Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
கடை Bail விற்பனைக்கு
130118
தேவை - அழகு நிபுணர்
130118
வேலையாள்த் தேவை
110118
தேவை பாரஊர்தி ஓட்டுனர் (Permit-C)
060118
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
Facebook உபயோகிக்கப் பெற்றோர்களின் அனுமதி அவசியம் - புதிய சட்டம்!!!
France Tamilnews
இன்று முதல் பரிசில் புதிய சட்டம் - அடையாள அட்டைகள் மாநகரசபைகளில் மட்டுமே!!
France Tamilnews
சிறீலங்காவில் வெறிநாய் கடித்த சிறுவன் லியோனில் மரணம்!!!
France Tamilnews
இறைச்சிக் கடைக்காரரின் உயிரை காப்பாற்றிய Sausage!
13 January, 2018, Sat 9:22 GMT+1  |  views: 2317
இறைச்சிக் கடைக்காரர் ஒருவர் உறைநிலைக்குக் கீழ் 20டிகிரி செல்சியஸ் குளிர்நிலை கொண்ட இறைச்சி சேமிப்பு அறையில் மாட்டிக்கொண்டார்.
 
சாஸேஜ் ஒன்று அவரைக் காப்பாறிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
 
70-வயது கிரிஸ் மெக்கேப், இறைச்சி சேமிப்பு அறையினுள் சென்றபோது அதன் கதவு காற்றில் தானாகவே மூடிக் கொண்டதை அறிந்தார்.
 
அத்தகைய சந்தர்ப்பத்தில் இருந்து பாதுகாக்கும் வழிமுறை அவருக்குத் தெரியும் என்பதால் அவர் பதறவில்லை.
 
இறைச்சி சேமிப்பு அறையினுள் இருக்கும் அவசரப் பொத்தானை அழுத்த முயன்றார்.
 
ஆனால் அது கடுங்குளிரில் உறைந்து போயிருப்பதை அறிந்த பின்னர்தான் பதறத் தொடங்கினார்.
 
உதவிக்குக் குரல் கொடுத்தார். ஆனால் அவரது கூக்குரல் யாருக்கும் எட்டவில்லை.
 
அத்தகைய இறைச்சி சேமிப்பு அறையினுள் சிக்கினால் ஒரு மனிதர் அதிகபட்சமாக ஒரு மணி நேரத்துக்கு மட்டுமே உயிர் பிழைக்கமுடியும்.
 
அதனால், அவசரகாலப் பொத்தானைத் திறக்க, கனமான பொருளைத் தேடியபோது எதுவும் கைக்கு வாகாக அகப்படவில்லை.
 
கடைசியில், ஒரு சாஸேஜ் அதற்குப் பொருத்தமாகக் கிடைத்தது.
 
சுமார் 1.5 கிலோகிராம் கொண்ட சாஸேஜைக் கொண்டு இறைச்சி சேமிப்பு அறைக் கதவின் பூட்டை அடித்து உடைக்கத் தொடங்கினார்.
 
பின்னர் பாதுகாப்பாக வெளியேறினார்.
 
காவல் துறையினர் கதவுகளை உடைக்க உதவும் ஆயதத்தைப் போல சாஸேஜ் இருந்ததால் அதைப் பயன்படுத்தியதாகக் கூறினார் மெக்கேப்.
 
விற்பனையானவை போக, அதிர்ஷ்டவசமாகக் கடையில் இருந்த இறுதி சாஸேஜ் அது.
 
இறைச்சிக் கடைக்காரர் விற்கும் உறைந்த இறைச்சியை வாங்க வாடிக்கையாளர்கள் முன்வருவர்.
 
ஆனால், உறைந்துபோன இறைச்சிக் கடைக்காரரை யாராவது வாங்குவார்களா என்று கேட்டுச் சிரிக்கிறார் கடைக்காரர்.  
  முன்அடுத்த   
Paristamil Marana Arivithal
பொதறிவுத் துணுக்கு :

எதைப்பற்றியது?

சூஜியோகிராபி (Zoogerogrphy)

பூமிப் பரப்பில் விலங்கினங்கள் உருவான விதம் குறித்து அறியும் படிப்பு.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பிணவறையில் சடலமாக இருந்த பெண்ணுக்கு நடந்த திடீர் பிரசவம்!
தென் ஆப்பிரிக்காவில் பிணவறையில் சடலமாக வைக்கப்பட்டிருந்த பெண் குழந்தையை பிரசவித்த சம்பவம்
18 January, 2018, Thu 12:36 | views: 1540 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தண்ணீரில் மிதக்கும் எலக்ட்ரிக் கார் தயாரித்து கலக்கிய ஜப்பான்!
ஜப்பானைச் சேர்ந்த சுருமாக்கி என்பவர் இயற்கை சீற்றங்களிலிருந்து தப்பிக்க நீரில் மிதக்கும் வகையில் புதிய
18 January, 2018, Thu 12:10 | views: 430 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அமெரிக்காவின் அடுத்த பேரிடி...!
வடகொரியா மற்றும் அமெரிக்கா இடையே மோதல் போக்கு நிலவி வரும் இந்த நிலையில், அமெரிக்க அரசு தன் நாட்டின்
18 January, 2018, Thu 9:26 | views: 1081 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பாலம் இடிந்து விழுந்ததில் 9 பேர் பலி!
கொலம்பியாவில் பாலத்தின் ஒரு பகுதி கட்டி முடிக்கப்பட்டிருந்த நிலையில், பாலம் திடீரென இடிந்து விழுந்ததில்
17 January, 2018, Wed 9:18 | views: 1120 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இளவரசரின் திருமணத்தில் அழையா விருந்தாளிகளாகும் பிச்சைக்காரர்கள்
பிரித்தானிய இளவரசர் ஹரியின் திருமண நாளில் வீடற்ற நடைபாதைவாசிகள் ஆர்ப்பாட்டம் ஒன்றைச் செய்யத்
17 January, 2018, Wed 8:57 | views: 1081 |  செய்தியை வாசிக்க
kerven-medias-france-lebara-play
amma-alimantation

Amthyste International
  Annonce
AUDI A4 2.0 TDI 120 BERLIN NOIR 93700 Km
11200 Euro €
Paristamil Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
175000 €
Paristamil Annonce
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
shamrock-education-centre-paris14
Actif Assurance
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS