Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வீடுகள் விற்பனைக்கு
120718*15
வீடு வாடகைக்கு
120718*15
வீடு வாடகைக்கு
100718*15
வேலைக்கு ஆள் தேவை!
070718*15
வேலைவாய்ப்பு
(5 ஊழியர்கள் தேவை)
030718*15
சாரதி அனுமதிப்பத்திரம்...
020718*15
கடை Bail விற்பனைக்கு
270618
கடை Bail விற்பனைக்கு
270618
வேலை வாய்ப்பு
260618
திருமண சேவை
230618
Bail விற்பனைக்கு
230618
Bail விற்பனைக்கு
230618
வீடு விற்பனைக்கு
230618
புத்தம்புது F3 வீடு விற்பனைக்கு
090618
Spoken English classes
150518
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
இலங்கை அணி அறிவிப்பு!
6 December, 2017, Wed 8:23 GMT+1  |  views: 2462
இந்தியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரில் விளையாடவுள்ள வீரர்களின் பெயர்களை இலங்கை கிரிக்கெட் வெளியிட்டுள்ளது.
 
எதிர்வரும் பத்தாம் திகதி முதல் பதினேழாம் திகதிவரை நடைபெறவுள்ள இந்தப் போட்டிகளில், இலங்கை அணியை திசர பெரேரா தலைமை ஏற்று வழிநடத்தவுள்ளார்.
 
பங்குபற்றவுள்ள வீரர்கள்: உப்புல் தரங்க, தனுஷ்க குணதிலக்க, லஹிரு திரிமான்ன, எஞ்சலோ மெத்தியூஸ், அசேல குணரத்ன, நிரோஷன் டிக்வெல்ல, சத்துரங்க டி சில்வா, அக்கில தனஞ்சய, சுரங்க லக்மால், நுவன் ப்ரதீப், சதீர சமரவிக்ரம, தனஞ்சய டி சில்வா, துஷ்மந்த்த சமீர, சச்சித் பத்திரன மற்றும் குசல் ஜனித் பெரேரா.
 
இவ்வணி நேற்றே (4) இந்தியாவுக்குப் புறப்பட ஏற்பாடாகியிருந்தது. எனினும், நீண்ட விடுமுறை காரணமாக, அணியில் பங்கேற்கும் வீரர்களின் பட்டியல் அமைச்சரிடம் உரிய அனுமதி பெறாத காரணத்தால் இன்று நள்ளிரவு 12.30 மணியளவிலேயே புறப்படவுள்ளது.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிகப் பெரிய பாலைவனம் எது? 
  சஹாரா பாலைவனம் (ஆபிரிக்கா)

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார் ஜோகோவிச்!
கெவின் ஆண்டர்சனை நேர்செட் கணக்கில் வீழ்த்தி விம்பிள்டன் சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்.
16 July, 2018, Mon 3:11 | views: 409 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
20 வருடங்களின் பின்னர் உலகக் கிண்ண சம்பியனான பிரான்ஸ் அணி!
உலகக் கிண்ண காற்பந்தாட்ட சுற்றுத்தொடரின் இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அபார வெற்றி வெற்றியை பதிவு
15 July, 2018, Sun 19:28 | views: 4004 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தென்னாபிரிக்காவுடனான டெஸ்ட்: இலங்கை அபார வெற்றி
தென்னாபிரிக்க அணியுடனான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 278 ஓட்டங்களால் வெற்றி
15 July, 2018, Sun 2:56 | views: 493 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
3வது இடம் பிடித்தது பெல்ஜியம்!
உலகக்கோப்பை கால்பந்து தொடரின் அரையிறுதிப் போட்டிகளில் தோல்வியடைந்த பெல்ஜியம் - இங்கிலாந்து
15 July, 2018, Sun 2:45 | views: 335 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பெல்ஜியத்தை வீழ்த்தினால் இங்கிலாந்து அணிக்கு இத்தனை கோடி பரிசா?
ரஷ்யாவில் நடைபெற்று வரும் 21-வது உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
14 July, 2018, Sat 4:19 | views: 2315 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

House & Land Sale in Srilanka

Amthyste International
  Annonce
PARTITION LEGAL NOTICE
10 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS