Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pubs
வீடு வாடகைக்கு
301117
தேவை
0712017
தேவை
301117
வீடுகள் வாங்க
30112017
Bail விற்பனைக்கு
301117
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
வீடு, காணி வாங்க
091017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
Facebook உபயோகிக்கப் பெற்றோர்களின் அனுமதி அவசியம் - புதிய சட்டம்!!!
France Tamilnews
இன்று முதல் பரிசில் புதிய சட்டம் - அடையாள அட்டைகள் மாநகரசபைகளில் மட்டுமே!!
France Tamilnews
சிறீலங்காவில் வெறிநாய் கடித்த சிறுவன் லியோனில் மரணம்!!!
France Tamilnews
தவற விடாதீர்கள்!! வெள்ளிவரை இலவச வழக்கறிஞர்கள்!!
France Tamilnews
அவதானம் - வாகனம் இல்லாத பரிஸ் - மீறினால் குற்றப்பணம்!!
France Tamilnews
மட்டக்களப்பு கடலில் சிக்கியது என்ன? வெளியாகிய உண்மை தகவல்
6 December, 2017, Wed 12:02 GMT+1  |  views: 2986
மட்டக்களப்பு கடலில் கடந்த வாரம் சிக்கியது கடல் பாம்புகள் அல்ல என தெரிவிக்கப்படுகின்றது.
 
கங்கை, நதிகளில் காணப்படும் Anguilla எனப்படும் மீன வகை ஒன்றே சிக்கியுள்ளதாக கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் பொது முகாமையாளர் டரன் பிரதிப் குமார தெரிவித்துள்ளார்.
 
சுத்தமான நீரில் உருவாகும் இந்த மீனினம் இனப்பெருக்க செயல்பாடுகளுக்காக ஏரிகளின் ஊடாக கடலுக்கு செல்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
அங்கு பாரிய தொகை மீன்கள் ஒன்றாக இணைந்து முட்டையிடுகின்றது. பின்னர், 02, 03 அங்குல நீளமாக சிறிய மீன் குட்டிகள் மீண்டும் ஏரி, குளம் மற்றும் நதிகளுக்கு சென்று வளர ஆரம்பித்து விடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
இனப்பெருக்கத்திற்காக வரும் மீன்கள் இனப்பெருக்கத்தின்  பின்னர் நீண்ட தூரம் பயணிக்கும் எனவும் பின்னர் அவற்றிற்கு என்ன நடக்கும் என்பது இன்னமும் ஆய்வு செய்து பார்த்ததில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
அதற்கமைய இந்த விசேட மீனினம் தனது வாழ்க்கை முறையினை மேற்கொள்ள சென்றமையினால் இவ்வளவு பெரிய தொகை சிக்கியுள்ளதே தவிர இதனால் சுனாமி அல்லது காலநிலை மாற்றங்கள் ஏற்படப்போவதில்லை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
  முன்அடுத்த   
Paristamil Marana Arivithal
பொதறிவுத் துணுக்கு :

* பூச்சி இனங்களில் அறிவு மிக்கது

  எறும்பு

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
தாயகம் திரும்பிய இலங்கையர்களுக்கு குடியுரிமையைப் பெற்றுக்கொள்வதில் சிக்கல்
தாயகம் திரும்பிய இலங்கை அகதிகளுக்கான குடியுரிமையைப் பெற்றுக்கொள்வதில் பாரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
16 December, 2017, Sat 16:02 | views: 1247 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய பெருந்தொகை டொலர்கள்
சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு நாணயங்களை எடுத்துச்செல்ல முயற்சித்த நபர் ஒருவர் கைது
16 December, 2017, Sat 12:22 | views: 489 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
யாழ் நோக்கி சென்ற சாரதிக்கு வீதியில் மாரடைப்பு ஏற்பட்ட பரிதாபம்! ஏ9 வீதியில் சோகம்
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பார ஊர்தியின் சாரதிக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டடுள்ளது.
16 December, 2017, Sat 9:22 | views: 1248 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பூனையினால் 2 பிள்ளைகளின் தந்தைக்கு நேர்ந்த பரிதாபம்! யாழில் சம்பவம்
யாழில் பூனை கடித்தமையினால் நபர் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம், சங்கானை
16 December, 2017, Sat 7:56 | views: 1121 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தாயகம் திரும்ப முற்பட்ட யாழ். இளைஞனுக்கு நேர்ந்த பரிதாபம்!
இராமேஸ்வரம் - மண்டபம் அகதிகள் முகாமில் இருந்து தாயகம் திரும்ப முற்பட்ட இலங்கை அகதிகள் இருவர் கைது
16 December, 2017, Sat 7:01 | views: 875 |  செய்தியை வாசிக்க

Amthyste International
  Annonce
fond de commerce avec extraction
90 000 €
Paristamil Annonce
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
shamrock-education-centre-paris14
Actif Assurance
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS