Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
கடை Bail விற்பனைக்கு
130118
தேவை - அழகு நிபுணர்
130118
வேலையாள்த் தேவை
110118
தேவை பாரஊர்தி ஓட்டுனர் (Permit-C)
060118
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
Facebook உபயோகிக்கப் பெற்றோர்களின் அனுமதி அவசியம் - புதிய சட்டம்!!!
France Tamilnews
இன்று முதல் பரிசில் புதிய சட்டம் - அடையாள அட்டைகள் மாநகரசபைகளில் மட்டுமே!!
France Tamilnews
சிறீலங்காவில் வெறிநாய் கடித்த சிறுவன் லியோனில் மரணம்!!!
France Tamilnews
அதிர்ச்சியை ஏற்படுத்திய 8 வயது சிறுமி கொலை!
11 January, 2018, Thu 11:44 GMT+1  |  views: 1305
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் 8 வயது சிறுமியை கற்பழித்துக் கொன்றுள்ள சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
 
பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணம் கசூர் மாவட்டத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி கடந்த வாரம் மர்ம நபர்களால் கடத்தப்பட்டார். சிறுமி கடத்தப்பட்டது சி.சி.டி.வி கேமரா மூலம் தெரியவந்தது. 
 
இந்நிலையில், சிறுமியின் உடல் சாதார் பகுதியில் உள்ள குப்பைத்தொட்டியின் அருகே கண்டெடுக்கப்பட்டது.சிறுமியின் உடலை பிரேத பரிசோதனை செய்ததில் சிறுமி கற்பழித்து கொல்லப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து சிறுமியை கொன்றவர்களை கைது செய்ய வேண்டும் என சிறுமியின் உறவினர்கள் போராட்டம் நடத்தினர். 
 
இந்நிலையில் போராட்டக்காரர்களுக்கும் போலீஸாருக்கும் ஏற்பட்ட மோதலில், போலீசார் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டனர். அதன்பிறகும் போரட்டக்காரர்கள் கலைந்து செல்லாததால் போலீசார் கும்பலை நோக்கி சுட்டதில் இருவர் உயிரிழந்தனர். 
 
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என பஞ்சாப் மாகாண முதலமைச்சர் ஷாபாஸ் ஷரிப் தெரிவித்தார். 8 வயது சிறுமி கடத்தி கற்பழித்துக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பல அரசியல் தலைவர்களும், விளையாட்டு வீரர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
 
  முன்அடுத்த   
Paristamil Marana Arivithal
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

வெர்னியர் (Vernier)

சென்டிமீட்டர் அளவைவிட மிகக் குறைவான அளவீட்டை அளக்கும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பிணவறையில் சடலமாக இருந்த பெண்ணுக்கு நடந்த திடீர் பிரசவம்!
தென் ஆப்பிரிக்காவில் பிணவறையில் சடலமாக வைக்கப்பட்டிருந்த பெண் குழந்தையை பிரசவித்த சம்பவம்
18 January, 2018, Thu 12:36 | views: 1540 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தண்ணீரில் மிதக்கும் எலக்ட்ரிக் கார் தயாரித்து கலக்கிய ஜப்பான்!
ஜப்பானைச் சேர்ந்த சுருமாக்கி என்பவர் இயற்கை சீற்றங்களிலிருந்து தப்பிக்க நீரில் மிதக்கும் வகையில் புதிய
18 January, 2018, Thu 12:10 | views: 430 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அமெரிக்காவின் அடுத்த பேரிடி...!
வடகொரியா மற்றும் அமெரிக்கா இடையே மோதல் போக்கு நிலவி வரும் இந்த நிலையில், அமெரிக்க அரசு தன் நாட்டின்
18 January, 2018, Thu 9:26 | views: 1082 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பாலம் இடிந்து விழுந்ததில் 9 பேர் பலி!
கொலம்பியாவில் பாலத்தின் ஒரு பகுதி கட்டி முடிக்கப்பட்டிருந்த நிலையில், பாலம் திடீரென இடிந்து விழுந்ததில்
17 January, 2018, Wed 9:18 | views: 1120 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இளவரசரின் திருமணத்தில் அழையா விருந்தாளிகளாகும் பிச்சைக்காரர்கள்
பிரித்தானிய இளவரசர் ஹரியின் திருமண நாளில் வீடற்ற நடைபாதைவாசிகள் ஆர்ப்பாட்டம் ஒன்றைச் செய்யத்
17 January, 2018, Wed 8:57 | views: 1081 |  செய்தியை வாசிக்க
kerven-medias-france-lebara-play
amma-alimantation

Amthyste International
  Annonce
AUDI A4 2.0 TDI 120 BERLIN NOIR 93700 Km
11200 Euro €
Paristamil Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
175000 €
Paristamil Annonce
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
shamrock-education-centre-paris14
Actif Assurance
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS