Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
அழகுக் கலைநிபுனர் தேவை
100818*15
பிரெஞ்சுக் குடியுரிமை வழிகாட்டல்...
100818*15
வீட்டு வேலைக்கு ஆள் தேவை
100818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடு விற்பனைக்கு
100718*15
வீடுகள் விற்பனைக்கு
120718*15
Bail விற்பனைக்கு
230618
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
Android கூகுள் தேடல்களை அழிப்பது எப்படி?
15 October, 2017, Sun 14:41 GMT+1  |  views: 3000

ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் நீங்கள் மேற்கொண்ட கூகுள் தேடல்களை, உங்களது அனுபவத்தை மேம்படுத்த கூகுள் சேமித்து வைக்கும். இவ்வாறு சேமிக்கப்பட்ட தேடல்களை அழிப்பது எப்படி?

 
உலகின் பிரபல தேடுப்பொறி சேவை வழங்கும் நிறுவனமான கூகுள், ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் அதன் வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளும் தேடல்களை சேவை மேம்பாட்டு காரணங்களுக்காக சேமித்து வைக்கும். முன்னதாக கூகுள் சர்ச் செயலியை மேம்படுத்திய கூகுள் உங்களது தேடல்களை ஸ்கிரீன்ஷாட் முறையில் சேமிக்க துவங்கியுள்ளது.
 
செயலியை திறந்ததும், கடிகாரம் போன்ற ஐகான் திரையின் கீழ் காணப்படும் இதனை கிளிக் செய்ததும், உங்களது தேடல்கள் ஸ்கிரீன்ஷாட் முறையில் சேமிக்கப்பட்டிருப்பதை காண முடியும். 
 
இந்த செயலி உங்களது அனைத்து தேடல்களையும் காண்பிக்கும். இங்கு வலது புறமாக ஸ்வைப் செய்து, தேடல்களை முழுமையாக பார்க்க முடியும். இந்த அம்சம் சிலருக்கு பயனுள்ளதாக தெரிந்தாலும், சிலர் பயனற்றதாக நினைக்கலாம். அவ்வாறானவர்கள் தங்களது தேடல்களை அழிக்கும் வழிமுறைகளை தொடர்ந்து பார்ப்போம்.
 
- ஸ்கிரீன்ஷாட்களை அழிக்க கூகுள் செயலியை திறந்து, அதில் காணப்படும் ஹிஸ்ட்ரி ஐகான் கிளிக் செய்ய வேண்டும். இனி உங்களது சாதனத்தில் கடந்த ஏழு நாட்களில் மேற்கொண்ட தேடல்கள் காணப்படும். இதில் ஸ்வைப் செய்து ஸ்கிரீன்ஷாட்களை அழிக்க முடியும்.
 
- ஸ்கிரீன்ஷாட்களை அழிப்பது மட்டுமின்றி இந்த அம்சத்தையும் முழுமையாக டிசேபிள் செய்ய முடியும்.
 
- இதை செயல்படுத்த மெயின் ஸ்கிரீன் சென்று இடது புறத்தின் மேலே காண்பிக்கப்படும் மூன்று புள்ளிகளை கிளிக் செய்ய வேண்டும். இனி செட்டிங்ஸ் சென்று அக்கவுண்ட்ஸ் மற்றும் பிரைவசி ஆப்ஷன் செல்ல வேண்டும். இவ்வாறு செய்தபின் மற்றொரு திரையில் காணப்படும் எனேபிள் ரீசன்ட் ஆப்ஷனை ஆஃப் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தபின் ஸ்கிரீன்ஷாட்கள் சேமிக்கப்படாது.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிகவும் வரண்ட பாலைவனம் எது?  
  ஆடகாமா பாலைவனம் (சிலி)

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
iPhone X இல் இரண்டு சிம் வசதிகள்!
ஆப்பிள் நிறுவனம் இதுவரை இரண்டு சிம் வசதி கொண்ட ஸமார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்ததில்லை.
12 August, 2018, Sun 13:15 | views: 695 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Samsung Galaxy Note9 விலை மற்றும் சிறப்பம்சங்கள்!
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் இணையத்தில் லீக்
5 August, 2018, Sun 13:21 | views: 809 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தினமும் 200 கோடி நிமிடங்களுக்கு WhatsApp வாய்ஸ் கால் பேசும் பயனாளர்கள்!
வாட்ஸ்அப் செயலியில் தினமும் 200 கோடி நிமிடங்கள் வாய்ஸ் கால் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 August, 2018, Thu 16:41 | views: 395 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
iPhoneஇல் Whatsapp பயன்படுத்துபவர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி
ஐபோன்களுக்கான வாட்ஸ் ஆப் செயலியின் புதிய பதிப்பு ஒன்று வெளியிடப்படவுள்ளது. இப் பதிப்பில் இதுவரை இல்லாத
29 July, 2018, Sun 2:17 | views: 1343 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
புதிய iPhone X தொடர்பில் கசிந்த புகைப்படம்!
ஆப்பிள் நிறுவனம் வருடம் தோறும் புதிய கைப்பேசிகளினை அறிமுகம் செய்து வருகின்றமை தெரிந்ததே.
22 July, 2018, Sun 9:33 | views: 1240 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

House & Land Sale in Srilanka

Amthyste International
  Annonce
Offre d'emploi / crêpier

Paristamil Annonce
Offre d'emploi - boulanger
A négocier €
Paristamil Annonce
STUDIO A LOUER
500 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS