடிக்கடி உணவில் ஜவ்வரிசியை சேர்த்து கொள்ளலாம். இன்று ஜவ்வரிசி, பாசிப்பருப்பு சேர்த்து அடை செய்வது எப்படி என
19 April, 2018, Thu 12:47 | views: 588 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
காலிஃப்ளவர் - பட்டாணி குழம்பு
தோசை, இட்லி, சப்பாத்தி, பூரிக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த காலிஃப்ளவர் - பட்டாணி குழம்பு. இதன் செய்முறையை இன்று பார்க
16 April, 2018, Mon 11:35 | views: 764 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
முருங்கைக்கீரை ஆம்லெட்
கீரையை சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு கீரை, முட்டை சேர்த்து ஆம்லெட் போல் செய்து கொடுக்கலாம். இன்று முருங்கைக்கீரை ஆம்லெட் செய்ம
11 April, 2018, Wed 13:32 | views: 858 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கூனி இறால் வறுவல்
கூனி இறால் வறுவல் சாம்பார் சாதம், தயிர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும். இன்று கூனி இறால் வறுவல் செய்முறையை பார்க்கல
7 April, 2018, Sat 12:58 | views: 1297 |  செய்தியை வாசிக்க

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS