Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Bail விற்பனைக்கு
220119
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிசை நோக்கி மில்லியன் கணக்கில் - புதியகோசத்துடன் மஞ்சள் ஆடைப் போராட்டம்!
France Tamilnews
ஏமாற்று வேலையாக இருக்கக் கூடாதென மக்ரோனை எச்சரிக்கும் நகரபிதாக்கள் - காணொளி
France Tamilnews
எமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி
France Tamilnews
இஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்!!!
France Tamilnews
எக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை!
France Tamilnews
ஸ்டேஷன்...!!
11 January, 2018, Thu 15:37 GMT+1  |  views: 1888
அந்த அதிகாலையில்
பெயர் மட்டுமே பரிச்சயமான
ஊரின் ரயில் நிலையத்தில்
சிறு பையுடன் இறங்குகிறீர்கள்.
 
நிலையத்தின் மீதுள்ள
துயிலகத்தில் களைப்பாறி
உடைமாற்றிச் செல்லத் தீர்மானிக்கிறீர்கள்.
 
கருத்த ரோமானிய எண்கள் மீதுமுட்கள் படரும்
பெரிய வட்டக் கடிகாரம் தொங்கும்
மரப்படிகளில் ஏறி
துயிலகப் பதிவு அலுவலகம்முன் நிற்கிறீர்கள்
பிரசவ நெடியை நினைவூட்டும்
வெற்றிலை வாடையுள்ள
நீலச் சீருடை மூதாட்டிஉங்களுக்கு எழுபத்தி ஐந்தாம் பிரிவை ஒதுக்கி
அனுமதிச் சீட்டைத் தருகிறாள்.
 
உங்கள் முகவரியைப் பதிவு செய்யகனத்த பழுப்பு நிறக் குறிப்பேட்டை
உங்கள் முன் நகர்த்துகிறாள்.
 
நடுங்கும் கருத்த கோடுகளுக்கு நடுவேநீங்கள் ஒரு புதிராக முகவரியை எழுதுகிறீர்கள்.
காலிக் கட்டில்களால்
உடைந்த விளக்குகளால்பயன்படுத்தப்பட்ட ஆணுறைகளால்
வராத ரயில்கள் மற்றம்
வந்து சேராத பயணிகளால்
 
நிரம்பிய அந்த ரயில் நிலையத்தின்துயிலகத்துள்
நீங்கள் நுழைந்த போது
ஜன்னல்வழி
நீங்கள் பார்த்த(து)
கைவிடப்பட்ட ரயில் பெட்டிகள்மூடப்பட்ட பாதைகள்
வழிகள் முயங்கிப் பலவாய்
பிறழ்வுறும் தண்டவாளங்கள் வேறு
அன்றைக்கு உதித்த சூரியன் வேறு.
 
  முன்அடுத்த   
dr-guruji-herbal-natural-treatment
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிக அகலமான  நீர்வீழ்ச்சி எது?  
  நயாகரா நீர்வீழ்ச்சி

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
தொலைக்க மறந்தவன் !
வெகுநேரமாய் அதே சாலையோரம் நின்றுகொண்டிருக்கிறேன்...! சிறிதாய் படபடக்கிறது கைகள்...! சிகரெட்டொன்றை பற்றவைக்கவேண்டும் போலிருக்கிற
20 January, 2019, Sun 11:20 | views: 231 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
உலகம் ஆனாய் !
சாயம் போன மேகம் போலே சாயங்கால வானம் போலே உளிபடாத கல்லை போலே எழுதிடாத சொல்லை போலே வெறுமை தீயில் வெந்து கிடந்தேனே...! நடு இரவில் ந
13 January, 2019, Sun 7:40 | views: 303 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சொல்லாத கதை !
உன் சிறு குறுஞ்செய்தியுடன் என் அலைபேசி உதிர்க்கும் ஒரு நொடி வெளிச்சத்திற்காய் இருட்டிலே காத்திருந்த நேரங்கள்...! எதிர்படும் உன்ன
6 January, 2019, Sun 15:41 | views: 419 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சொல்லாத கதை...!
உன் சிறு குறுஞ்செய்தியுடன் என் அலைபேசி உதிர்க்கும் ஒரு நொடி வெளிச்சத்திற்காய் இருட்டிலே காத்திருந்த நேரங்கள்...! எதிர்படும் உன்ன
1 January, 2019, Tue 14:54 | views: 451 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
காதலித்துவிடாதே...!
ஆயிரம் சிலுவைகளில் ஆணிகளால் அறையப்படும் வலி அறிந்ததுண்டா...? நரம்புகளில் கூட கண்ணீர் துளிகள் வழிந்து கண்டதுண்டா...?
30 December, 2018, Sun 15:59 | views: 486 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS