Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pubs
தேவை
0712017
தேவை
301117
வீடுகள் வாங்க
30112017
Bail விற்பனைக்கு
301117
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
வீடு, காணி வாங்க
091017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
Facebook உபயோகிக்கப் பெற்றோர்களின் அனுமதி அவசியம் - புதிய சட்டம்!!!
France Tamilnews
இன்று முதல் பரிசில் புதிய சட்டம் - அடையாள அட்டைகள் மாநகரசபைகளில் மட்டுமே!!
France Tamilnews
சிறீலங்காவில் வெறிநாய் கடித்த சிறுவன் லியோனில் மரணம்!!!
France Tamilnews
தவற விடாதீர்கள்!! வெள்ளிவரை இலவச வழக்கறிஞர்கள்!!
France Tamilnews
அவதானம் - வாகனம் இல்லாத பரிஸ் - மீறினால் குற்றப்பணம்!!
France Tamilnews
இரட்டை இலை சின்னம் விவகாரம்: ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கேவியட் மனு தாக்கல்
6 December, 2017, Wed 3:24 GMT+1  |  views: 722


அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு ஒதுக்கீடு செய்து கடந்த நவம்பர் 23-ந் தேதி தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் டி.டி.வி.தினகரன் தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவுடன் தனக்கு தொப்பி சின்னத்தை ஒதுக்கி தருமாறு ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிடுமாறு மற்றொரு இடைக்கால மனுவும் தினகரன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி இந்தர்மித் கவுர் நேற்று முன்தினம், சுயேச்சை சின்னமான தொப்பி சின்னத்தை தினகரனுக்கு வழங்குவது தொடர்பாக தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிட முடியாது என்றும், ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரியே இதனை முடிவு செய்வார் என்றும் உத்தரவு பிறப்பித்தார்.

கேவியட் மனு தாக்கல்

இதனை தொடர்ந்து இந்த உத்தரவுக்கு எதிராக டி.டி.வி.தினகரன் டெல்லி ஐகோர்ட்டின் டிவிஷன் பெஞ்சில் ஏதேனும் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்தால் தங்களையும் ஒரு தரப்பாக அந்த விசாரணையில் சேர்த்துக் கொண்டு தங்கள் தரப்பு வாதங்களையும் கேட்டு முடிவெடுக்க வேண்டும் என்று அ.தி.மு.க. தரப்பில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, செம்மலை ஆகியோர் டெல்லி ஐகோர்ட்டில் கேவியட் மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

இதே போல இவர்கள் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டிலும் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த கேவியட் மனுக்களை ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வக்கீல் பாலாஜி ஸ்ரீனிவாசன் நேற்று தாக்கல் செய்தார்.

  முன்அடுத்த   
Paristamil Marana Arivithal
பொதறிவுத் துணுக்கு :

* உலகில் அதிக அளவில் கப்பல் போக்குவரத்து நடைபெறும் இடம்,

  பனாமா கால்வாய்

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா உள்பட 10 மாநிலங்களில் சிறப்பு கோர்ட்டுகள்
எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்க தமிழகம், கர்நாடகம் உள்பட 10 மாநிலங்களில் சிறப்பு கோர்ட்டுகள் அமைக்கப்படுகிறது
15 December, 2017, Fri 2:45 | views: 308 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அ.தி.மு.க. மக்களுடன் கூட்டணி அமைத்து இருக்கிறது எடப்பாடி பழனிசாமி பேச்சு
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. மக்களுடன் கூட்டணி அமைத்து இருக்கிறது என்று தேர்தல் பிரசாரத்தில், முதல்–அமைச்சர்
15 December, 2017, Fri 2:44 | views: 231 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தினகரன் உள்ளிட்ட 9 பேர் மீது துணை குற்றப்பத்திரிகை டெல்லி கோர்ட்டில் தாக்கல்
தினகரன் உள்ளிட்ட 9 பேர் மீது துணை குற்றப்பத்திரிகை டெல்லி கோர்ட்டில் தாக்கல்
15 December, 2017, Fri 2:42 | views: 181 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இன்ஸ்பெக்டரின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்
ராஜஸ்தானில் கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியனின் உடல் அவரது சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு அரசு மரி
15 December, 2017, Fri 2:41 | views: 155 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இன்ஸ்பெக்டர் சுட்டு கொலை: கொள்ளையன் நாதுராமின் கூட்டாளி கைது
இன்ஸ்பெக்டர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில், ராஜஸ்தான் போலீசாரின் தேடுதல் வேட்டையில் பயங்கர கொள்ளையன் நாதுராமின் நெருங்கிய
15 December, 2017, Fri 2:39 | views: 812 |  செய்தியை வாசிக்க

Amthyste International
  Annonce
fond de commerce avec extraction
90 000 €
Paristamil Annonce
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
shamrock-education-centre-paris14
Actif Assurance
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS