Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pubs
வீடு வாடகைக்கு
301117
தேவை
0712017
தேவை
301117
வீடுகள் வாங்க
30112017
Bail விற்பனைக்கு
301117
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
வீடு, காணி வாங்க
091017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
Facebook உபயோகிக்கப் பெற்றோர்களின் அனுமதி அவசியம் - புதிய சட்டம்!!!
France Tamilnews
இன்று முதல் பரிசில் புதிய சட்டம் - அடையாள அட்டைகள் மாநகரசபைகளில் மட்டுமே!!
France Tamilnews
சிறீலங்காவில் வெறிநாய் கடித்த சிறுவன் லியோனில் மரணம்!!!
France Tamilnews
தவற விடாதீர்கள்!! வெள்ளிவரை இலவச வழக்கறிஞர்கள்!!
France Tamilnews
அவதானம் - வாகனம் இல்லாத பரிஸ் - மீறினால் குற்றப்பணம்!!
France Tamilnews
அமெரிக்காவில் இலங்கை பெண் கொலை! கொலையாளி தொடர்பில் வெளியாகிய தகவல்
7 December, 2017, Thu 8:36 GMT+1  |  views: 2490
அமெரிக்காவில் இலங்கையைச் சேர்ந்த பெண் ஒருவர் அணமையில் கொலை செய்யப்பட்டமை குறித்த வழக்கு மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
 
கடந்த மாதம் 27ம் திகதி இந்த கொலை சம்பவம் இடம்பெற்றது.
 
 நியுயோர்க்கில் உள்ள மேற்கு ப்ரைட்டன் பகுதியில் வைத்து குறித்த 63 வயதான பெண் கொலை செய்யப்பட்டார்.
 
அவர் தமது குடும்பத்தாருடன் இலங்கைக்கு வருவதற்கு தயாராகவிருந்த நிலையிலேயே இந்த கொலை இடம்பெற்றது.
 
இதுதொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டு, அவருக்கு எதிராக கொலை உள்ளிட்ட ஆறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
 
இந்த குற்றச்சாட்டுகளை அவர் தரப்பு சட்டத்தரணி, நேற்றைய வழக்கு விசாரணையின் போது நிராகரித்துள்ளார்.
 
சம்பவம் இடம்பெற்ற போது, சந்தேக நபர் உணர்வு ரீதியாக பாதிக்கப்பட்டிருந்ததாக காவற்துறையினர் நீதிமன்றத்தில் வைத்து தெரிவித்தனர்.
 
இதன்போது இந்த வழக்கினை எதிர்வரும் ஜனவரி மாதம் 4ம் திகதி வரையில் ஒத்திவைப்பதாக நீதிமன்றம் அறிவித்தது.
  முன்அடுத்த   
Paristamil Marana Arivithal
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

 போலோமீட்டர் (Bolometer)

வெப்பக் கதிர்வீச்சின் அளவை கணக்கிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
தாயகம் திரும்பிய இலங்கையர்களுக்கு குடியுரிமையைப் பெற்றுக்கொள்வதில் சிக்கல்
தாயகம் திரும்பிய இலங்கை அகதிகளுக்கான குடியுரிமையைப் பெற்றுக்கொள்வதில் பாரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
16 December, 2017, Sat 16:02 | views: 1249 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய பெருந்தொகை டொலர்கள்
சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு நாணயங்களை எடுத்துச்செல்ல முயற்சித்த நபர் ஒருவர் கைது
16 December, 2017, Sat 12:22 | views: 490 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
யாழ் நோக்கி சென்ற சாரதிக்கு வீதியில் மாரடைப்பு ஏற்பட்ட பரிதாபம்! ஏ9 வீதியில் சோகம்
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பார ஊர்தியின் சாரதிக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டடுள்ளது.
16 December, 2017, Sat 9:22 | views: 1248 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பூனையினால் 2 பிள்ளைகளின் தந்தைக்கு நேர்ந்த பரிதாபம்! யாழில் சம்பவம்
யாழில் பூனை கடித்தமையினால் நபர் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம், சங்கானை
16 December, 2017, Sat 7:56 | views: 1121 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தாயகம் திரும்ப முற்பட்ட யாழ். இளைஞனுக்கு நேர்ந்த பரிதாபம்!
இராமேஸ்வரம் - மண்டபம் அகதிகள் முகாமில் இருந்து தாயகம் திரும்ப முற்பட்ட இலங்கை அகதிகள் இருவர் கைது
16 December, 2017, Sat 7:01 | views: 875 |  செய்தியை வாசிக்க

Amthyste International
  Annonce
fond de commerce avec extraction
90 000 €
Paristamil Annonce
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
shamrock-education-centre-paris14
Actif Assurance
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS