Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pubs
விற்பனைக்கு
121017
Bail விற்பனைக்கு
101017
வீடு, காணி வாங்க
091017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
020617
வாடகைக்கு வீடுகள்
061017
கடை விற்பனைக்கு
210917
Bail விற்பனைக்கு
210917
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
தவற விடாதீர்கள்!! வெள்ளிவரை இலவச வழக்கறிஞர்கள்!!
France Tamilnews
அவதானம் - வாகனம் இல்லாத பரிஸ் - மீறினால் குற்றப்பணம்!!
France Tamilnews
அவதானம் - நாளையில் இருந்து நவிகோ 75€20!!
France Tamilnews
அவரவர்கள் நாட்டில் வைத்தே அகதித்தஞ்ச ஒப்ரா விசாரணை - அனுமதி கிடைத்தால் மட்டுமே பிரான்சிற்குள் வரலாம்!!!
France Tamilnews
2018-2019 பாடசாலை விடுமுறைகள் - கல்வி அமைச்சின் அதிகாரபூர்வ வெளியீடு!!
France Tamilnews
வாழைச்சேனை கரையோரத்தில் கைப்பற்றப்பட்ட புலிச்சுறா!
12 October, 2017, Thu 13:21 GMT+1  |  views: 1191
வாழைச்சேனையில் கரையோர காவற் படையினரால் பிடிப்பதற்கு தடைசெய்யப்பட்ட பலிச்சுறா மீன் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
கடல்தொழில் நீரியல் வள திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் ரூக்சான் குரூஸ் இதனை தெரிவித்தார். 
 
கரைக்கு திரும்பிய படகு ஒன்றில் இருந்த 160 கிலோ கிராமிற்கு மேல் நிறையுடைய புலிச்சுறா மீன் ஒன்று புதன்கிழமை கைப்பற்றப்படுள்ளது.
 
இவ்வகை மீன் இனம் தடைசெய்யப்பட்ட மீன் என்பது குறித்து தாங்கள் அறிந்திருக்கவில்லை என குறித்த படகில் உள்ள மீனவர்கள் தெரிவிக்கின்றனர். 
 
வாழைச்சேனை மீன்பிடி துறைமுக பகுதியில் வைத்து இப் புலிச்சுறாவினை கைப்பற்றிய கரையோர காவற்படையினர் அதற்கான மேலதிக நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர். 
 
குறித்த மீன் இனம் கடல்வாழ் பேரினத்தில் எஞ்சியிருக்க கூடிய ஒரே சுறா இனம் என்பதுடன், இதனை கடல்புலி என்றும், இதன் உடலில் காணப்படும் ஆழ்ந்த கோடுகள் புலியின் தோலினைப் போல ஒத்திருப்பதால் புலிச்சுறா என்றும் அழைப்பதாக தெரிய வருகின்றது.
 
 
 
  முன்அடுத்த   
paristamil
மரண அறிவித்தல் Paristamil Marana Arivithalதிரு நாகலிங்கம் பஞ்சலிங்கம்
Paristamil Marana Arivithal
மண்ணில்:23-05-1960
விண்ணில்:13-10-2017
Paristamil Marana Arivithal

யாழ். கரவெட்டி கிழக்கு யார்க்கருவைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம்

பிறந்த இடம் : யாழ். கரவெட்டி கிழக்குஇறந்த இடம்:  ஜெர்மனி
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

ஆடியோமீட்டர் (Audiometer)

 மனிதர்களின் கேட்கும் திறனை கணக்கிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
சிறிலங்கா வானில் தோன்றிய மர்ம பொருள்! பீதியில் மக்கள்
சிறிலங்காவின் தென்பகுதி வானில் நேற்றிரவு கேட்ட பாரிய வெடிப்புச் சத்தம் மற்றும் திடீரெனத் தோன்றிய
19 October, 2017, Thu 5:23 | views: 129 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Android பயனாளர்களுக்கு இலங்கை கணினி பிரிவு அவசர எச்சரிக்கை!
கணினி வலையமைப்பின் ஊடாகக் கணினிகளுக்குள் புகுந்து கடும் சேதங்களை ஏற்படுத்தும் ‘ரென்சம்வெயார்’ கணினி
18 October, 2017, Wed 18:06 | views: 414 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
முல்லைத்தீவு கடலில் குளிக்கச் சென்ற இளைஞர்கள் மாயம்!
முல்லைத்தீவு பெருங்கடலில் குளிக்கச் சென்ற இரண்டு இளைஞர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
18 October, 2017, Wed 12:52 | views: 656 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வெளிநாட்டில் இடம்பெற்ற விபத்தில் யாழ் இளைஞன் பலி!
இந்தோனேஷியா அகதிகள் தடுப்புமுகாமில் வாழ்ந்துவந்த தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர் வாகனவிபத்தில்
18 October, 2017, Wed 10:34 | views: 1987 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மட்டக்களப்பில் ஏற்பட்ட காலநிலை மாற்றம்! வயோதிபப் பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்
இவ்வாண்டின் பருவமழை ஆரம்ப காலத்தில் கிழக்கு மாகாணத்தில் அதிக குளிர் நிலவுகின்றது.
18 October, 2017, Wed 8:45 | views: 816 |  செய்தியை வாசிக்க
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Actif Assurance
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS