Paristamil France administration
பாவனையாளர் பதிவு உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
தேவை
210418
வீடு வாடகைக்கு
210418
வீடு வாடகைக்கு
140418
வீடு வாடகைக்கு
140418
Bail விற்பனைக்கு
310318
கடை Bail விற்பனைக்கு
300318
அழகுக் கலைநிபுனர் தேவை
300318
வீடு வாடகைக்கு
300318
பாரிசில் ஆங்கில வகுப்புக்கள்
300318
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
சத்தான அரிசி - பயத்தம் பருப்பு கஞ்சி
29 December, 2017, Fri 11:56 GMT+1  |  views: 2780

 இந்த கஞ்சி வயதானவர்கள், குழந்தைகள் மற்றும் நோயாளிகளுக்கு தெம்பை தரும். எளிதில் ஜீரணமாகும். இந்த கஞ்சியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
சத்தான அரிசி - பயத்தம் பருப்பு கஞ்சி
தேவையான பொருட்கள் :
 
அரிசி - 1/2 கப் 
பயத்தம் பருப்பு - 1/4 கப் 
தண்ணீர் - 2 1/2 கப்
மிளகுத்தூள் - தேவைக்கு
சீரகம் - தேவைக்கு
பூண்டு - 10  பல்
 
 
 
செய்முறை :
 
பூண்டை தோல் உரித்து வைக்கவும்.
 
அரிசி, பயத்தம் பருப்பை நன்றாக கழுவி வைக்கவும்.
 
கழுவிய அரிசியை கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.
 
குக்கரில் கொரகொரப்பாக பொடித்த அரிசி, பயத்தம் பருப்பு, தண்ணீர், சீரகம், பூண்டு சேர்த்து 7 விசில் போட்டு வேக வைத்து இறக்கவும்.
 
குக்கர் விசில் போனவுடன் மூடியை திறந்து கடைசியில் உப்பு,  மிளகுத்தூள் சேர்த்து நன்றாக கலந்து அருந்தவும். 
 
அருமையான அரிசி - பயத்தம் பருப்பு கஞ்சி ரெடி.
-
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகில் அதிக அளவில் கப்பல் போக்குவரத்து நடைபெறும் இடம்,

  பனாமா கால்வாய்

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
சப்பாத்திக்கு அருமையான பட்டர் மட்டன்
பட்டர் மட்டன் சப்பாத்தி, பூரி, நாண், தோசை, சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும். இன்று பட்டர் மட்டன் செய்வது எப்படி என்று
25 April, 2018, Wed 11:40 | views: 370 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சத்து நிறைந்த ஜவ்வரிசி - பாசிப்பருப்பு அடை
டயட்டில் இருப்பவர்கள் அடிக்கடி உணவில் ஜவ்வரிசியை சேர்த்து கொள்ளலாம். இன்று ஜவ்வரிசி, பாசிப்பருப்பு சேர்த்து அடை செய்வது எப்படி என
19 April, 2018, Thu 12:47 | views: 601 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
காலிஃப்ளவர் - பட்டாணி குழம்பு
தோசை, இட்லி, சப்பாத்தி, பூரிக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த காலிஃப்ளவர் - பட்டாணி குழம்பு. இதன் செய்முறையை இன்று பார்க
16 April, 2018, Mon 11:35 | views: 776 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
முருங்கைக்கீரை ஆம்லெட்
கீரையை சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு கீரை, முட்டை சேர்த்து ஆம்லெட் போல் செய்து கொடுக்கலாம். இன்று முருங்கைக்கீரை ஆம்லெட் செய்ம
11 April, 2018, Wed 13:32 | views: 868 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கூனி இறால் வறுவல்
கூனி இறால் வறுவல் சாம்பார் சாதம், தயிர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும். இன்று கூனி இறால் வறுவல் செய்முறையை பார்க்கல
7 April, 2018, Sat 12:58 | views: 1306 |  செய்தியை வாசிக்க

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS