Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
கடை Bail விற்பனைக்கு
130118
தேவை - அழகு நிபுணர்
130118
வேலையாள்த் தேவை
110118
தேவை பாரஊர்தி ஓட்டுனர் (Permit-C)
060118
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
Facebook உபயோகிக்கப் பெற்றோர்களின் அனுமதி அவசியம் - புதிய சட்டம்!!!
France Tamilnews
இன்று முதல் பரிசில் புதிய சட்டம் - அடையாள அட்டைகள் மாநகரசபைகளில் மட்டுமே!!
France Tamilnews
சிறீலங்காவில் வெறிநாய் கடித்த சிறுவன் லியோனில் மரணம்!!!
France Tamilnews
மெஸ்சியின் அபார ஆட்டம்! பார்சிலோனா காலிறுதிக்கு முன்னேற்றம்
13 January, 2018, Sat 10:41 GMT+1  |  views: 795
கோபா டெல் ரே கால்பந்து தொடரில் மெஸ்சியின் அபார ஆட்டத்தால் 5-0 என செல்டா விகோ அணியை வீழ்த்தி பார்சிலோனா காலிறுதிக்கு முன்னேறியது. 
 
‘கோபா டெல் ரே’ கோப்பைக்கான காலிறுதிக்கு முந்தைய சுற்றில் பார்சிலோனா செல்டா விகோ அணியுடன் மோதியது. காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இரண்டு அணிகளும் லெக்-1, லெக்-2 என இரண்டு முறை மோத வேண்டும். செல்டா விகோவிற்கு சொந்தமான மைதானத்தில் நடைபெற்ற முதல் லெக்கில் பார்சிலோனாவிற்கு ஈடுகொடுத்து விளையாடிய செல்டா விகோ 1-1 என போட்டியை டிரா செய்தது.
 
இந்நிலையில் இன்று பார்சிலோனாவிற்கு சொந்தமான மைதானத்தில் லெக்-2 ஆட்டம் நடைபெற்றது. சொந்த மைதானத்தில் பார்சிலோனா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆட்டத்தின் 13-வது மற்றும் 15-வது நிமிடத்தில் மெஸ்சி அடுத்தடுத்து கோல் அடித்து அசத்தினார்.
 
28-வது நிமிடத்தில் ஜோர்டி அல்பா ஒரு கோலும், 31-வது நிமிடத்தில் சுவாரஸ் ஒரு கோலும் அடிக்க பார்சிலோனா முதல் பாதி நேரத்தில் 4-0 என முன்னிலைப் பெற்றது. 2-வது பாதி நேரத்தில் 87-வது நிமிடத்தில் பார்சிலோனாவின் இவான் ராகிடிக் ஒரு கோல் அடிக்க பார்சிலோனா 5-0 என வெற்றி பெற்றது. முதல் லெக்-ஐயும் சேர்த்து 6-1 என பார்சிலோனா வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.
 
 
  முன்அடுத்த   
Paristamil Marana Arivithal
பொதறிவுத் துணுக்கு :

*  சராசரி மனிதனின் தகவல்கள்....
   குருதியின் அளவு - 5.5 லிட்டர்.
   உடலில் இருந்து வெளியேறும் சிறுநீரின் சராசரி அளவு - 1.5 லிட்.
   ஒரு நாளில் அருந்த வேண்டிய நீரின் அளவு - 6 லிட்
   இரத்த நாளங்களின் மொத்த நீளம் - 100 000 கிலோமீ் ட்டர்
   மிகவும் குளிரான பகுதி - மூக்கு
   வியர்க்காத உறுப்பு - உதடு
   சிவப்பு அணுவின் சராசரி ஆயுட் காலம் - 120 நாட்கள்
   நகம் வளரும் வருட சராசரி அளவு - 12.5 அங்குலம்
   வியர்வைச் சுரப்பிகளின் எண்ணிக்கை  - 200 000
   இறந்த மனிதனின் இதயத்தின் உயிர்த்துடிப்பு அடங்கு நேரம் - 20 நிமிடங்கள்

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
இந்திய அணியில் மாற்றம்?
தென் ஆபிரிக்க தொடரில் சிறந்த மற்றும் தரம் வாய்ந்த பந்து வீச்சாளர்களை இந்திய அணி கொண்டிருக்கவில்லை என
20 January, 2018, Sat 8:28 | views: 836 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தென்னாப்பிரிக்க வீரரின் புதிய சாதனை!
ஒரு ஓவரின் ஆறு பந்தகளிலும் சிக்ஸர்கள் அடித்து 36 ரன்கள் அடித்த யுவராஜ்சிங்கை நமக்கு தெரியும். ஆனால்
20 January, 2018, Sat 7:04 | views: 615 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இலங்கை அணியை துரத்தும் தோல்வி!
முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இரண்டாவது போட்டியிலும் இலங்கை அணி தோல்வியைச்
19 January, 2018, Fri 14:45 | views: 725 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இலங்கைக்கு செல்லும் இந்திய அணி!
இலங்கை, இந்தியா, வங்கதேசம் அணிகள் பங்குபெறும் 7 சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டி தொடருக்கான
19 January, 2018, Fri 13:37 | views: 676 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
உலகின் முன்னணி வீரர்கள் பங்கேற்கும் ஐஸ் கிரிக்கெட்!
உலகின் முன்னணி நட்சத்திர வீரர்கள் பங்கேற்கும் ஐஸ் கிரிக்கெட் போட்டி, சுவிட்சர்லாந்தில் வரும் பிப்ரவரி மாதம்
19 January, 2018, Fri 10:44 | views: 481 |  செய்தியை வாசிக்க
kerven-medias-france-lebara-play
amma-alimantation

Amthyste International
  Annonce
AUDI A4 2.0 TDI 120 BERLIN NOIR 93700 Km
11200 Euro €
Paristamil Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
175000 €
Paristamil Annonce
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
shamrock-education-centre-paris14
Actif Assurance
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS