Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வீடுகள் விற்பனைக்கு
120718*15
வீடு வாடகைக்கு
120718*15
வீடு வாடகைக்கு
100718*15
வேலைக்கு ஆள் தேவை!
070718*15
வேலைவாய்ப்பு
(5 ஊழியர்கள் தேவை)
030718*15
சாரதி அனுமதிப்பத்திரம்...
020718*15
கடை Bail விற்பனைக்கு
270618
கடை Bail விற்பனைக்கு
270618
வேலை வாய்ப்பு
260618
திருமண சேவை
230618
Bail விற்பனைக்கு
230618
Bail விற்பனைக்கு
230618
வீடு விற்பனைக்கு
230618
புத்தம்புது F3 வீடு விற்பனைக்கு
090618
Spoken English classes
150518
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
கேழ்வரகு உருளைக்கிழங்கு சப்பாத்தி
8 January, 2018, Mon 8:52 GMT+1  |  views: 2759

 கேழ்வரகுடன் உருளைக்கிழங்கு சேர்த்து சப்பாத்தி செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இந்த சப்பாத்தி செய்முறையை பார்க்கலாம்.

 
கேழ்வரகு உருளைக்கிழங்கு சப்பாத்தி
செய்முறை : 
 
கேழ்வரகு - 1 கப்
கோதுமை மாவு - அரை கப்
உருளைக்கிழங்கு - 2, 
[பாட்டி மசாலா] மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்
[பாட்டி மசாலா] கரம் மசாலா தூள் - சிறிதளவு, 
உப்பு - சிறிதளவு,
கொத்தமல்லி - சிறிதளவு
தயிர் - 3 டீஸ்பூன், 
எண்ணெய் - தேவையான அளவு.
 
 
 
செய்முறை
 
உருளைக்கிழங்கை வேக வைத்து நன்றாக மசித்து கொள்ளவும்.
 
கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
 
ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவு, கோதுமை மாவு, வேகவைத்த உருளைக்கிழங்கு, உப்பு, சிறிது எண்ணெய், கொத்தமல்லி, [பாட்டி மசாலா] மிளகாய் தூள், [பாட்டி மசாலா] கரம் மசாலா தூள் சேர்த்து நன்றாக கலந்து சிறிது தண்ணீர் தெளித்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.
 
பிசைத்த மாவை அரைமணி நேரம் அப்படியே வைக்கவும். பிறகு மாவை சப்பாத்திகளாக தேய்த்து வைக்கவும்.
 
தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் தேய்த்து வைத்துள்ள சப்பாத்தியை போட்டு சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும்.
 
சுவையான கேழ்வரகு உருளைக்கிழங்கு சப்பாத்தி ரெடி.
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிக உயரமான நீர்வீழ்ச்சி எது?
  ஏஞ்சல் நீர்வீழ்ச்சி  (வெனிசுலா)

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
தேங்காய் சம்பல்
சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ளவும், சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடவும் அருமையாக இருக்கும் இந்த தேங்காய் சம்பல். இன்று இதன் செய்முற
13 July, 2018, Fri 11:16 | views: 812 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கொண்டைக்கடலை புலாவ்
பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு சத்தான மதிய உணவு செய்து கொடுக்க விரும்பினால் கொண்டைக்கடலை புலாவ் செய்வது கொடுக்கலாம். இன்று இந்த பு
10 July, 2018, Tue 11:06 | views: 617 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கத்தரிக்காய் சட்னி
இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த கத்தரிக்காய் சட்னி. இன்று இந்த சட்னியை செய்வது எப்படி என்று பார்க்கலாம். இ
3 July, 2018, Tue 11:18 | views: 1026 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
செட்டிநாடு நண்டு குழம்பு
செட்டிநாடு சமையலில் நண்டு குழம்பு செய்து சூடான சாதத்தில் போட்டு சாப்பிட்டால் அருமையாக இருக்கும். இன்று இந்த குழம்பை செய்வது எப்பட
29 June, 2018, Fri 14:47 | views: 914 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பன்னீர் கிரேவி
நாண், சப்பாத்தி, தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த சோலே பன்னீர் கிரேவி. இன்று இந்த கிரேவியை செய்வது எப்படி என்று பார
27 June, 2018, Wed 7:52 | views: 666 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

House & Land Sale in Srilanka

Amthyste International
  Annonce
PARTITION LEGAL NOTICE
10 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS