Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வீடுகள் விற்பனைக்கு
120718*15
வீடு வாடகைக்கு
120718*15
வீடு வாடகைக்கு
100718*15
வேலைக்கு ஆள் தேவை!
070718*15
வேலைவாய்ப்பு
(5 ஊழியர்கள் தேவை)
030718*15
சாரதி அனுமதிப்பத்திரம்...
020718*15
கடை Bail விற்பனைக்கு
270618
கடை Bail விற்பனைக்கு
270618
வேலை வாய்ப்பு
260618
திருமண சேவை
230618
Bail விற்பனைக்கு
230618
Bail விற்பனைக்கு
230618
வீடு விற்பனைக்கு
230618
புத்தம்புது F3 வீடு விற்பனைக்கு
090618
Spoken English classes
150518
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
இறந்த சடலங்களை தோண்டி உணவு ஊட்டும் வினோத மக்கள்!
6 January, 2018, Sat 9:02 GMT+1  |  views: 2563
இந்தோனிசியாவில் இறந்த சடலங்களை தோண்டி அவரது உறவினர்கள் உணவளிப்பது மற்றும் உடை உடுத்தும் திருவிழா நடந்தது.
 
இந்தோனிசியாவின் Sulawesi பகுதியில் உள்ள Tana Toraja-வில் Toraja மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
 
இவர்கள் இறந்த தங்கள் கணவர், மகன் மற்றும் தாத்தா, பாட்டி போன்றோரை புதைத்த இடத்தில் இருந்து தோண்டி அவர்களுக்கு கண்ணாடி அணிவது, உடை போட்டுவிடுவது, உணவு அளிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.
 
அது தொடர்பான புகைப்படங்களை பிரபல ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தெரிவிக்கையில், Toraja மக்கள் ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கும் ஒரு முறை Ma’nene என்ற திருவிழாவை கொண்டாடுகின்றனர்.
 
இந்த திருவிழா அவர்களுக்கு முக்கிய திருவிழாவாக பார்க்கப்படுகிறது. ஏனெனின் குறித்த திருவிழாவின் போது, அவர்கள் இறந்த தங்கள் உறவினர்களை தோண்டி எடுத்து இந்த காலக்கட்டத்தில் எப்படி இருக்கிறதோ அது போன்று உடை, செல்போன் மற்றும் அவர்களுடன் பேசவும் செய்கின்றனர்.
 
இதன் மூலம் அக்கிராம மக்கள் தங்கள் உறவினர்கள் இறக்கவில்லை, உயிருடன் தான் இருக்கின்றனர் என்று நம்புகின்றனர், அதுமட்டுமின்றி அவர்களுடன் ஒன்றாக இருக்கும் படி புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர்.
 
அப்படி இறந்தவர்கள் தோண்டி எடுக்கப்படும் போது, பாக்டீரியாக்கள் தங்கள் மீது பரவாமல் இருக்க முகத்தில் மாஸ்க் அணிந்து கொள்கின்றனர். இதை அவர்கள் ஒரு பரம்பரை வழக்கமாக கொண்டுள்ளனர்.
 
இங்கு கிறிஸ்துவர்களே அதிகம் இருப்பதாகவும், அவர்கள் இறப்பை இறுதிமுடிவாக எடுத்துக் கொள்வதில்லை, அன்றைய திருவிழாவின் போது பட்டாசுகள், நடனங்கள் போன்றவைகள் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.
 
 
 
 
 
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

எதைப்பற்றியது?

ஹைட்ரொலொஜி (Hydrology)

பூமியில் தண்ணீர் இருக்கும் அளவு குறித்து படிக்கும் படிப்பு.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பசி தாங்காத கரடியின் வினோத செயல்! வீடியோ இணைப்பு
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் அமைந்துள்ள Sasamat ஏரிக்கரையில் பொழுது போக்க வந்த
15 July, 2018, Sun 14:09 | views: 350 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மனிதர்கள் போல் பேசும் அபூர்வ காகம்! வீடியோ இணைப்பு
இங்கிலாந்து நாட்டில் மனிதர்கள் போல் ஒரு காகம் பேசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
8 July, 2018, Sun 10:50 | views: 1176 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
குட்டி குரங்கின் பிடிவாதம்: தாய் குரங்கின் பாசம் - வீடியோ இணைப்பு
மனிதர்களை போலவே குரங்கு ஒன்று தனது சொல்பேச்சு கேட்காத குட்டியை சமயோசிதமாக செயல்பட்டு தான் செய்ய
1 July, 2018, Sun 7:29 | views: 1605 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நடனம் ஆடிக்கொண்டே சத்திரசிகிச்சை செய்த வினோத வைத்தியர்! வீடியோ இணைப்பு
அமெரிக்காவில் பெண் மருத்துவர் ஒருவர் கவனக்குறைவாக ஆடிப்பாடியபடியே ஆபரேஷன் செய்ததாக
24 June, 2018, Sun 4:02 | views: 795 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
23 மாடிக் கட்டடத்தை ஏறிப் பிரபலமடைந்த அணில்கரடி! வீடியோ இணைப்பு
மினசோட்டா, அமெரிக்கா: 23 மாடிகளைப் படிக்கட்டில் ஏறுவது எளிதல்ல. ஆனால் அணில்கரடி ஒன்று கிட்டத்தட்ட
17 June, 2018, Sun 7:31 | views: 727 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

House & Land Sale in Srilanka

Amthyste International
  Annonce
PARTITION LEGAL NOTICE
10 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS