Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pubs
விற்பனைக்கு
121017
Bail விற்பனைக்கு
101017
வீடு, காணி வாங்க
091017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
020617
வாடகைக்கு வீடுகள்
061017
கடை விற்பனைக்கு
210917
Bail விற்பனைக்கு
210917
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
தவற விடாதீர்கள்!! வெள்ளிவரை இலவச வழக்கறிஞர்கள்!!
France Tamilnews
அவதானம் - வாகனம் இல்லாத பரிஸ் - மீறினால் குற்றப்பணம்!!
France Tamilnews
அவதானம் - நாளையில் இருந்து நவிகோ 75€20!!
France Tamilnews
அவரவர்கள் நாட்டில் வைத்தே அகதித்தஞ்ச ஒப்ரா விசாரணை - அனுமதி கிடைத்தால் மட்டுமே பிரான்சிற்குள் வரலாம்!!!
France Tamilnews
2018-2019 பாடசாலை விடுமுறைகள் - கல்வி அமைச்சின் அதிகாரபூர்வ வெளியீடு!!
France Tamilnews
எடப்பாடி பழனிசாமியுடன் கருத்து வேறுபாடு இல்லை -ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
13 October, 2017, Fri 4:22 GMT+1  |  views: 270

டெல்லியில் நேற்று பிரதமர் மோடியை சந்தித்து பேசிய துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பின்னர் தமிழ்நாடு இல்லத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

கருத்து வேறுபாடு இல்லை

அப்போது ஓ.பன்னீர்செல்வத்திடம் நிருபர் ஒருவர், ‘தமிழக அரசில் உங்களுக்கு போதிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்றும், உங்களுக்கும், முதல்-அமைச்சருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருப்பதாகவும், நீங்கள் ஓரங்கட்டப்படுவதாகவும், அதுபற்றி புகார் செய்வதற்காகத்தான் பிரதமரை நீங்கள் சந்தித்ததாகவும் கூறப்படுகிறதே, அது உண்மையா?’ என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்து ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:-

அப்படி பேசுவதில் சிறிதும் உண்மை இல்லை. எங்களுக்குள் கருத்து வேறுபாடு இல்லை. எந்த நோக்கத்துக்காக அ.தி.மு.க. தொடங்கப்பட்டதோ அந்த நோக்கத்துக்காக மட்டுமே கட்சி செயல்பட நானும், முதல்-அமைச்சரும் போராடினோம். அதன்படி இன்று ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எனக்கு எந்த சூழ்நிலையிலும் மனவருத்தம் ஏற்படாது. அதைப்போல முதல்-அமைச்சருக்கும் என்னால் மனவருத்தம் ஏற்படாது. எங்கள் இருவருக்கும் இடையேயான உறவு நன்றாகவும், சிறப்பாகவும் இருக்கிறது. எனவே, அ.தி.மு.க.வில் இனி தொய்வு ஏற்படாது. தர்மயுத்தம் முடிந்ததால்தான் நாங்கள் இணைந்தோம்.

டி.டி.வி.தினகரன்

டி.டி.வி.தினகரன் மட்டுமல்ல, இனி யாராக இருந்தாலும் கீழ்மட்டத்தில் இருந்து கட்சிக்காக உழைத்து வருகிறவர்களுக்குத்தான் இயக்கத்தில் முக்கியத்துவம் கிடைக்கும்.

நான் திரும்பத் திரும்ப சொல்கிறேன், சேகர் ரெட்டிக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. இருந்தால்தானே நான் விசாரணைக்கு தயார் ஆக வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அமைச்சர் தங்கமணியை ஏன் அழைத்துச் செல்லவில்லை?

மேலும் அவரிடம், மின்சாரத்துறை தேவைகள் தொடர்பாக பிரதமரை சந்தித்த நீங்கள், மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி டெல்லியில் இருந்தும் அவரை உடன் அழைத்துச் செல்லாதது ஏன்? என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது.

அதற்கு ஓ.பன்னீர்செல்வம் பதில் அளிக்கையில், ‘மின்சாரத்துறை தேவைகள் குறித்து பிரதமரிடம் நான் பேசி இருக்கிறேன். மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, மத்திய மின்சாரத்துறை மந்திரியை மதியம் சந்திப்பார். நானும் அவரோடு செல்வேன். பிரதமரை நான் மட்டும் சந்தித்ததில் எந்த உள்நோக்கமும் இல்லை. எனவே, அதற்கு உள்ளே நுழைந்து கேள்வி கேட்க வேண்டாம்’ என்றார்.
 

  முன்அடுத்த   
paristamil
மரண அறிவித்தல் Paristamil Marana Arivithalதிரு நாகலிங்கம் பஞ்சலிங்கம்
Paristamil Marana Arivithal
மண்ணில்:23-05-1960
விண்ணில்:13-10-2017
Paristamil Marana Arivithal

யாழ். கரவெட்டி கிழக்கு யார்க்கருவைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம்

பிறந்த இடம் : யாழ். கரவெட்டி கிழக்குஇறந்த இடம்:  ஜெர்மனி
பொதறிவுத் துணுக்கு :

* விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பிறந்த நாடு,

  ஜெர்மனி

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
ஆயுர்வேத மருத்துவம் மூலம் சுகாதார புரட்சியை ஏற்படுத்தவேண்டும் பிரதமர் மோடி பேச்சு
ஆயுர்வேத மருத்துவம் மூலம் சுகாதார புரட்சியை ஏற்படுத்தவேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.
18 October, 2017, Wed 9:00 | views: 345 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கவுரி லங்கேஷ் கொலை வழக்கு: மோட்டார் சைக்கிளில் நோட்டமிட்ட நபரின் அடையாளம் கண்டுபிடிப்பு
கவுரி லங்கேஷ் கொலை வழக்கு: மோட்டார் சைக்கிளில் நோட்டமிட்ட நபரின் அடையாளம் கண்டுபிடிப்பு வெளிநாட்டு நிபுணர்களின் உதவியுடன்
18 October, 2017, Wed 8:59 | views: 217 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வேட்பாளர் தேர்வு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்-ஓ.பன்னீர் செல்வம்
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வேட்பாளர் தேர்வு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என துணை முதல் அமைச்சர்
18 October, 2017, Wed 8:57 | views: 189 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இந்தி ஆதிக்கத்திற்கு மாநில அரசு வழி வகுப்பதா? மு.க.ஸ்டாலின் கண்டனம்
தாய்மொழியை அடகு வைத்து இந்தி ஆதிக்கத்திற்கு மாநில அரசு வழி வகுப்பதா? என்று மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
17 October, 2017, Tue 4:19 | views: 343 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இரட்டை இலையை நிரந்தரமாக முடக்க சொன்னது தேர்தல் கமி‌ஷன் விசாரணையில் பதிவாகி இருக்கிறது
தினகரன் தரப்பினர் இரட்டை இலை சின்னத்தை நிரந்தரமாக முடக்க சொன்னது தேர்தல் கமி‌ஷன் விசாரணையில் பதிவாகி இருக்கிறது
17 October, 2017, Tue 4:18 | views: 328 |  செய்தியை வாசிக்க
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Actif Assurance
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS