Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pubs
வீடு வாடகைக்கு
301117
தேவை
0712017
தேவை
301117
வீடுகள் வாங்க
30112017
Bail விற்பனைக்கு
301117
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
வீடு, காணி வாங்க
091017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
Facebook உபயோகிக்கப் பெற்றோர்களின் அனுமதி அவசியம் - புதிய சட்டம்!!!
France Tamilnews
இன்று முதல் பரிசில் புதிய சட்டம் - அடையாள அட்டைகள் மாநகரசபைகளில் மட்டுமே!!
France Tamilnews
சிறீலங்காவில் வெறிநாய் கடித்த சிறுவன் லியோனில் மரணம்!!!
France Tamilnews
தவற விடாதீர்கள்!! வெள்ளிவரை இலவச வழக்கறிஞர்கள்!!
France Tamilnews
அவதானம் - வாகனம் இல்லாத பரிஸ் - மீறினால் குற்றப்பணம்!!
France Tamilnews
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட போட்டா போட்டி கடைசி நாளில் மனுக்கள் குவிந்தன
5 December, 2017, Tue 4:00 GMT+1  |  views: 803

சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு வருகிற 21-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.

இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுத்தாக்கல் சென்னை தண்டையார்ப்பேட்டை மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் கடந்த 27-ந் தேதி தொடங்கியது.

ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி கே.வேலுச்சாமியிடம் அன்றைய தினம் சுயேச்சையாக போட்டியிட 4 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். 29-ந்தேதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலைக்கோட்டு தயம் வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.

1-ந்தேதி அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனன், தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ், சுயேச்சை வேட்பாளர் டி.டி.வி.தினகரன் உள்பட 13 பேர் மனுத்தாக்கல் செய்தனர். தினமும் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வேட்புமனுத்தாக்கல் நடந்தது

இந்தநிலையில் 2-ந்தேதி (மீலாது நபி) மற்றும் 3-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) பொது விடுமுறை என்பதால் 2 நாட்கள் வேட்புமனுத்தாக்கல் நடைபெறவில்லை. இந்தநிலையில் வேட்புமனுத்தாக்கல் நேற்று கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து சென்னை தண்டையார்ப்பேட்டை மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் நேற்று காலை 9 மணி முதலே சுயேச்சைகள் குவிந்தனர். 11 மணிக்கு வேட்புமனுத்தாக்கல் தொடங்கியவுடன் சுயேச்சைகள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் தங்களது வேட்புமனுவைத் தாக்கல் செய்தனர். நேரம் செல்ல, செல்ல கூட்டம் அலைமோதியதால் சுயேச்சைகளுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, அதனடிப்படையில் வேட்புமனுத்தாக்கல் நடந்தது. மொத்தம் 110 டோக்கன்கள் வழங்கப்பட்டது.

வேட்புமனுத்தாக்கல் நேரம் மதியம் 3 மணி முடிந்த பின்னரும் சில சுயேச்சைகள் ஆர்வத்துடன் வந்திருந்தனர். ஆனால் போலீசார் அவர்களை அனுமதிக்கவில்லை. இதனால் போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சிலர் போலீசாரிடம் கெஞ்சினர். எனினும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீற முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்து விட்டனர்.

இதையடுத்து மதியம் 3 மணிக்கு மேல் வேட்புமனுத்தாக்கல் செய்ய வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

கடைசிநாள் பரபரப்பில் தேசிய கட்சிகளான பா.ஜ.க. வேட்பாளர் கரு.நாகராஜன், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் சத்தியமூர்த்தி, நடிகர் விஷால், எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை பொதுச்செயலாளர் ஜெ.தீபா ஆகியோரும் மனுத்தாக்கல் செய்தனர்.

மாலை 3 மணி வரை 110 மனுக்களை தேர்தல் நடத்தும் அதிகாரி கே.வேலுச்சாமி பெற்றிருந்தார். இதில் தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ், நாம் தமிழர் கட்சி தலைவர் கலைக்கோட்டுதயம் உள்ளிட்டோரின் கூடுதல் மனுவும் அடங்கும். இந்த மனுக்களை தேர்தல் நடத்தும் அதிகாரி கே.வேலுச்சாமி ஆய்வு செய்த பின்னர் ஒப்புதல் வழங்கினார்.

  முன்அடுத்த   
Paristamil Marana Arivithal
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிக உயரமான மலைச் சிகரம் எது?
   எவரெஸ்ட் (நேபாளம் 8848 மீ)

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. மறைந்த உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்திய பின் பாராளுமன்றம் ஒத்திவைக்க
16 December, 2017, Sat 2:12 | views: 299 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வெளிநாட்டு டி.வி., செல்போன்களுக்கு சுங்கவரி அதிரடி உயர்வு
வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் டி.வி., செல்போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்களுக்கு சுங்கவரியை அதிரடியாக உயர்த்தி
16 December, 2017, Sat 2:11 | views: 291 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பஸ் தொழிலாளர்கள் போராட்டம்
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர் களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய ஒப்பந்தம் மாற்றி அமைக்கப் படுகிறது.
16 December, 2017, Sat 2:09 | views: 201 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ரூ.7,300 கோடி செலவில் உடன்குடியில் 1,320 மெகாவாட் அதிநவீன மின் உற்பத்தி திட்டம்
தமிழ்நாட்டில் உடன்குடியில் ரூ.7,300 கோடி செலவில் 1,320 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டத்துக்கான பணி ஆணையை பெல்
16 December, 2017, Sat 2:08 | views: 150 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா உள்பட 10 மாநிலங்களில் சிறப்பு கோர்ட்டுகள்
எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்க தமிழகம், கர்நாடகம் உள்பட 10 மாநிலங்களில் சிறப்பு கோர்ட்டுகள் அமைக்கப்படுகிறது
15 December, 2017, Fri 2:45 | views: 353 |  செய்தியை வாசிக்க

Amthyste International
  Annonce
fond de commerce avec extraction
90 000 €
Paristamil Annonce
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
shamrock-education-centre-paris14
Actif Assurance
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS