Paristamil France administration
பாவனையாளர் பதிவு உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வேலைவாய்ப்பு விண்ணப்பம்
160618
கடை Bail விற்பனைக்கு
090618
புத்தம்புது F3 வீடு விற்பனைக்கு
090618
அலங்கார நிபுனர்
090618
தேவை
080618
காசாளர் தேவை
060618
வீட்டு வேலைகளுக்கும்..!
220518
இடம் தேவை
150518
அழகுக் கலைநிபுனர் தேவை
150518
ஆங்கில - பிரெஞ்சு வகுப்பு
080518
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
குரங்குகள் மற்றும் தொப்பிகள்..!
27 November, 2017, Mon 11:40 GMT+1  |  views: 2036
ஒரு காலத்தில் தொப்பிகள் தயார் செய்து விற்கும் விற்பனையாளர் ஒருவர் இருந்தார்.
 
அவரது தொப்பிகளை விற்க. அவன் தன் தலையின்மேல், ஒரு கூடையில் தொப்பிகளை தூக்கி கொண்டு காடுகள் வழியாக சந்தையில் விற்க நடந்து போய் கொண்டிருந்தான். அப்போது ஒரு பாடல் பாடினான். 
 
நான் சந்தைக்கு போகிறேன் என் தொப்பிகளை விற்க சந்தைக்கு போகிறேன்.
என்று பாடிக்கொண்டே போய் கொண்டிருந்தான். களைப்பாக இருந்ததால் ஓய்வெடுக்க அவர் தனது கூடையை கீழே இறக்கி வைத்து விட்டு ஒரு மரத்தின் கீழ் உறங்கிவிட்டனர். 
 
தொப்பிகாரன் விழித்தபோது, அவரது கூடை அனைத்தும் காலியாக இருந்தது.  இதனை பார்த்து சுற்றிலும் தேடிப்பார்த்தான், எங்கும் காணவில்லை.பிறகு மரத்தில் உள்ள ஒரு குரங்குகள் கூட்டம்  அதனை தங்கள் கை, தலைகளில் போட்டு கொண்டிருந்தன.
 
குரங்குகளிடம் கெஞ்சி கேட்டு பார்த்தான். அவைகள் கொடுக்கவில்லை. இறுதியாக தாம் செய்வதை போல செய்வதை பார்த்த தொப்பிகாரன் அவனுடைய தொப்பிகளை கழற்றி தொப்பியில் போட்டான், குரங்குகளும் அவ்வாறே செய்தது. அனைத்து தொப்பிகளும் தரைமட்டத்திற்கு வந்தது. 
 
தொப்பிகளை எடுத்து கூடையில் நிரப்பி கொண்டு சந்தைக்கு சென்று பணமாக்கி மகிழ்ந்தான்.
 
இந்த கதை மூலம் தொப்பிகாரன் தனது சமயோஜித புத்தியினால் குரங்குகளிடம் இருந்து தொப்பிகளை பெற்றான். இதனால் குழந்தைகளுக்கு சமயோஜித அறிவு அவசியம் என்பதை அறிந்து கொள்ளவேண்டும்.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* ஈபிள் கோபுரத்தின் உயரம்

  300.65 m (986 ft)

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
கடுமையான முயற்சி.....!!!
தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்திலேறி அதில் தொங்கிய உடலைக் கீழே
17 June, 2018, Sun 13:22 | views: 268 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பணமூட்டை...!
முன்னொரு காலத்தில் பணக்கார பிரபு ஒருவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். மூத்தவன் அமுதன் மிகவும்
10 June, 2018, Sun 14:36 | views: 594 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சிட்டு குருவியும் குட்டி யானையும்...!
”ஒரு காட்டுல யானைக் குட்டி இருந்தது. அதுக்குத் தான் பெரிய ஆள்ன்னு நினைப்பு, தினமும் காட்டுல நடந்துக்கிட்டே
3 June, 2018, Sun 15:29 | views: 883 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தெனாலி செய்த செயலினால் அகப்பட்ட திருடர்கள்..!
ஒரு நாள் தெனாலிராமன் தனது வீட்டில் கிருஷ்ணதேவராயர் பரிசாக தந்த பொற்காசுகளை ஒரு அறையில் வைத்து
27 May, 2018, Sun 12:21 | views: 767 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சீடனாகும் தகுதி யாருக்கு?
ஞானி ஒருவர் தன்னிடம் சீடனாகச் சேர யார் வந்தாலும், அதோ அங்கே இருக்கும் குளத்தைப் போய் பார். அங்கே என்ன
20 May, 2018, Sun 17:47 | views: 896 |  செய்தியை வாசிக்க

House & Land Sale in Srilanka

Amthyste International
  Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
169 000 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS