Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
கடை Bail விற்பனைக்கு
130118
தேவை - அழகு நிபுணர்
130118
வேலையாள்த் தேவை
110118
தேவை பாரஊர்தி ஓட்டுனர் (Permit-C)
060118
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
Facebook உபயோகிக்கப் பெற்றோர்களின் அனுமதி அவசியம் - புதிய சட்டம்!!!
France Tamilnews
இன்று முதல் பரிசில் புதிய சட்டம் - அடையாள அட்டைகள் மாநகரசபைகளில் மட்டுமே!!
France Tamilnews
சிறீலங்காவில் வெறிநாய் கடித்த சிறுவன் லியோனில் மரணம்!!!
France Tamilnews
6 மாதங்கள் வெளிநாட்டு சிறையிலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை பெண்!
12 January, 2018, Fri 6:57 GMT+1  |  views: 858
சவூதி அரேபியாவில் ஆறு மாதங்களாக சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பெண்ணொருவர் கடந்த 31 ஆம் திகதி அன்று வீடு வந்து சேர்ந்துள்ளார்.
 
மட்டக்களப்பு வாகரையை சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
 
வாகரை கண்டலடியை சேர்ந்த மாரிமுத்து மகேந்திராதேவி கொழும்பிலுள்ள வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிலையமொன்றின் ஊடாக கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னர் சவூதி அரேபியா சென்றிருந்தார்.
 
இது குறித்து அவர் தெரிவிக்கையில்,
 
“இரண்டு பிள்ளைகளின் தாயாரான இவர் தனது குடும்ப வறுமை நிலை காரணமாக 4.6.2013 இல் சவூதி அரேபியா சென்றிருந்தார்.
 
சவூதி அரேபியா சென்ற நான் அங்கு 6 மாதங்களாக ஒரு வீட்டில் பணிப்பெண்ணாக வேலை செய்த நேரத்தில் அந்த வீட்டார் எனது கடவுச்சீட்டுடன் சவூதிஅரேபியா றியாத்திலுள்ள முகவர் நிலையத்தில் என்னை ஒப்படைத்தனர்.
 
பின்னர் அந்த முகவர் நிலையத்திலிருந்து வெளியேறி பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறையிட்டேன். 
 
பொலிஸார் வேறொரு வீட்டுக்கு என்னை வேலைக்கு அனுப்பி அங்கு வேலை செய்த பின்னர் 17.7.2016 அன்று அந்த வீட்டை விட்டு வெளியேறி றியாத்திலுள்ள இலங்கை தூதுவராலயத்திற்கு சென்ற போது அந்த தூதுவராலயத்திலுள்ள அதிகாரிகளுக்கு என்னை சமைப்பதற்காக பயன்படுத்தினர்.
 
பின்னர் இலங்கைக்கு எப்படியாவது வர வேண்டும் என நான் மன்றாடிய போது சவூதி அரேபியாவிலுள்ள வெளிநாட்டவர்களை நாட்டுக்கு அனுப்பும் சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டேன். பின்னர் அங்கு ஆறு மாதங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த பின்னர் கடந்த 31.12.2017 அன்று எனது சொந்த வீட்டுக்கு வந்து சேர்ந்துள்ளேன்.
 
அந்த தூதுவராலயத்திலுள்ள அதிகாரிகளுக்கு நான் ஒரு வருடம் சமையல் வேலை செய்துள்ளேன். 
 
ஆனால் ஒரு ரூபா கூட சம்பளம் எனக்கு தரவில்லை.  எனது கணவர் கூலித் தொழில் செய்பவர் எனது பிள்ளையை படிப்பிப்பதற்கு மிகவும் கஷ்டப்பட்டு பாடசாலை அதிபரின் உதவியுடன் மீண்டும் பாடசாலையுடன் இணைத்துள்ளேன்.
 
எனது நிலை தொடர்பில் இலங்கையிலுள்ள வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்திற்கும் முறைப்பாடு செய்துள்ளேன்” என்றார்.

 

  முன்அடுத்த   
Paristamil Marana Arivithal
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிக உயர்ந்த பீட பூமி எது? 
   தீபெத் பீட பூமி

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
இலங்கையில் அமுலுக்கு வரும் புதிய நடைமுறை!
வீதி ஒழுங்குவிதிகள் மற்றும் வாகன சட்டங்களை மீறும் சாரதிகளுக்கு எதிராக வழக்கு தொடருவதற்கு பதிலாக புதிய
19 January, 2018, Fri 6:36 | views: 103 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
யாழ்ப்பாணத்தை முற்றுகையிட்டுள்ள பொலிஸார்! காரணம் என்ன?
கடந்த சில நாட்களாக யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு சம்பவங்களின் அதிகரித்து வருகின்றது. இதன் காரணமாக பொலிஸார்
19 January, 2018, Fri 5:56 | views: 172 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வவுனியாவில் திருமணமான அன்றே கணவனுக்கு, புதுமணப்பெண் செய்த துரோகம்!
வவுனியாவில் கணவரை பெண் ஒருவர் மோசடி செய்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இது தொடர்பில் முறைப்பாடொன்று
18 January, 2018, Thu 12:59 | views: 2286 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
விடுதலைப் புலிகளின் கோட்டையில் தங்கம் தேடிய இராணுவத்தினருக்கு அதிர்ச்சி
விடுதலைப் புலிகளின் கோட்டையில் தங்கம் தேடிய இராணுவத்தினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் சம்பவம் ஒன்று
18 January, 2018, Thu 11:09 | views: 2241 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இளைஞனை நெகிழ வைத்த யாழ். பொலிஸ் உத்தியோகத்தர்!
யாழ்ப்பாண நகரில் மாணவன் ஒருவரால் தவறவிடப்பட்ட பணப்பை ஒன்றை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய
18 January, 2018, Thu 8:18 | views: 1005 |  செய்தியை வாசிக்க
kerven-medias-france-lebara-play
amma-alimantation

Amthyste International
  Annonce
AUDI A4 2.0 TDI 120 BERLIN NOIR 93700 Km
11200 Euro €
Paristamil Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
175000 €
Paristamil Annonce
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
shamrock-education-centre-paris14
Actif Assurance
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS