Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pubs
வீடு வாடகைக்கு
301117
தேவை
0712017
தேவை
301117
வீடுகள் வாங்க
30112017
Bail விற்பனைக்கு
301117
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
வீடு, காணி வாங்க
091017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
Facebook உபயோகிக்கப் பெற்றோர்களின் அனுமதி அவசியம் - புதிய சட்டம்!!!
France Tamilnews
இன்று முதல் பரிசில் புதிய சட்டம் - அடையாள அட்டைகள் மாநகரசபைகளில் மட்டுமே!!
France Tamilnews
சிறீலங்காவில் வெறிநாய் கடித்த சிறுவன் லியோனில் மரணம்!!!
France Tamilnews
தவற விடாதீர்கள்!! வெள்ளிவரை இலவச வழக்கறிஞர்கள்!!
France Tamilnews
அவதானம் - வாகனம் இல்லாத பரிஸ் - மீறினால் குற்றப்பணம்!!
France Tamilnews
புகார் மனு அளித்தார் விஷால்!
6 December, 2017, Wed 13:43 GMT+1  |  views: 381

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வேட்பு மனு நிராகரிப்பு செய்யப்பட்டது தொடர்பாக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் புகார் மனு அளித்துள்ளார் விஷால்.

 
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக நடிகர் விஷால் நேற்று முன்தினம் வேட்பு மனு தாக்கல் செய்தார். தேர்தல் ஆணைய விதிகளின்படி ஒரு தொகுதியில் வேட்பாளராக போட்டியிடும் நபரை அந்த தொகுதி வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள பத்து பேர் முன்மொழிய வேண்டும்.
 
ஆனால், விஷால் தாக்கல் செய்த வேட்பு மனுவை முன்மொழிந்ததாக காணப்படும் பத்து பெயர்களில் விஷாலை முன்மொழியாத இரு பெயர்கள் இணைக்கப்பட்டுள்ளதால் அவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதாக ஆர்.கே. நகர் தொகுதி தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
 
இதைதொடர்ந்து, ஆர்.கே.நகர் தேர்தல் அலுவலகத்துக்கு முன் சலசலப்பு ஏற்பட்டது. தன்னை முன்மொழிந்தவர்கள் மிரட்டப்பட்டதற்கான வீடியோ ஆதாரம் தன்னிடம் உள்ளதாகவும், எனது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதில் நியாயமில்லை என்றும் தேர்தல் அதிகாரி வேலுச்சாமியிடம் வாக்குவாதம் செய்தார். இதை தேர்தல் அதிகாரி ஏற்க மறுத்து விட்டார்.
 
தற்போது தலைமைத் தேர்தல் அதிகாரி லக்கானியிடம் விஷால் புகார் மனு அளித்திருக்கிறார். வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது பற்றியும், வேட்புமனு பரிசீலனையின் போது நடந்த நிகழ்வுகள் பற்றியும் விளக்கி இருக்கிறார். மேலும் வேட்பு மனு விவகாரத்தில் தன்னிடம் மட்டுமே பாரபட்சம் காட்டப்பட்டதாக புகார் அளித்துள்ளார்.
 
மேலும் இது தொடர்பாக, தமிழக ஆளுநரையும் சந்திக்க இருக்கிறார் விஷால்.
  முன்அடுத்த   
Paristamil Marana Arivithal
பொதறிவுத் துணுக்கு :

* தேனீக்கு இரண்டு இரைப்பைகள் உள்ளன

  ஒன்று சேமிப்பு அறையாகவும், மற்றொற்று ஜீரண உறுப்பாகவும் பயன்படுகிறது.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
வருங்கால மனைவி எப்படி இருக்க வேண்டும்: மனம்திறந்த பிரபாஸ்
பாகுபலி நாயகன் பிரபாசும் உடன் நடித்த அனுஷ்காவும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று பேசப்பட்டது. ஆனால் அதை இருவரும் மறுத்தனர். என்
16 December, 2017, Sat 11:27 | views: 561 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சன்னிலியோன் நடனத்துக்கு தடை விதித்த கர்நாடக அரசு
ஆபாச பட நடிகையான சன்னிலியோன் இந்தி படங்களில் நடித்து வருகிறார். ‘வடகறி’ என்ற தமிழ் படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடினார்.
16 December, 2017, Sat 10:55 | views: 325 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சிவகார்த்திகேயன் - சந்தானம் நேரடி மோதல் திட்டமிடப்பட்டதா ?
தமிழ்த் திரையுலகத்தில் டிவியிலிருந்து சினிமாவுக்கு வந்தவர்களை ஒரு காலத்தில் ஓரம்கட்டி வைத்திருந்தார்கள். ஆனால், அது கொஞ்சம் கொஞ்ச
16 December, 2017, Sat 10:51 | views: 252 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பூஜையுடன் தொடங்கிய ஹிப்ஹாப் ஆதியின் அடுத்த படம்
ஹிப் ஹாப் தமிழா ஆதி இயக்கி, நாயகனாக அறிமுகமான படம் `மீசைய முறுக்கு'. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இந்த படத்தை சுந்தர்.சி அவர
15 December, 2017, Fri 10:03 | views: 862 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மீண்டும் படம் இயக்கவுள்ள தனுஷ்!
பா.பாண்டி படத்தை அடுத்து தனுஷ் மீண்டும் படம் இயக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
14 December, 2017, Thu 17:32 | views: 764 |  செய்தியை வாசிக்க

Amthyste International
  Annonce
fond de commerce avec extraction
90 000 €
Paristamil Annonce
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
shamrock-education-centre-paris14
Actif Assurance
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS