Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pubs
வீடு வாடகைக்கு
301117
தேவை
0712017
தேவை
301117
வீடுகள் வாங்க
30112017
Bail விற்பனைக்கு
301117
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
வீடு, காணி வாங்க
091017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
Facebook உபயோகிக்கப் பெற்றோர்களின் அனுமதி அவசியம் - புதிய சட்டம்!!!
France Tamilnews
இன்று முதல் பரிசில் புதிய சட்டம் - அடையாள அட்டைகள் மாநகரசபைகளில் மட்டுமே!!
France Tamilnews
சிறீலங்காவில் வெறிநாய் கடித்த சிறுவன் லியோனில் மரணம்!!!
France Tamilnews
தவற விடாதீர்கள்!! வெள்ளிவரை இலவச வழக்கறிஞர்கள்!!
France Tamilnews
அவதானம் - வாகனம் இல்லாத பரிஸ் - மீறினால் குற்றப்பணம்!!
France Tamilnews
கமலின் ‘குணா’ பட பாடல் வரிகளை தலைப்பாக்கிய படக்குழு!
3 December, 2017, Sun 14:31 GMT+1  |  views: 438

நடிகர் கமலின் மிகவும் பிரபலமான பாடல் வரிகளை தன்னுடைய படத்திற்கு தலைப்பாக வைத்திருக்கிறார் இயக்குனர் வெங்கட் ரமணன்.

 
கமல் நடிப்பில் வெளியான படம் ‘குணா’. இந்த திரைப்படத்தில் ‘கண்மணி...’ எனத் தொடங்கும் பாட்டில் ‘அதையும் தாண்டி புனிதமானது...’ என்ற பாடல் வரி இடம் பெறும். இந்த வரியை படத் தலைப்பாக கொண்டு புதிய படம் ஒன்று உருவாக உள்ளது.
 
‘அப்பா வேணாம்ப்பா’ என்கிற படத்தில் குடி குடியை கெடுக்கும் என்கிற சமூக விழிப்புணர்வு கருத்தை வலியுறுத்தி பாராட்டுக்களை பெற்றவர் நடிகரும் இயக்குனருமான வெங்கட்ரமணன். இவர் அடுத்ததாக ‘அதையும் தாண்டி புனிதமானது' என்கிற படத்தை இயக்கவுள்ளார்.  இப்படத்திற்கான பூஜை சமீபத்தில்போ டப்பட்டுள்ளது.
 
கணவனுக்கும் மனைவிக்குமான புரிதல் எப்படி இருந்தால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்கிற கருத்தை மையப்படுத்தி இந்தப்படத்தை இயக்குகிறார். முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கவுள்ள இந்தப்படம் முழுக்க கமர்ஷியல் படமாக உருவாக இருக்கிறது.. 
 
வெங்கட் ரமணன் இயக்க இருக்கும் இப்படத்திற்கு வி.கே.கண்ணன் இசையமைக்கிறார். இந்தப்படத்தில் முக்கிய சிறப்பம்சம், சினிமாவை சாராத, அதேசமயம் சமூகத்தில் முக்கிய பொறுப்புகளில் இருக்கும் பத்து பேர் வெங்கட்ரமணனுடன் இணைந்து இந்தப்படத்தை தயாரிக்கின்றனர். படப்பிடிப்பை வரும் ஜனவரி மாதம் துவங்கி மே மாதம் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.
  முன்அடுத்த   
Paristamil Marana Arivithal
பொதறிவுத் துணுக்கு :

எதைப்பற்றியது?

சிஸ்மோலொஜி (Seismology)

பூமி அதிர்வு குறித்து படிக்கும் படிப்பு.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
வருங்கால மனைவி எப்படி இருக்க வேண்டும்: மனம்திறந்த பிரபாஸ்
பாகுபலி நாயகன் பிரபாசும் உடன் நடித்த அனுஷ்காவும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று பேசப்பட்டது. ஆனால் அதை இருவரும் மறுத்தனர். என்
16 December, 2017, Sat 11:27 | views: 560 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சன்னிலியோன் நடனத்துக்கு தடை விதித்த கர்நாடக அரசு
ஆபாச பட நடிகையான சன்னிலியோன் இந்தி படங்களில் நடித்து வருகிறார். ‘வடகறி’ என்ற தமிழ் படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடினார்.
16 December, 2017, Sat 10:55 | views: 324 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சிவகார்த்திகேயன் - சந்தானம் நேரடி மோதல் திட்டமிடப்பட்டதா ?
தமிழ்த் திரையுலகத்தில் டிவியிலிருந்து சினிமாவுக்கு வந்தவர்களை ஒரு காலத்தில் ஓரம்கட்டி வைத்திருந்தார்கள். ஆனால், அது கொஞ்சம் கொஞ்ச
16 December, 2017, Sat 10:51 | views: 251 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பூஜையுடன் தொடங்கிய ஹிப்ஹாப் ஆதியின் அடுத்த படம்
ஹிப் ஹாப் தமிழா ஆதி இயக்கி, நாயகனாக அறிமுகமான படம் `மீசைய முறுக்கு'. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இந்த படத்தை சுந்தர்.சி அவர
15 December, 2017, Fri 10:03 | views: 862 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மீண்டும் படம் இயக்கவுள்ள தனுஷ்!
பா.பாண்டி படத்தை அடுத்து தனுஷ் மீண்டும் படம் இயக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
14 December, 2017, Thu 17:32 | views: 764 |  செய்தியை வாசிக்க

Amthyste International
  Annonce
fond de commerce avec extraction
90 000 €
Paristamil Annonce
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
shamrock-education-centre-paris14
Actif Assurance
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS