Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pubs
விற்பனைக்கு
121017
Bail விற்பனைக்கு
101017
வீடு, காணி வாங்க
091017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
020617
வாடகைக்கு வீடுகள்
061017
கடை விற்பனைக்கு
210917
Bail விற்பனைக்கு
210917
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
தவற விடாதீர்கள்!! வெள்ளிவரை இலவச வழக்கறிஞர்கள்!!
France Tamilnews
அவதானம் - வாகனம் இல்லாத பரிஸ் - மீறினால் குற்றப்பணம்!!
France Tamilnews
அவதானம் - நாளையில் இருந்து நவிகோ 75€20!!
France Tamilnews
அவரவர்கள் நாட்டில் வைத்தே அகதித்தஞ்ச ஒப்ரா விசாரணை - அனுமதி கிடைத்தால் மட்டுமே பிரான்சிற்குள் வரலாம்!!!
France Tamilnews
2018-2019 பாடசாலை விடுமுறைகள் - கல்வி அமைச்சின் அதிகாரபூர்வ வெளியீடு!!
France Tamilnews
சிவகார்த்திகேயனை மிரட்டிய நயன்தார..!
12 October, 2017, Thu 10:40 GMT+1  |  views: 978

 தன்னை கலாய்த்த சிவகார்த்திகேயனை நயன்தாரா மிரட்டியுள்ளார்.மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா ஜோடியாக நடித்து வரும் படம் வேலைக்காரன். இந்த படத்தில் ஹீரோவுக்கு மட்டும் அல்ல ஹீரோயினுக்கும் முக்கியத்துவம் அதிகம் என்று மோகன் ராஜா தெரிவித்துள்ளார்.

 
இந்நிலையில் நயன்தாரா டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.நயன்தாரா கலந்து கொண்ட நிகழ்ச்சிக்கு சிவகார்த்திகேயன் போன் செய்து பேசினார். நானும் ரவுடி தான் படத்தில் மட்டும் நல்லா நடித்திருந்தீர்களே நயன் என்று கேட்டார்.
 
 
சிவகார்த்திகேயன் கேள்வி கேட்டதும் சிரித்தார் நயன்தாரா. சிவா இன்னும் வேலைக்காரன் படத்தின் ஷூட்டிங் முடியல, ஞாபகம் இருக்கட்டும் என்று செல்ல மிரட்டல் விடுத்தார் நயன்.
 
 
நயன்தாராவுடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்று சிவகார்த்திகேயன் ஆசைப்பட்டார். அந்த ஆசை மோகன் ராஜாவின் வேலைக்ககாரன் படம் மூலம் நிறைவேறியுள்ளது.
 
 
சிவா நடித்த எதிர்நீச்சல் படத்தில் தனுஷ் ஒரு பாடலுக்கு நயன்தாராவுடன் டான்ஸ் ஆடினார். நயனை கூட்டிட்டு வந்து அவரே டான்ஸ் ஆடிவிட்டு அழைத்துச் சென்றுவிட்டார் என்று நயனுடன் சேர்ந்து ஆட முடியாத வருத்தத்தை முன்பு தெரிவித்தார் சிவா என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
  முன்அடுத்த   
paristamil
மரண அறிவித்தல் Paristamil Marana Arivithalதிரு நாகலிங்கம் பஞ்சலிங்கம்
Paristamil Marana Arivithal
மண்ணில்:23-05-1960
விண்ணில்:13-10-2017
Paristamil Marana Arivithal

யாழ். கரவெட்டி கிழக்கு யார்க்கருவைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம்

பிறந்த இடம் : யாழ். கரவெட்டி கிழக்குஇறந்த இடம்:  ஜெர்மனி
பொதறிவுத் துணுக்கு :

* மண்புழுக்களில் ஆண், பெண் என்ற தனித்தன்மை கிடையாது.
* கண் இல்லாத உயிரினம் மண்புழு.
* தோலினால் சுவாசிக்கும் உயிரினம் மண்புழு.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
வயதான பிறகு நடிகைகளுக்கு சினிமாவில் மரியாதை இல்லை: அலியா பட்
பிரபல இந்தி பட இயக்குனர் மகேஷ்பட் மகள் அலியாபட். இவர் நடித்த பல படங்கள் விருதுகளை பெற்றுள்ளன. இவருக்கும் பல விருதுகள் கிடைத்துள்ள
17 October, 2017, Tue 12:46 | views: 733 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சிம்புவின் 100 வது பாடல் வெளியீடு
குழந்தை நட்சத்திரமாக அறிமுமான சிம்பு, இப்போது இளம் ஹீரோ. சிம்பு நடிகர் மட்டுமல்லாது இசை அமைப்பாளர், பாடலாசிரியர் பாடகர். லூசுப்பெ
17 October, 2017, Tue 10:19 | views: 595 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மெர்சலுக்கு சான்றிதழ் கிடைத்துவிட்டது ஆனால் ஒரு ஏமாற்றம்
தளபதி விஜய் நடிப்பில் மெர்சல் படம் பிரமாண்டமாக தீபாவளிக்கு வரவுள்ளது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பில் உள்ளது. முன்
17 October, 2017, Tue 9:58 | views: 885 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பவர்ஸ்டார் சீனிவாசன் மீது மோசடி புகார்!
சினிமா வாய்ப்பு தருவதாக கூறி, தயாநிதி என்பவரை ஏமாற்றியதாக பவர்ஸ்டார் சீனிவாசன் மீது மோசடி புகார்
16 October, 2017, Mon 18:03 | views: 498 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அனைத்து தடைகளையும் தாண்டிய மெர்சல்!
அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் மெர்சல் படத்திற்கு விலங்குகள் நலவாரியம் தடையில்லா
16 October, 2017, Mon 17:51 | views: 588 |  செய்தியை வாசிக்க
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Actif Assurance
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS