Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pubs
விற்பனைக்கு
121017
Bail விற்பனைக்கு
101017
வீடு, காணி வாங்க
091017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
020617
வாடகைக்கு வீடுகள்
061017
கடை விற்பனைக்கு
210917
Bail விற்பனைக்கு
210917
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
தவற விடாதீர்கள்!! வெள்ளிவரை இலவச வழக்கறிஞர்கள்!!
France Tamilnews
அவதானம் - வாகனம் இல்லாத பரிஸ் - மீறினால் குற்றப்பணம்!!
France Tamilnews
அவதானம் - நாளையில் இருந்து நவிகோ 75€20!!
France Tamilnews
அவரவர்கள் நாட்டில் வைத்தே அகதித்தஞ்ச ஒப்ரா விசாரணை - அனுமதி கிடைத்தால் மட்டுமே பிரான்சிற்குள் வரலாம்!!!
France Tamilnews
2018-2019 பாடசாலை விடுமுறைகள் - கல்வி அமைச்சின் அதிகாரபூர்வ வெளியீடு!!
France Tamilnews
5 நாள் ‘பரோல் முடிவடைந்தது சசிகலா, மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்
13 October, 2017, Fri 4:24 GMT+1  |  views: 347

சொத்து குவிப்பு வழக்கில் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து அ.தி.மு.க.(அம்மா) அணி பொதுச் செயலாளர் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.

சசிகலாவின் கணவர் நடராஜன் சிறுநீரகம், கல்லீரல் பாதிப்பால் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

தனது கணவரை பார்க்க ‘பரோல்’ வழங்குமாறு சசிகலா சார்பில் பெங்களூரு சிறை அதிகாரிகளிடம் மனு வழங்கப்பட்டது.

அதை ஏற்றுக்கொண்ட சிறை அதிகாரிகள், கடந்த 6-ந் தேதி சசிகலாவுக்கு 7-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை 5 நாட்கள் அவசர ‘பரோல்’ வழங்கி உத்தரவிட்டனர். 12-ந் தேதி(அதாவது நேற்று) மாலை 5 மணிக்குள் சிறைக்கு திரும்ப வேண்டும் என்று சிறை அதிகாரிகள் அவருக்கு உத்தரவிட்டு இருந்தனர்.

சிறைக்கு திரும்பினார்

இதைத்தொடர்ந்து சென்னை சென்ற சசிகலா, சிறை அதிகாரிகளிடம் கொடுத்த முகவரியின்படி தியாகராயநகரில் உள்ள இளவரசியின் மகள் கிருஷ்ணப்பிரியாவின் வீட்டில் தங்கி இருந்தார். இந்த நாட்களில் மருத்துவமனைக்கு சென்று தனது கணவர் நடராஜனை பார்த்து கவனித்து கொண்டார். இந்த நிலையில் 5 நாள் ‘பரோல்’ காலம் நேற்று முன்தினத்துடன் முடிவடைந்ததை அடுத்து, சிறை அதிகாரிகள் விதித்த காலக்கெடுவின்படி சசிகலா நேற்று மாலை கார் மூலம் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறைக்கு சென்றார்.

அவருடைய கார் பிரதான நுழைவு வாயில் வரை சென்றது. அந்த காரில் இருந்து இறங்கிய அவர் சரியாக 4.30 மணிக்கு நேராக சிறைக்குள் சென்றுவிட்டார்.

சசிகலாவின் கார் சிறை வளாகத்திற்குள் நுழைந்தபோது அவரை படம் பிடிக்க காட்சி ஊடகத்தினர் மற்றும் புகைப்பட கலைஞர்கள் முண்டியடித்தனர். அவர்களை போலீசார் கட்டுப்படுத்தினர். இதனால் அங்கு லேசான தள்ளுமுள்ளு உண்டானது.

  முன்அடுத்த   
paristamil
மரண அறிவித்தல் Paristamil Marana Arivithalதிரு நாகலிங்கம் பஞ்சலிங்கம்
Paristamil Marana Arivithal
மண்ணில்:23-05-1960
விண்ணில்:13-10-2017
Paristamil Marana Arivithal

யாழ். கரவெட்டி கிழக்கு யார்க்கருவைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம்

பிறந்த இடம் : யாழ். கரவெட்டி கிழக்குஇறந்த இடம்:  ஜெர்மனி
பொதறிவுத் துணுக்கு :

* ஈபிள் கோபுரத்தின் உயரம்

  300.65 m (986 ft)

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
ஆயுர்வேத மருத்துவம் மூலம் சுகாதார புரட்சியை ஏற்படுத்தவேண்டும் பிரதமர் மோடி பேச்சு
ஆயுர்வேத மருத்துவம் மூலம் சுகாதார புரட்சியை ஏற்படுத்தவேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.
18 October, 2017, Wed 9:00 | views: 345 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கவுரி லங்கேஷ் கொலை வழக்கு: மோட்டார் சைக்கிளில் நோட்டமிட்ட நபரின் அடையாளம் கண்டுபிடிப்பு
கவுரி லங்கேஷ் கொலை வழக்கு: மோட்டார் சைக்கிளில் நோட்டமிட்ட நபரின் அடையாளம் கண்டுபிடிப்பு வெளிநாட்டு நிபுணர்களின் உதவியுடன்
18 October, 2017, Wed 8:59 | views: 217 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வேட்பாளர் தேர்வு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்-ஓ.பன்னீர் செல்வம்
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வேட்பாளர் தேர்வு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என துணை முதல் அமைச்சர்
18 October, 2017, Wed 8:57 | views: 189 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இந்தி ஆதிக்கத்திற்கு மாநில அரசு வழி வகுப்பதா? மு.க.ஸ்டாலின் கண்டனம்
தாய்மொழியை அடகு வைத்து இந்தி ஆதிக்கத்திற்கு மாநில அரசு வழி வகுப்பதா? என்று மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
17 October, 2017, Tue 4:19 | views: 343 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இரட்டை இலையை நிரந்தரமாக முடக்க சொன்னது தேர்தல் கமி‌ஷன் விசாரணையில் பதிவாகி இருக்கிறது
தினகரன் தரப்பினர் இரட்டை இலை சின்னத்தை நிரந்தரமாக முடக்க சொன்னது தேர்தல் கமி‌ஷன் விசாரணையில் பதிவாகி இருக்கிறது
17 October, 2017, Tue 4:18 | views: 328 |  செய்தியை வாசிக்க
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Actif Assurance
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS