Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pubs
விற்பனைக்கு
121017
Bail விற்பனைக்கு
101017
வீடு, காணி வாங்க
091017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
020617
வாடகைக்கு வீடுகள்
061017
கடை விற்பனைக்கு
210917
Bail விற்பனைக்கு
210917
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
தவற விடாதீர்கள்!! வெள்ளிவரை இலவச வழக்கறிஞர்கள்!!
France Tamilnews
அவதானம் - வாகனம் இல்லாத பரிஸ் - மீறினால் குற்றப்பணம்!!
France Tamilnews
அவதானம் - நாளையில் இருந்து நவிகோ 75€20!!
France Tamilnews
அவரவர்கள் நாட்டில் வைத்தே அகதித்தஞ்ச ஒப்ரா விசாரணை - அனுமதி கிடைத்தால் மட்டுமே பிரான்சிற்குள் வரலாம்!!!
France Tamilnews
2018-2019 பாடசாலை விடுமுறைகள் - கல்வி அமைச்சின் அதிகாரபூர்வ வெளியீடு!!
France Tamilnews
காலியாக இருக்கும் ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கு டிசம்பர் 31-ந்தேதிக்குள் இடைத்தேர்தல்
13 October, 2017, Fri 4:20 GMT+1  |  views: 359

ஐகோர்ட்டில் மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தொடர்பாக வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.

அந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலை வருகிற டிசம்பர் மாதம் 31–ந்தேதிக்குள் நடத்தி முடிக்கவேண்டும் என்று தேர்தல் கமி‌ஷனுக்கு உத்தரவிட்டனர்.

இந்தநிலையில், தலைமை தேர்தல் கமி‌ஷனர் ஏ.கே.ஜோதி நேற்று டெல்லியில், இமாசலபிரதேச மாநில சட்டசபை தேர்தல் தேதியை அறிவித்தார்.  அப்போது அவரிடம், ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் எப்போது நடத்தப்படும்? என்று தமிழகத்தை சேர்ந்த நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு அவர் பதில் அளிக்கையில், ‘‘ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலை டிசம்பர் 31–ந்தேதிக்குள் நடத்தி முடிக்குமாறு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருக்கிறது. இதுதான் சட்டபூர்வ நிலை. எனவே டிசம்பர் 31–ந்தேதிக்குள் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் நடத்தி முடிக்கப்படும்’’ என்றார்.
அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னம் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அடங்கிய அணிக்கா? அல்லது டி.டி.வி.தினகரன் அணிக்கா? என்பது பற்றிய வழக்கை தேர்தல் கமி‌ஷன் விசாரித்து வருகிறது.

இதுபற்றிய முடிவை நவம்பர் 10–ந்தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று தேர்தல் கமி‌ஷனுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. எனவே ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்குள் இரட்டை இலை சின்னம் தங்களுக்கு கிடைத்துவிடும் என்று எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணியினர் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.

  முன்அடுத்த   
paristamil
மரண அறிவித்தல் Paristamil Marana Arivithalதிரு நாகலிங்கம் பஞ்சலிங்கம்
Paristamil Marana Arivithal
மண்ணில்:23-05-1960
விண்ணில்:13-10-2017
Paristamil Marana Arivithal

யாழ். கரவெட்டி கிழக்கு யார்க்கருவைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம்

பிறந்த இடம் : யாழ். கரவெட்டி கிழக்குஇறந்த இடம்:  ஜெர்மனி
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

ஆடியோமீட்டர் (Audiometer)

 மனிதர்களின் கேட்கும் திறனை கணக்கிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
ஆயுர்வேத மருத்துவம் மூலம் சுகாதார புரட்சியை ஏற்படுத்தவேண்டும் பிரதமர் மோடி பேச்சு
ஆயுர்வேத மருத்துவம் மூலம் சுகாதார புரட்சியை ஏற்படுத்தவேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.
18 October, 2017, Wed 9:00 | views: 346 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கவுரி லங்கேஷ் கொலை வழக்கு: மோட்டார் சைக்கிளில் நோட்டமிட்ட நபரின் அடையாளம் கண்டுபிடிப்பு
கவுரி லங்கேஷ் கொலை வழக்கு: மோட்டார் சைக்கிளில் நோட்டமிட்ட நபரின் அடையாளம் கண்டுபிடிப்பு வெளிநாட்டு நிபுணர்களின் உதவியுடன்
18 October, 2017, Wed 8:59 | views: 217 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வேட்பாளர் தேர்வு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்-ஓ.பன்னீர் செல்வம்
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வேட்பாளர் தேர்வு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என துணை முதல் அமைச்சர்
18 October, 2017, Wed 8:57 | views: 189 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இந்தி ஆதிக்கத்திற்கு மாநில அரசு வழி வகுப்பதா? மு.க.ஸ்டாலின் கண்டனம்
தாய்மொழியை அடகு வைத்து இந்தி ஆதிக்கத்திற்கு மாநில அரசு வழி வகுப்பதா? என்று மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
17 October, 2017, Tue 4:19 | views: 343 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இரட்டை இலையை நிரந்தரமாக முடக்க சொன்னது தேர்தல் கமி‌ஷன் விசாரணையில் பதிவாகி இருக்கிறது
தினகரன் தரப்பினர் இரட்டை இலை சின்னத்தை நிரந்தரமாக முடக்க சொன்னது தேர்தல் கமி‌ஷன் விசாரணையில் பதிவாகி இருக்கிறது
17 October, 2017, Tue 4:18 | views: 328 |  செய்தியை வாசிக்க
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Actif Assurance
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS