Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pubs
விற்பனைக்கு
121017
Bail விற்பனைக்கு
101017
வீடு, காணி வாங்க
091017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
020617
வாடகைக்கு வீடுகள்
061017
கடை விற்பனைக்கு
210917
Bail விற்பனைக்கு
210917
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
தவற விடாதீர்கள்!! வெள்ளிவரை இலவச வழக்கறிஞர்கள்!!
France Tamilnews
அவதானம் - வாகனம் இல்லாத பரிஸ் - மீறினால் குற்றப்பணம்!!
France Tamilnews
அவதானம் - நாளையில் இருந்து நவிகோ 75€20!!
France Tamilnews
அவரவர்கள் நாட்டில் வைத்தே அகதித்தஞ்ச ஒப்ரா விசாரணை - அனுமதி கிடைத்தால் மட்டுமே பிரான்சிற்குள் வரலாம்!!!
France Tamilnews
2018-2019 பாடசாலை விடுமுறைகள் - கல்வி அமைச்சின் அதிகாரபூர்வ வெளியீடு!!
France Tamilnews
Viber, Whatsapp பயன்படுத்தும் இலங்கையர்களுக்கு ஆபத்து!
11 October, 2017, Wed 15:42 GMT+1  |  views: 2631
போலியான தகவல் பரிவர்த்தனைக்காக வேறுநபர்களின் தொலைபேசி இலக்கங்களை பயன்படுத்துவதாக Smart phone பாவனையாளர்களிடம் இருந்து கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை தலைமை தகவல் பாதுகாப்பு பொறியாளர் ரோஷன் சந்திரகுப்தா தெரிவித்துள்ளார்.
 
கைத்தொலைபேசி பாவனையாளர்கள் Viber, Whatsapp மற்றும் imo ஆகியவற்றின் பயன்பட்டிருக்காக தேவையான சரிபார்ப்பு குறியீட்டினை (verification code) வழங்க வேண்டும்.
 
ஆனால் போலி கணக்கினை ஆரம்பிப்பவர்கள் தம்முடைய இலக்கங்களை வழங்காமல் பிறரின் தொலைபேசி இலக்கங்களை உள்ளடக்கம் செய்து, பின்னர் அவர்களிடம் (தவறுதலாக அனுப்பிவிட்டதாக) கேட்டு அதனை பெற்றுக்கொள்கின்றனர்.
 
இவ்வாறு குறித்த சம்பவம் தொடர்பில் தமக்கு 2000 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
 
மேலும், இவ்வாறான சமபாவங்கள் தொடர்பில் பெண்கள் மற்றும் முதியவர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
  முன்அடுத்த   
paristamil
மரண அறிவித்தல் Paristamil Marana Arivithalதிரு நாகலிங்கம் பஞ்சலிங்கம்
Paristamil Marana Arivithal
மண்ணில்:23-05-1960
விண்ணில்:13-10-2017
Paristamil Marana Arivithal

யாழ். கரவெட்டி கிழக்கு யார்க்கருவைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம்

பிறந்த இடம் : யாழ். கரவெட்டி கிழக்குஇறந்த இடம்:  ஜெர்மனி
பொதறிவுத் துணுக்கு :

* 1990-ம் ஆண்டு பீஜிங் நகரில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டிகளில் முதல் முதலாக கபடி ஆட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

2004-ம் ஆண்டு முதல் உலக கோப்பைக்கான கபடி போட்டிகள் நடைபெற்று வருகிறது.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
சிறிலங்கா வானில் தோன்றிய மர்ம பொருள்! பீதியில் மக்கள்
சிறிலங்காவின் தென்பகுதி வானில் நேற்றிரவு கேட்ட பாரிய வெடிப்புச் சத்தம் மற்றும் திடீரெனத் தோன்றிய
19 October, 2017, Thu 5:23 | views: 125 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Android பயனாளர்களுக்கு இலங்கை கணினி பிரிவு அவசர எச்சரிக்கை!
கணினி வலையமைப்பின் ஊடாகக் கணினிகளுக்குள் புகுந்து கடும் சேதங்களை ஏற்படுத்தும் ‘ரென்சம்வெயார்’ கணினி
18 October, 2017, Wed 18:06 | views: 413 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
முல்லைத்தீவு கடலில் குளிக்கச் சென்ற இளைஞர்கள் மாயம்!
முல்லைத்தீவு பெருங்கடலில் குளிக்கச் சென்ற இரண்டு இளைஞர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
18 October, 2017, Wed 12:52 | views: 656 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வெளிநாட்டில் இடம்பெற்ற விபத்தில் யாழ் இளைஞன் பலி!
இந்தோனேஷியா அகதிகள் தடுப்புமுகாமில் வாழ்ந்துவந்த தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர் வாகனவிபத்தில்
18 October, 2017, Wed 10:34 | views: 1986 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மட்டக்களப்பில் ஏற்பட்ட காலநிலை மாற்றம்! வயோதிபப் பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்
இவ்வாண்டின் பருவமழை ஆரம்ப காலத்தில் கிழக்கு மாகாணத்தில் அதிக குளிர் நிலவுகின்றது.
18 October, 2017, Wed 8:45 | views: 816 |  செய்தியை வாசிக்க
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Actif Assurance
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS