Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
வேலையாள்த் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
வாடகைக்கு வீடு
06102018
திருமண மண்டப சேவை
250918
Bail விற்பனைக்கு
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்!!!
France Tamilnews
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அஸ்வின் படைத்த புதிய சாதனை!
28 November, 2017, Tue 9:46 GMT+1  |  views: 1745

இந்திய அணியின் சுழல் பந்து வீச்சாளர் அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 300 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

 
இந்தியா வந்துள்ள இலங்கை அணி 3 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாடவுள்லது. முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி நாக்பூரில் நடைபெற்றது.
 
டாஸ் வென்று முதலில் பேட் செய்த இலங்கை அணி முதல் நாளிலே 205 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதைத்தொடர்ந்து விளையாடிய இந்திய அணி போட்டியின் மூன்றாவது நாளான நேற்று 6 விக்கெட் இழப்பிற்கு 610 ரன்கள் குவித்திருந்த நிலையில் டிக்ளேர் செய்தது.
 
முரளி விஜய், புஜாரா, ரோகித் சர்மா ஆகியோர் சதம் அடித்தனர். இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இரட்டை சதம் அடித்தார். இதனால் இந்திய அணி 405 ரன்கள் முன்னிலையில் இருந்தது.
 
இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட்டை இழந்தது. நான்காவது நாளான இன்று இலங்கை அணி இந்திய அணியின் பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் தொடர்ந்து விக்கெட்டை இழந்தது.
 
இதன்மூலம் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றிப்பெற்றது. அஸ்வின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட்டுகள் கைப்பற்றினார். முதல் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் தலா 4 விக்கெட்டுகள் எடுத்தார்.
 
இதன் மூலம் டெஸ்ட் தொடரில் மிக விரைவாக 300 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய சுழல் பந்து வீச்சாளர் அஸ்வின் சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்னர் ஆஸ்திரேலியாவின் டெனிஸ் லில்லி 56 போட்டிகளில் 300 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்ததே சாதனையாக இருந்தது.
 
இந்நிலையில் அஸ்வின் 54 போட்டியிலேயே 300 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். நீண்ட காலமாக போட்டிகளில் சேர்க்கப்படமால் இருந்த அஷ்வின் தனது இந்த சாதனையின் மூலம் தன்னை ஓரம்கட்டியவர்களுக்கு சிறந்த பாடம் புகட்டியுள்ளார்.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* பூச்சி இனங்களில் அறிவு மிக்கது

  எறும்பு

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
அடித்து நொறுக்கிய ரோஹித் - கோலி! படுதோல்வியடைந்த மேற்கிந்தியத் தீவுகள்!
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், ரோஹித் சர்மா மற்றும் விராட்
22 October, 2018, Mon 9:49 | views: 427 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இலங்கையுடனான கிரிக்கெட் தொடரை கைப்பற்றி இங்கிலாந்து!
இலங்கைக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில், டக்-வொர்த் லீவிஸ் முறைப்படி 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில்
21 October, 2018, Sun 11:58 | views: 389 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
273 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்த இலங்கை அணி...!
தசுன் சானக நிரோசன் திக்வெல திசார பெரேரா ஆகியோரின் சிறப்பான துடுப்பாட்டம் காரணமாக இங்கிலாந்திற்கு
20 October, 2018, Sat 12:23 | views: 481 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பாகிஸ்தான் அணித்தலைவர் வைத்தியசாலையில்...!!
அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளரின் பந்தினால் தாக்கப்பட்ட பாக்கிஸ்தான் அணியின் தலைவர் சவ்ராஸ் அகமட்
19 October, 2018, Fri 18:08 | views: 570 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கிரிக்கெட் வரலாற்றில் நடந்த வினோதமான ரன் அவுட் இது தான்..!
அபுதாபியில் நடைபெற்று வரும் அவுஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் வினோதமான
18 October, 2018, Thu 14:11 | views: 1304 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS