Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வாகனம் விற்பனைக்கு
13122018
வேலையாள்த் தேவை
13122018
வீடு வாடகைக்கு / விற்பனைக்கு
05122018
வேலையாள்த் தேவை
05122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
வேலைக்கு ஆள் தேவை
28112018
வேலையாள்த் தேவை
24112018
ஸ்ரீ அம்மன் ஜோதிடம்
28112018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
கட்டிட வரைப்படம்
28112018
மணமகள் தேவை
24112018
மொழிபெயர்ப்பு
20112018
ஆங்கில பிரஞ்சு வகுப்புக்கள்
17112018
Bail விற்பனைக்கு
02112018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
Smic - 100 யூரோ அதிகரிப்பு -அரசாங்கத்தின் செயற்பாட்டில் பிழை -பிரதமர் அறிவிப்பு!!
France Tamilnews
பயங்கரவாதியின் சகோதரர்களும் விடுதலை!
France Tamilnews
ஸ்ரார்ஸ்பேர்க் பயங்கரவாதத் தாக்குதலில் ஐந்தாவது பலி!!
France Tamilnews
தொடர் வீழ்ச்சியில் எமானுவல் மக்ரோன் - கருத்துக்கணிப்பு!
France Tamilnews
தொடர்ந்தும் வழங்கப்டும் கடும் குளிர் பனிவீழ்ச்சி எச்சரிக்கை!!
France Tamilnews
அந்தரத்தில் தொங்கி பரபரப்பை கிளப்பிய வினோத பெண்! வீடியோ இணைப்பு
14 January, 2018, Sun 13:22 GMT+1  |  views: 1336
கனடாவில் கடந்தாண்டு ராட்சஷ கிரேனில் ஏறி நின்று பரபரப்பை ஏற்படுத்திய பெண் மீது பதியப்பட்ட அனைத்து வழக்குகளும் ரத்து செய்யப்பட்டு அபராதம் மட்டும் விதிக்கப்பட்டுள்ளது.
 
நாட்டின் டொராண்டோ நகரில் கடந்தாண்டு ஏப்ரல் மாதம் மரிசா லாசோ (23) என்ற இளம் பெண் அங்கு கட்டிட பணிக்காக பயன்படுத்தப்படும் ராட்சஷ கிரேன் மீது ஏறி உயரமான இடத்துக்கு சென்றார்.
 
அங்கு மரிசா சில மணிநேரங்கள் இருந்த நிலையில் சம்பவம் குறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் கடும் போராட்டத்துக்கு பின்னர் மேலே ஏறி அவரை பத்திரமாக மீட்டனர்.
 
இதையடுத்து கைது செய்யப்பட்ட மரிசா மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
 
நீதிமன்றத்தில் மரிசா குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட நிலையில் தான் செய்த தவறுக்கு அவர் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார்.
 
இதையடுத்து அவர் மீதான அனைத்து வழக்குகளும் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதுகுறித்த தகவலை அட்டர்னி ஜெனரல் அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ளார்.
 
அதே சமயம் ஆறு மாதத்துக்குள் குறிப்பிட்ட அபராத தொகையை செலுத்தவும் மரிசாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
 
  

  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிகப் பெரிய தீவு எது? 
  கிரீன்லாந்து

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
தமிழர்களை வாய்பிளக்க வைத்த சீனர்கள்! இணையத்தில் வைரலாகும் காணொளி
ஆரம்ப காலத் தமிழர்கள், உணவே மருந்து, மருந்தே உணவு என்ற கொள்கையில் முழுமையாக இருந்து வாழ்ந்தார்கள்.
16 December, 2018, Sun 17:29 | views: 619 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பலரை அதிர்ச்சியில் ஆழ்த்திய நிர்வாண உணவகம்!
கோடை காலத்தை சமாளிக்க பாரிசில் புதுவகை உலகின் முதல் நிர்வாண உணவகத்தை ஆரம்பித்துள்ளனர்.
9 December, 2018, Sun 8:10 | views: 2258 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தூரியன் மூலம் மக்களை வியக்க வைத்த இளைஞன்! வைரலாகும் வீடியோ
தூரியன் பழத்தைச் சரியாக வெட்டி இணையத்தில் பிரபல்யமடைந்த இளைஞன் ஒருவர் தொடர்பில் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.
3 December, 2018, Mon 9:47 | views: 1067 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
காலம் மாறி போச்சு! பூனையைத் துரத்தும் சுண்டெலி! வினோத வீடியோ இணைப்பு
எலிகளைத் துரத்தும் பூனைகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். காலங்காலமாக இந்த இரண்டு விலங்குகளின்
25 November, 2018, Sun 8:00 | views: 940 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
12 மணிநேரத்தில் 11 ஆயிரம் பீட்சா! அசத்தல் சாதனை வீடியோ இணைப்பு
அர்ஜெண்டினா நாட்டில் சமையல் கலைஞர்கள் இணைந்து 12 மணிநேரத்தில் 11,000 பீட்சாக்கள் தயாரித்து கின்னஸ்
18 November, 2018, Sun 9:54 | views: 672 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS