Paristamil France administration
பாவனையாளர் பதிவு உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
தேவை
210418
வீடு வாடகைக்கு
210418
வீடு வாடகைக்கு
140418
வீடு வாடகைக்கு
140418
Bail விற்பனைக்கு
310318
கடை Bail விற்பனைக்கு
300318
அழகுக் கலைநிபுனர் தேவை
300318
வீடு வாடகைக்கு
300318
பாரிசில் ஆங்கில வகுப்புக்கள்
300318
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
உயிர் மேல் விருப்பமில்லை எனக்கு...!
26 December, 2017, Tue 13:50 GMT+1  |  views: 1251
உயிர் மேல் விருப்பமில்லை எனக்கு...
உயிர் இல்லாவிட்டால் உன் உயிர்
எனைப் பிரிய வேண்டுமே
என்ற பயம் தான் எனக்கு.....
எனக்குள் துடிப்பது உன் உயிரல்லவா.....
 
கண்கள் வழியாய் இதயத்துள் நுழைந்தாய்....
காற்றாய் எந்தன் சுவாசத்தில் கலந்தாய்.....
காணாத பொழுதுகளில்
கண்களால் தேடவைத்தாய்.....
கண்ட பின்போ நாணத்தில்
கரைந்திடவா.... மறைந்திடவா.....
என தவிக்க வைத்தாய்....
 
கண்களால் களவாடிய கள்வனே...
என் இதயத்தை மட்டும்
இடமாறச் செய்தது ஏன்....
ஓயாமல் உன் நினைவில் துடிக்கிறது
எனக்குள் உன் இதயம்.....
மீண்டும் மீண்டும் நிறைகிறாய்...
காதலாய் என் நெஞ்சமெல்லாம்.....
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* புதினாவின் தமிழ்ப் பெயர்

  ஈஎச்சக்கீரை

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
இனி நீ யாரோ நா யாரோ...!
உலகத்துலேயே ரொம்ப கொடுமையான விஷயம் எது தெரியுமா ?
22 April, 2018, Sun 13:55 | views: 600 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பெண்களாக பிறப்பது குற்றமா?
பெண்களாக பிறந்ததை தவிர வேறு குற்றமேதும் புரிந்திருக்க வாய்ப்பில்லை
16 April, 2018, Mon 17:32 | views: 1253 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
விரிந்து கிடக்கிறது வானம்...!
விரிந்து கிடக்கிறது வானம் இயற்கையை வணங்குதல் என்பது இயல்பான வழிபாடு
15 April, 2018, Sun 12:46 | views: 357 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
விடியல்...!!
நீல வானில் உலா வந்த நிலவு அழைத்துப் பேசியது பூங்காற்றை. விசுக்கென்று கிளம்பியது காற்று
8 April, 2018, Sun 13:22 | views: 485 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
உணர மறுக்கும் அதிசயம்...!!!
தாலி கட்டிய அன்றிரவோ இல்லை மனதால் இணைந்த அந்த நிமிடங்களிலோ
29 March, 2018, Thu 8:59 | views: 8480 |  செய்தியை வாசிக்க

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS