Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pubs
தேவை
0712017
தேவை
301117
வீடுகள் வாங்க
30112017
Bail விற்பனைக்கு
301117
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
வீடு, காணி வாங்க
091017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
Facebook உபயோகிக்கப் பெற்றோர்களின் அனுமதி அவசியம் - புதிய சட்டம்!!!
France Tamilnews
இன்று முதல் பரிசில் புதிய சட்டம் - அடையாள அட்டைகள் மாநகரசபைகளில் மட்டுமே!!
France Tamilnews
சிறீலங்காவில் வெறிநாய் கடித்த சிறுவன் லியோனில் மரணம்!!!
France Tamilnews
தவற விடாதீர்கள்!! வெள்ளிவரை இலவச வழக்கறிஞர்கள்!!
France Tamilnews
அவதானம் - வாகனம் இல்லாத பரிஸ் - மீறினால் குற்றப்பணம்!!
France Tamilnews
வெண்டைக்காய் மசாலா
7 December, 2017, Thu 10:44 GMT+1  |  views: 1166

 தயிர் சாதம், சாம்பார் சாதம், சப்பாத்தி, சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் ஃப்ரைடு வெண்டைக்காய் மசாலா. இதன் செய்முறையை பார்க்கலாம்.

 
அருமையான ஃப்ரைடு வெண்டைக்காய் மசாலா
தேவையான பொருட்கள் :
 
வெண்டைக்காய் - 100 கிராம்
[பாட்டி மசாலா] மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
[பாட்டி மசாலா] மிளகாய் தூள்  - 2 தேக்கரண்டி
கடலை மாவு  - ஒரு மேசைக்கரண்டி
அரிசி மாவு  - ஒரு தேக்கரண்டி
எண்ணெய்  - தேவையான அளவு
 
மசாலா செய்வதற்கு :
 
வெங்காயம்  - 2
தக்காளி  - 4
இஞ்சி பூண்டு விழுது  - ஒரு தேக்கரண்டி
[பாட்டி மசாலா] கரம் மசாலா  - 2 தேக்கரண்டி
கஸ்தூரி மேத்தி  - ஒரு தேக்கரண்டி
வெண்ணெய்  - ஒரு மேசைக்கரண்டி
கொத்தமல்லி  - அலங்கரிக்க தேவையான அளவு
உப்பு, எண்ணெய்  - தேவையான அளவு
 
தாளிக்க :
 
கடுகு - 1 தேக்கரண்டி
சீரகம்  - 1 தேக்கரண்டி
 
 
 
செய்முறை :
 
வெண்டைக்காயை நன்றாகக் கழுவி துடைத்து நீளமாக நறுக்கி கொள்ளவும்.
 
வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
 
ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வெண்டைக்காய், மஞ்சள்தூள், உப்பு,  மிளகாய்தூள், அரிசி மாவு, கடலைமாவு, சிறிது எண்ணெய் சேர்த்து பிரட்டி அரை மணி நேரம் ஊற விடவும்.
 
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் ஊற வைத்த வெண்டைக்காயை போட்டு பொரித்து எடுத்து தனியாக வைத்து கொள்ளவும்.
 
மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து வெண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம் தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
 
வெங்காயம் நன்றாக வதங்கியதம் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
 
அடுத்து தக்காளி சேர்த்து தேவையான உப்புடன் நன்றாக வதக்கவும்.
 
அனைத்து நன்றாக வதங்கியதும்  கரம் மசாலா, கஸ்தூரி மேத்தி,மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கவும்.
 
பின்னர் அதில் பொறித்த வெண்டைக்காய்களை சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி 5 நிமிடம் மிதமான தீயில் வைத்து கடைசியில் கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும். 
 
சுவையான வெண்டைக்காய் மசாலா ரெடி.
 
  முன்அடுத்த   
Paristamil Marana Arivithal
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

கிரையோமீட்டர் (Cryometer)

குறைவான வெப்பநிலையை அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
மாதுளை எலுமிச்சை சாதம்
பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு வெரைட்டியான, சத்தான உணவு கொடுக்க விரும்பினால் மாதுளை எலுமிச்சை சாதம் செய்து கொடுக்கலாம். சத்தான சு
15 December, 2017, Fri 10:14 | views: 377 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இஞ்சி - நெல்லிக்காய் ஊறுகாய்
தயிர் சாதம், சாம்பார் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இஞ்சி - நெல்லிக்காய் ஊறுகாய். இதன் செய்முறையை பார்க்கலாம். சூ
13 December, 2017, Wed 12:29 | views: 524 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வரகரிசி தயிர் சாதம்
சிறுதானியங்களில் வரகு அரிசி மிகவும் சத்து நிறைந்தது. இன்று வரகு அரிசியை வைத்து தயிர் சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். சூப
4 December, 2017, Mon 10:08 | views: 780 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கார்த்திகை வெல்ல பொரி
கார்த்திகை தீபமான இன்று கடவுளுக்கு வெல்ல பொரி படைத்து வழிபடலாம். இன்று இந்த வெல்ல பொரி செய்வது எப்படி என்று பார்க்கலாம். கார்த்த
2 December, 2017, Sat 14:18 | views: 948 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஓட்ஸ் அடை
சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி உணவில் ஓட்ஸை சேர்த்து கொள்வது உடலுக்கு மிகவும் நல்லது. இன்று ஓட்ஸ் அடை செய்வது எப்படி என்று பார்க்கலா
29 November, 2017, Wed 9:26 | views: 1020 |  செய்தியை வாசிக்க

Amthyste International
  Annonce
fond de commerce avec extraction
90 000 €
Paristamil Annonce
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
shamrock-education-centre-paris14
Actif Assurance
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS