Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pubs
வீடு வாடகைக்கு
301117
தேவை
0712017
தேவை
301117
வீடுகள் வாங்க
30112017
Bail விற்பனைக்கு
301117
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
வீடு, காணி வாங்க
091017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
Facebook உபயோகிக்கப் பெற்றோர்களின் அனுமதி அவசியம் - புதிய சட்டம்!!!
France Tamilnews
இன்று முதல் பரிசில் புதிய சட்டம் - அடையாள அட்டைகள் மாநகரசபைகளில் மட்டுமே!!
France Tamilnews
சிறீலங்காவில் வெறிநாய் கடித்த சிறுவன் லியோனில் மரணம்!!!
France Tamilnews
தவற விடாதீர்கள்!! வெள்ளிவரை இலவச வழக்கறிஞர்கள்!!
France Tamilnews
அவதானம் - வாகனம் இல்லாத பரிஸ் - மீறினால் குற்றப்பணம்!!
France Tamilnews
பன்றியின் பித்தப்பை கல் மூலம் விவசாயிக்கு கிடைத்த அதிஷ்டம்!
4 December, 2017, Mon 11:38 GMT+1  |  views: 3946
சீனாவில் தனது பண்ணையில் கண்டெடுத்த பன்றியின் பித்தப்பை கல் மூலம் விவசாயி ஒருவர் கோடீஸ்வரர் ஆன சம்பவம் அப்பகுதியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
கொடுக்கிற தெய்வம் கூரையை பிய்த்துக் கொண்டு கொடுக்கும் என்பார்கள். அது போன்ற சம்பவம் சீனாவில் நடந்துள்ளது.
 
சீனாவில் 51 வயது விவசாயி ஒருவர் தனது பண்ணையில் உள்ள விவசாய நிலத்தை உழுதார். அப்போது வித்தியாசமான கல் போன்ற பொருள் கிடைத்தது. அடர்த்தியான ரோமங்கள் நிறைந்த அந்த கல் 4 இன்ச் நீளமும், 2.5 இன்ச் அகலமும் இருந்தது. அது பற்றிய விவரங்கள் தெரியாமல் தனது நண்பர்களிடம் கேட்டபோது அது பன்றியின் பித்தப்பையில் உருவாகிய ‘கல்’ என தெரியவந்தது.
 
‘கோரோசனை’ என்று அழைப்படும் அந்த பன்றியின் பித்தப்பை கல் பலவிதமான நோய்களையும் தீர்க்கும் ஒரு மருந்தாகும். விவசாயிடம் கிடைத்துள்ள இந்த பன்றி பித்தப்பை கல் ரூ.8 கோடியே 70 லட்சம் விலை போகும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் திடீர் கோடீஸ்வரரான விவசாயி மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளார்.
 
  முன்அடுத்த   
Paristamil Marana Arivithal
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

எலெக்ட்ரோ டைனமோமீட்டர் (Electro Dynameter)

மின்சாரம், வோல்டேஜ், திறன் எல்லாவற்றையும் மொத்தமாக அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
இங்கிலாந்தில் குழந்தை பெற்றெடுத்த ஆண்!
இங்கிலாந்தில் அறுவை சிகிச்சை மூலம் ஆணாக மாறிய பெண் ஒருவர் அழகான குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
16 December, 2017, Sat 12:55 | views: 830 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
6 வயது சிறுவனின் கண்டுபிடிப்பு!
ஒரு வார்த்தையில் உள்ள எழுத்துக்களை அப்படியே திருப்பி போட்டால் அர்த்தம் வரக்கூடிய சொற்கள் தமிழில் அதிகம்
16 December, 2017, Sat 12:35 | views: 718 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ட்ரம்பின் முடிவினால் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் இரத்து!
ஜெருசலேம் விவகாரத்தில் ட்ரம்பின் முடிவிற்கு எதிர்ப்புத் தெரிவித்து இயேசு கிறிஸ்து வாழ்ந்த இடமாகக் கருதப்படும்
16 December, 2017, Sat 5:05 | views: 749 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஆபத்தை உணராத டிரம்ப்! கொக்கரிக்கும் வடகொரியா
அமெரிக்கா மற்றும் அமெரிக்க இடையே அமைதியின்மையான சூழல் நிலவி வருகிறது. இதனால், உலக நாடுகள்
15 December, 2017, Fri 12:58 | views: 1151 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
லேசர் கொண்டு நோயாலியின் நுரையீரலில் பெயரை அச்சிட்ட மருத்துவரால் பரபரப்பு!
இங்கிலாந்தில் மருத்துவர் ஒருவர் லேசர் கொண்டு நோயாலியின் நுரையீரலில் தனது பெயரை அச்சிட்ட சம்பவம்
15 December, 2017, Fri 12:24 | views: 812 |  செய்தியை வாசிக்க

Amthyste International
  Annonce
fond de commerce avec extraction
90 000 €
Paristamil Annonce
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
shamrock-education-centre-paris14
Actif Assurance
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS