Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pubs
வீடு வாடகைக்கு
301117
தேவை
0712017
தேவை
301117
வீடுகள் வாங்க
30112017
Bail விற்பனைக்கு
301117
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
வீடு, காணி வாங்க
091017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
Facebook உபயோகிக்கப் பெற்றோர்களின் அனுமதி அவசியம் - புதிய சட்டம்!!!
France Tamilnews
இன்று முதல் பரிசில் புதிய சட்டம் - அடையாள அட்டைகள் மாநகரசபைகளில் மட்டுமே!!
France Tamilnews
சிறீலங்காவில் வெறிநாய் கடித்த சிறுவன் லியோனில் மரணம்!!!
France Tamilnews
தவற விடாதீர்கள்!! வெள்ளிவரை இலவச வழக்கறிஞர்கள்!!
France Tamilnews
அவதானம் - வாகனம் இல்லாத பரிஸ் - மீறினால் குற்றப்பணம்!!
France Tamilnews
வித்தியா படுகொலை: மற்றுமொரு வழக்கின் தீர்ப்பு விரைவில்
7 December, 2017, Thu 4:29 GMT+1  |  views: 897
மாணவி வித்தியா படுகொலை வழக்கின் சாட்சியாளரான பொலிஸ் உத்தியோகத்தர் கோபி கிருஷ்ணாவிற்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பிலான வழக்கு  மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
 
ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
 
இந்த வழக்கின் பிரதிவாதியான பூபாலசிங்கம் இந்திரகுமார் நேற்று நீதவான் ஏ.எம்.எம்.ரியாழ் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.
 
இவர் வித்தியா படுகொலை வழக்கிலிருந்து மூவரடங்கிய நீதிபதிகளால் விடுவிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
வித்தியா கொலை வழக்கு ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட காலப்பகுதியில் நீதிமன்ற வளாகத்தில் வைத்து சந்தேகநபர், பொலிஸ் உத்தியோகத்தரை அச்சுறுத்தியதாக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
 
இதன் காரணமாக யாழ். மேல் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டாலும் பூபாலசிங்கம் இந்திரகுமார் குறித்த வழக்கில் தொடர்ந்தும் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
 
நேற்று வழக்கு விசாரணையின் போது ஆஜரான தலைமையக பொலிஸ் இன்ஸ்பெக்டர் தர்மதாஸ, இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணை அறிக்கையை தனது உயர் அதிகாரிக்கு அனுப்பி முடிவைக் கோரியதாகவும் அதற்கான அதிகாரம் தமக்கு இல்லை என அவர் பதிலளித்ததால் விசாரணை அறிக்கையை சமர்ப்பிப்பதில் தாமதம் நிலவுவதாகவும் கூறியுள்ளார்.
 
அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகக் கூறப்படும் பொலிஸ் உத்தியோகத்தர் Trial at Bar நீதிமன்றத்தில் ஒரு சாட்சியாளராகக் குறிப்பிடப்படவில்லை என்பதால் சாட்சியை அச்சுறுத்திய வழக்காக இந்த வழக்கைத் தொடர முடியாதுள்ளதாக நீதவான் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
 
இதன் பிரகாரம் அடுத்த தவணையின்போது இது தொடர்பிலான கட்டளை பிறப்பிக்கப்படும் எனவும் நீதவான் குறிப்பிட்டுள்ளார்
 
இந்த வழக்கு எதிர்வரும் 20 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
 
  முன்அடுத்த   
Paristamil Marana Arivithal
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

டென்சிமீட்டர் (Tensimeter)

ஆவியின் அழுத்தத்தை அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
தாயகம் திரும்பிய இலங்கையர்களுக்கு குடியுரிமையைப் பெற்றுக்கொள்வதில் சிக்கல்
தாயகம் திரும்பிய இலங்கை அகதிகளுக்கான குடியுரிமையைப் பெற்றுக்கொள்வதில் பாரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
16 December, 2017, Sat 16:02 | views: 1245 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய பெருந்தொகை டொலர்கள்
சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு நாணயங்களை எடுத்துச்செல்ல முயற்சித்த நபர் ஒருவர் கைது
16 December, 2017, Sat 12:22 | views: 489 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
யாழ் நோக்கி சென்ற சாரதிக்கு வீதியில் மாரடைப்பு ஏற்பட்ட பரிதாபம்! ஏ9 வீதியில் சோகம்
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பார ஊர்தியின் சாரதிக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டடுள்ளது.
16 December, 2017, Sat 9:22 | views: 1248 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பூனையினால் 2 பிள்ளைகளின் தந்தைக்கு நேர்ந்த பரிதாபம்! யாழில் சம்பவம்
யாழில் பூனை கடித்தமையினால் நபர் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம், சங்கானை
16 December, 2017, Sat 7:56 | views: 1120 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தாயகம் திரும்ப முற்பட்ட யாழ். இளைஞனுக்கு நேர்ந்த பரிதாபம்!
இராமேஸ்வரம் - மண்டபம் அகதிகள் முகாமில் இருந்து தாயகம் திரும்ப முற்பட்ட இலங்கை அகதிகள் இருவர் கைது
16 December, 2017, Sat 7:01 | views: 875 |  செய்தியை வாசிக்க

Amthyste International
  Annonce
fond de commerce avec extraction
90 000 €
Paristamil Annonce
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
shamrock-education-centre-paris14
Actif Assurance
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS