Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pubs
தேவை
0712017
தேவை
301117
வீடுகள் வாங்க
30112017
Bail விற்பனைக்கு
301117
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
வீடு, காணி வாங்க
091017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
Facebook உபயோகிக்கப் பெற்றோர்களின் அனுமதி அவசியம் - புதிய சட்டம்!!!
France Tamilnews
இன்று முதல் பரிசில் புதிய சட்டம் - அடையாள அட்டைகள் மாநகரசபைகளில் மட்டுமே!!
France Tamilnews
சிறீலங்காவில் வெறிநாய் கடித்த சிறுவன் லியோனில் மரணம்!!!
France Tamilnews
தவற விடாதீர்கள்!! வெள்ளிவரை இலவச வழக்கறிஞர்கள்!!
France Tamilnews
அவதானம் - வாகனம் இல்லாத பரிஸ் - மீறினால் குற்றப்பணம்!!
France Tamilnews
12 நிமிடங்களில் Smartphoneகளை முழுமையாக சார்ஜ் செய்யும் தொழில்நுட்பம்!
1 December, 2017, Fri 16:18 GMT+1  |  views: 918
ஸ்மார்ட்ஃபோன்களை வெறும் 12 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்யும் புதிய தொழில்நுட்பத்தை சாம்சங் நிறுவனம் கண்டறிந்துள்ளது.
 
விரைவில் இது பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
ஸ்மார்ட்ஃபோன் சார்ஜிங் பிரச்சினை நீண்ட காலமாக தீர்க்க முடியாத ஒன்றாக இருந்து வருகிறது.
 
பல்வேறு ஸ்மார்ட்ஃபோன்களிலும் சார்ஜ் சீக்கிரம் தீர்ந்து போவது அல்லது முழுமையாக சார்ஜ் ஆக நீண்ட நேரம் ஆவது போன்ற பிரச்சினைகள் இன்றும் இருந்து வருகின்றன.
 
சமீபத்தில் வெளியாகும் சில ஸ்மார்ட்ஃபோன்களில் வேகமாக சார்ஜ் செய்ய பல்வேறு பெயர்கள் கொண்ட தொழில்நுட்பம் வழங்கப்பட்டு வருகிறது. என்றாலும், இவை பேட்டரியை குறைந்த நேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்யும் அளவு திறன் கொண்டிருப்பதில்லை.
 
அந்த வகையில், சாம்சங் அறிமுகம் செய்துள்ள புதிய தொழில்நுட்பம் ஸ்மார்ட்ஃபோன் பேட்டரிகளை 15 நிமிடங்களுக்குள் முழுமையாக சார்ஜ் செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
சாம்சங் மேற்கொண்டுள்ள புதிய ஆய்வுகளில் ஸ்மார்ட்ஃபோன்களை குறைந்த நேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்ய முடியும் என கண்டறியப்பட்டுள்ளது.
 
தென் கொரிய நிறுவனம் கண்டறிந்துள்ள புதிய வகை பேட்டரி பொருளானது, வழக்கமான லித்தியம் அயன் பேட்டரிகளை விட வேகமாக சார்ஜ் செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
சாம்சங் கண்டறிந்துள்ள புதிய பொருள் கிராஃபைன் பெல் என அழைக்கப்படுகிறது. சாம்சங் இதில் பயன்படுத்தும் பொருள் வழக்கமான லித்தியம் அயன் பேட்டரிகளை விட ஐந்து மடங்கு வேகமாக சார்ஜ் செய்யும்.
 
தற்போது பயன்படுத்தப்படும் பேட்டரிகள் முழுமையாக சார்ஜ் செய்ய குறைந்தபட்சம் ஒரு மணி நேரம் எடுத்துக்கொள்ளும். ஆனால் கிராஃபைன் பெல் முழுமையாக சார்ஜ் செய்ய 12 நிமிடங்களே ஆகும் என சாம்சங் தெரிவித்துள்ளது. மேலும் இதன் திறன் 45 சதவிகிதம் வரை நீடிப்பைப் பெறும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
 
  முன்அடுத்த   
Paristamil Marana Arivithal
பொதறிவுத் துணுக்கு :

* தபால்தலையை (Stamp) வட்ட வடிவமாக வெளியிட்ட நாடு

  மலேசியா

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
ஐபோன்னுடன் போட்டி போடும் Mi நோட் 3!!
சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான சியோமி ஆப்பிள் நிறுவனத்திற்கே போட்டியாக மாறியுள்ளது. சியோமி
12 December, 2017, Tue 7:50 | views: 1289 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
யூடியூப்பில் அறிமுகமாகும் புத்தம் புதிய அட்டகாசமான சேவை!
வீடியோக்களை பகிரக்கூடிய முன்னணி தளமாக தற்போது வரைக்கும் யூடியூப் விளங்குகின்றது. இந் நிறுவனம் அடுத்த
9 December, 2017, Sat 6:31 | views: 1083 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தற்கொலை உணர்வை தூண்டும் ஸ்மார்ட்போன்! ஆய்வில் தகவல்
ஸ்மார்ட்போன் மற்றும் இதர மின்சாதனங்களை அதிக நேரம் பயன்படுத்துவதால் மனசோர்வு மற்றும் தற்கொலை
3 December, 2017, Sun 12:04 | views: 790 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Firefox உலாவியில் புதிய வசதி!
தொழில்நுட்ப வளர்ச்சிக்கு நிகராக தனிநபர் தகவல்கள் திருடப்படுவதும் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது.
27 November, 2017, Mon 15:15 | views: 947 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சிறுபிள்ளைகள் தொடர்பில் தீவிர கவனம் செலுத்தியுள்ள YouTube!
சிறுபிள்ளைகளுக்காகப் பதிவேற்றம் செய்யப்படும் காணொளிகளுக்கான வழிகாட்டிகள் நடைமுறைப்படுத்தப்படுவதை
23 November, 2017, Thu 7:46 | views: 1238 |  செய்தியை வாசிக்க

Amthyste International
  Annonce
fond de commerce avec extraction
90 000 €
Paristamil Annonce
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
shamrock-education-centre-paris14
Actif Assurance
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS