Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pubs
தேவை
0712017
தேவை
301117
வீடுகள் வாங்க
30112017
Bail விற்பனைக்கு
301117
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
வீடு, காணி வாங்க
091017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
Facebook உபயோகிக்கப் பெற்றோர்களின் அனுமதி அவசியம் - புதிய சட்டம்!!!
France Tamilnews
இன்று முதல் பரிசில் புதிய சட்டம் - அடையாள அட்டைகள் மாநகரசபைகளில் மட்டுமே!!
France Tamilnews
சிறீலங்காவில் வெறிநாய் கடித்த சிறுவன் லியோனில் மரணம்!!!
France Tamilnews
தவற விடாதீர்கள்!! வெள்ளிவரை இலவச வழக்கறிஞர்கள்!!
France Tamilnews
அவதானம் - வாகனம் இல்லாத பரிஸ் - மீறினால் குற்றப்பணம்!!
France Tamilnews
சூரியனில் மிகப்பெரிய ஓட்டை! பாரிய ஆபத்தில் பூமி
27 November, 2017, Mon 8:16 GMT+1  |  views: 991
சூரியனில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய ஓட்டையிலிருந்து வெளியேறும் சூரிய காற்று பூமிக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா தெரிவித்துள்ளது.
 
சூரியனின் மேற்பரப்பில் மிகப்பெரிய ஓட்டை விழுந்திருப்பதையும், அதன் வழியாக அதிவேகத்தில் வெளியேறும் சூரிய காற்று, பூமியை சுற்றிக் கொண்டிருக்கும் செயற்கைகோள்கள் மற்றும் சூரிய மின்சக்தி கருவிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது என நாசா தெரிவித்துள்ளது.
 
நாசாவின் சூரிய இயக்கவியல் ஆய்வு மையம், சூரியனின் மேற்பரப்பை கடந்த 8 ஆம் திகதி படம் பிடித்து ஆய்வு மேற்கொண்டது.
 
அந்த புறஊதா படத்தில், சூரியனின் மேற்பரப்பில் கருப்பாக மிகப்பெரிய ஓட்டை ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அதன் வழியாக சூரிய வெப்பக் காற்று அதிவேகமாக வெளியேறி வருகிறது.
 
சூரியனின் மேற்பரப்பில் இருந்து வெப்பக் காற்று வெளியேறுவது அடிக்கடி நிகழும் சாதாரண நிகழ்வுதான் என்றாலும், இந்த ஓட்டை வழியாக அதிவேகத்தில் சூரியக்காற்று வெளியேறி வருகிறது.
 
சூரியனில் ஏற்படும் அகலமான ஓட்டை ‘கரோனா’ என அழைக்கப்படுகிறது.
 
சூரியனின் காந்தபுல இயக்கம் காரணமாக இந்த ஓட்டைகள் ஏற்படுகிறது. அதில் இருந்து வெளிப்படும் சூரிய பிழம்புகள், கரோனா பகுதிக்குள் தற்காலிக ஓட்டைகளை ஏற்படுத்தும்.
 
சூரியனை சுற்றியுள்ள மற்ற பகுதியைவிட, இது அடர்வு குறைவான பகுதியாக உள்ளது. வழக்கமான சூரியகாற்றை விட, இந்த ஓட்டையிலிருந்து வெளியேறும் சூரிய ஒளிக்கற்றை துகள்கள் அதிவேகமாக வெளியேறுகிறது என விண்வெளி வானிலை ஆராய்ச்சி மையம் கூறுகிறது.
 
இந்த அதிவேக ஒளிக்கற்றை, பூமியின் காந்த மண்டலத்தில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இதனால் செயற்கைகோள்களும், சூரிய மின்சக்தி கருவிகளும் பாதிப்படைகின்றன.
 
சூரிய சுழற்சி காரணமாக இன்னும் பல கரோனா ஓட்டைகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது என விண்வெளி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
 

  முன்அடுத்த   
Paristamil Marana Arivithal
பொதறிவுத் துணுக்கு :

எதைப்பற்றியது?

பேடோலொஜி  (Pedology)

மண் அறிவியல் குறித்த படிப்பு.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
குறைவடைந்து வரும் பூமியின் சுழற்சி வேகம்? நெருங்கும் ஆபத்து!
பூமியின் சுழற்சி வேகம் குறைந்து வருவதாக அமெரிக்காவின் கொலரடோ பௌல்டார் பல்கலைக்கழகத்தின் புவியியல்
12 December, 2017, Tue 13:07 | views: 762 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அதிக எடை கொண்ட கருந்துளை வானியல் கண்டுபிடிப்பு!
வானியல் நிபுணர்கள் தொலைதூரத்தில் உள்ள மிக அதிக எடை கொண்ட கருந்துளை ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.
9 December, 2017, Sat 6:56 | views: 538 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
செவ்வாய் கிரகத்தில் பந்து! நாசா விஞ்ஞானிகள் ஆச்சரியம்
அமெரிக்காவின் நாசா அனுப்பிய விண்கலம் சமீபத்தில் செவ்வாய் கிரகத்தை எடுத்த புகைப்படங்களில் ஒன்றில் பந்து
8 December, 2017, Fri 12:15 | views: 1016 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வியாழன் கிரகத்தில் கடும் புயல்! ஜூனோ எடுத்த புகைப்படம்
வியாழன் கிரகத்தில் கடும் புயல் வீசியதை நாசாவின் ஜூனோ விண்கலம் புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது.
3 December, 2017, Sun 11:10 | views: 913 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மனிதன் செவ்வாய் கிரகத்தில் வாழ்வது சாத்தியமா??
செவ்வாய் கிரத்தில் மனிதர்களின் வாழ்வாதாரம் குறித்து பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில்,
23 November, 2017, Thu 10:22 | views: 794 |  செய்தியை வாசிக்க

Amthyste International
  Annonce
fond de commerce avec extraction
90 000 €
Paristamil Annonce
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
shamrock-education-centre-paris14
Actif Assurance
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS