Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pubs
விற்பனைக்கு
121017
Bail விற்பனைக்கு
101017
வீடு, காணி வாங்க
091017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
020617
வாடகைக்கு வீடுகள்
061017
கடை விற்பனைக்கு
210917
Bail விற்பனைக்கு
210917
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
தவற விடாதீர்கள்!! வெள்ளிவரை இலவச வழக்கறிஞர்கள்!!
France Tamilnews
அவதானம் - வாகனம் இல்லாத பரிஸ் - மீறினால் குற்றப்பணம்!!
France Tamilnews
அவதானம் - நாளையில் இருந்து நவிகோ 75€20!!
France Tamilnews
அவரவர்கள் நாட்டில் வைத்தே அகதித்தஞ்ச ஒப்ரா விசாரணை - அனுமதி கிடைத்தால் மட்டுமே பிரான்சிற்குள் வரலாம்!!!
France Tamilnews
2018-2019 பாடசாலை விடுமுறைகள் - கல்வி அமைச்சின் அதிகாரபூர்வ வெளியீடு!!
France Tamilnews
காதலரை மந்திரத்தால் வீழ்த்த முயன்ற தமிழ் பெண் மந்திரவாதி!
11 October, 2017, Wed 11:49 GMT+1  |  views: 1213
காதலரை மந்திரத்தால் வீழ்த்தும் முயற்சிக்காக நடைபெற்ற அதிர்ச்சிகரமான கொள்ளைச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
 
இது தொடர்பில் தொடர்பில் தமிழ் பெண் மந்திரவாதி உள்ளிட்ட மூவரை  பொலிஸார் கைது செய்துள்ளனர்.
 
வீடொன்றில் 670,000 ரூபா பணம் திருடியமை தொடர்பில் அந்த வீட்டின் பணிப்பெண் கைது செய்யப்பட்டிருந்தார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கமைய அதனுடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக   பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
 
பத்திரிகையில் வெளியான போலி விளம்பரத்தை பார்வையிட்ட குறித்த பெண், தனது காதலனை பெற்றுக்கொள்ள மந்திரவாதியை நாடியுள்ளார். 
 
இதற்கு இணங்கிய பெண் மந்திரவாதி தனது கணக்கிற்கு 5,000 ரூபா பணத்தை வைப்பிடுமாறு பணிப்பெண்ணிடம் கூறியுள்ளார். பணம் வைப்பிட்ட பின்னர் காதலனை பெற்றுக் கொள்வதற்காக காளி அம்மனுக்கு பூஜை செய்ய வேண்டும் என கூறி அதற்கும் மேலதிகமாகப் பணம் கோரியுள்ளார்.
 
இதற்கு மேலதிக பணம் இல்லாத நிலையிலேயே அதனைப் பெற்றுக் கொள்வதற்காக குறித்த பணிப்பெண் தான் வேலை செய்த வீட்டில் தங்க நகைகளைத் திருடியுள்ளார்.
 
குறித்த மந்திரவாதி அக்குரனை பிரதேசத்தில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டதுடன் அவரிடம் விசாரணைகளை  மேற்கொண்டதில்  அவருக்கு உதவிய மற்றுமொருவர் கட்டுகஸ்தொட்டை பிரதேசத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
குறித்த தமிழ் பெண் மந்திரவாதி  யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களில் தமிழ் மக்களின் பணத்தை மோசடி செய்துள்ளதாகவும், அவரது கணக்கில் தற்போது 4 இலட்சம் ரூபாய் பணம் உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
 
கைது செய்யப்பட்ட குறித்த பெண் மந்திரவாதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் 5000 ரூபா ரொக்கப் பிணையிலும், 3 இலட்சம் ரூபா சரீரப் பிணையிலும் விடுவிக்கப்பட்டுள்ளார்.
 
குறித்த பெண் மந்திரவாதி தாயகப் பகுதியிலும் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு, பாரிய பணத்தொகையை பெற்றுள்ளதாக தெரிய வருகிறது. இது குறித்து கவனமாக செயற்பாடு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். 
  முன்அடுத்த   
paristamil
மரண அறிவித்தல் Paristamil Marana Arivithalதிரு நாகலிங்கம் பஞ்சலிங்கம்
Paristamil Marana Arivithal
மண்ணில்:23-05-1960
விண்ணில்:13-10-2017
Paristamil Marana Arivithal

யாழ். கரவெட்டி கிழக்கு யார்க்கருவைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம்

பிறந்த இடம் : யாழ். கரவெட்டி கிழக்குஇறந்த இடம்:  ஜெர்மனி
பொதறிவுத் துணுக்கு :

* தேனீக்கு இரண்டு இரைப்பைகள் உள்ளன

  ஒன்று சேமிப்பு அறையாகவும், மற்றொற்று ஜீரண உறுப்பாகவும் பயன்படுகிறது.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
சிறிலங்கா வானில் தோன்றிய மர்ம பொருள்! பீதியில் மக்கள்
சிறிலங்காவின் தென்பகுதி வானில் நேற்றிரவு கேட்ட பாரிய வெடிப்புச் சத்தம் மற்றும் திடீரெனத் தோன்றிய
19 October, 2017, Thu 5:23 | views: 123 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Android பயனாளர்களுக்கு இலங்கை கணினி பிரிவு அவசர எச்சரிக்கை!
கணினி வலையமைப்பின் ஊடாகக் கணினிகளுக்குள் புகுந்து கடும் சேதங்களை ஏற்படுத்தும் ‘ரென்சம்வெயார்’ கணினி
18 October, 2017, Wed 18:06 | views: 413 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
முல்லைத்தீவு கடலில் குளிக்கச் சென்ற இளைஞர்கள் மாயம்!
முல்லைத்தீவு பெருங்கடலில் குளிக்கச் சென்ற இரண்டு இளைஞர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
18 October, 2017, Wed 12:52 | views: 656 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வெளிநாட்டில் இடம்பெற்ற விபத்தில் யாழ் இளைஞன் பலி!
இந்தோனேஷியா அகதிகள் தடுப்புமுகாமில் வாழ்ந்துவந்த தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர் வாகனவிபத்தில்
18 October, 2017, Wed 10:34 | views: 1986 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மட்டக்களப்பில் ஏற்பட்ட காலநிலை மாற்றம்! வயோதிபப் பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்
இவ்வாண்டின் பருவமழை ஆரம்ப காலத்தில் கிழக்கு மாகாணத்தில் அதிக குளிர் நிலவுகின்றது.
18 October, 2017, Wed 8:45 | views: 816 |  செய்தியை வாசிக்க
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Actif Assurance
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS