Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வீடுகள் விற்பனைக்கு
120718*15
வீடு வாடகைக்கு
120718*15
வீடு வாடகைக்கு
100718*15
வேலைக்கு ஆள் தேவை!
070718*15
வேலைவாய்ப்பு
(5 ஊழியர்கள் தேவை)
030718*15
சாரதி அனுமதிப்பத்திரம்...
020718*15
கடை Bail விற்பனைக்கு
270618
கடை Bail விற்பனைக்கு
270618
வேலை வாய்ப்பு
260618
திருமண சேவை
230618
Bail விற்பனைக்கு
230618
Bail விற்பனைக்கு
230618
வீடு விற்பனைக்கு
230618
புத்தம்புது F3 வீடு விற்பனைக்கு
090618
Spoken English classes
150518
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
பயிற்சியாளரான நெஹ்ரா!
3 January, 2018, Wed 8:15 GMT+1  |  views: 1356
இந்திய அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் ஆஷிஸ் நெஹ்ரா, ஐபிஎல்-யில் பங்கேற்க உள்ள பெங்களூரு அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்படுள்ளார்.
 
ஐபிஎல், உள்ளூர் டி20 தொடர்களில் முக்கியமான அணி பெங்களூரு. இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி தான், இந்த அணிக்கும் தலைவராக செயல்படுகிறார்.
 
இந்நிலையில் அடுத்த ஆண்டு தொடங்க உள்ள ஐ.பி.எல். தொடருக்காக, பெங்களூரு அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக, இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஸ் நெஹ்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.
 
இதேபோல இந்திய அணிக்கு கடந்த 2011ஆம் ஆண்டு உலக கிண்ணத்தை வென்று தந்த தென் ஆப்பிரிக்காவின் கேரி கிறிஸ்டன் பெங்களூரு அணிக்கு துடுப்பாட்ட பயிற்சியாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
 
மேலும் தலைமை பயிற்சியாளராக தற்போது பதவியில் உள்ள நியூசிலாந்தின் டேனியல் வெட்டோரியே தொடருவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

எதைப்பற்றியது?

ஹைட்ரொலொஜி (Hydrology)

பூமியில் தண்ணீர் இருக்கும் அளவு குறித்து படிக்கும் படிப்பு.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
20 வருடங்களின் பின்னர் உலகக் கிண்ண சம்பியனான பிரான்ஸ் அணி!
உலகக் கிண்ண காற்பந்தாட்ட சுற்றுத்தொடரின் இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அபார வெற்றி வெற்றியை பதிவு
15 July, 2018, Sun 19:28 | views: 2662 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தென்னாபிரிக்காவுடனான டெஸ்ட்: இலங்கை அபார வெற்றி
தென்னாபிரிக்க அணியுடனான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 278 ஓட்டங்களால் வெற்றி
15 July, 2018, Sun 2:56 | views: 441 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
3வது இடம் பிடித்தது பெல்ஜியம்!
உலகக்கோப்பை கால்பந்து தொடரின் அரையிறுதிப் போட்டிகளில் தோல்வியடைந்த பெல்ஜியம் - இங்கிலாந்து
15 July, 2018, Sun 2:45 | views: 309 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பெல்ஜியத்தை வீழ்த்தினால் இங்கிலாந்து அணிக்கு இத்தனை கோடி பரிசா?
ரஷ்யாவில் நடைபெற்று வரும் 21-வது உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
14 July, 2018, Sat 4:19 | views: 2275 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அனைத்து விக்கெட்களையும் இழந்து 287 ஓட்டங்கள் பெற்ற இலங்கை அணி!
தென்னாபிரிக்காவிற்கு எதிராக காலியில் ஆரம்பமாகியுள்ள முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின்
13 July, 2018, Fri 4:20 | views: 480 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

House & Land Sale in Srilanka

Amthyste International
  Annonce
PARTITION LEGAL NOTICE
10 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS