Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pubs
அறிவிப்பு
0712017
Bail விற்பனைக்கு
0712017
தேவை
0712017
தேவை
301117
வீடுகள் வாங்க
30112017
Bail விற்பனைக்கு
301117
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
வீடு, காணி வாங்க
091017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
இன்று முதல் பரிசில் புதிய சட்டம் - அடையாள அட்டைகள் மாநகரசபைகளில் மட்டுமே!!
France Tamilnews
சிறீலங்காவில் வெறிநாய் கடித்த சிறுவன் லியோனில் மரணம்!!!
France Tamilnews
தவற விடாதீர்கள்!! வெள்ளிவரை இலவச வழக்கறிஞர்கள்!!
France Tamilnews
அவதானம் - வாகனம் இல்லாத பரிஸ் - மீறினால் குற்றப்பணம்!!
France Tamilnews
அவதானம் - நாளையில் இருந்து நவிகோ 75€20!!
France Tamilnews
முருங்கைக்கீரை அடை
11 October, 2017, Wed 10:33 GMT+1  |  views: 1501
 தினமும் ஒரு கீரையை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பது உணவியலாளர்களின் பரிந்துரை. இன்று முருங்கைக்கீரையை வைத்து அடை செய்முறையை பார்க்கலாம்.
 
சத்தான டிபன் முருங்கைக்கீரை அடை
தேவையான பொருட்கள் :  
 
முருங்கைக்கீரை - ஒரு கைப்பிடி அளவு, 
இட்லி அரிசி - 200 கிராம், 
கடலைப்பருப்பு, துவரம்பருப்பு - தலா ஒரு சிறிய கிண்ணம், 
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
காய்ந்த மிளகாய் - இரண்டு, 
மிளகு - 10, 
எண்ணெய் - 100 மில்லி, 
உப்பு - தேவையான அளவு.
 
 
 
செய்முறை:  
 
இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
 
முருங்கை கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும். 
 
இட்லி அரிசியை தனியாக ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். 
 
கடலைப்பருப்பு, துவரம்பருப்பை ஒன்றாக ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். 
 
அரிசியைக் களைந்து கரகரப்பாக அரைக்கவும். 
 
காய்ந்த மிளகாய், இஞ்சி, மிளகு, பருப்புகளை சேர்த்து அரைத்து, அரிசி மாவுடன் சேர்த்து, உப்பு சேர்த்துக் கலக்கவும். 
 
அடுத்து மாவில் முருங்கைக்கீரையை சேர்த்து நன்றாகக் கலக்கவும். 
 
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து, தோசைக்கு ஊற்றுவதைவிட சிறிது அதிகம் மாவை ஊற்றி, இருபுறமும் எண்ணெய் விட்டு, பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும்.
 
சூப்பரான சத்தான முருங்கைக்கீரை அடை ரெடி.
 
  முன்அடுத்த   
Paristamil Marana Arivithal
பொதறிவுத் துணுக்கு :

*  சராசரி மனிதனின் தகவல்கள்....
   குருதியின் அளவு - 5.5 லிட்டர்.
   உடலில் இருந்து வெளியேறும் சிறுநீரின் சராசரி அளவு - 1.5 லிட்.
   ஒரு நாளில் அருந்த வேண்டிய நீரின் அளவு - 6 லிட்
   இரத்த நாளங்களின் மொத்த நீளம் - 100 000 கிலோமீ் ட்டர்
   மிகவும் குளிரான பகுதி - மூக்கு
   வியர்க்காத உறுப்பு - உதடு
   சிவப்பு அணுவின் சராசரி ஆயுட் காலம் - 120 நாட்கள்
   நகம் வளரும் வருட சராசரி அளவு - 12.5 அங்குலம்
   வியர்வைச் சுரப்பிகளின் எண்ணிக்கை  - 200 000
   இறந்த மனிதனின் இதயத்தின் உயிர்த்துடிப்பு அடங்கு நேரம் - 20 நிமிடங்கள்

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
வெண்டைக்காய் மசாலா
தயிர் சாதம், சாம்பார் சாதம், சப்பாத்தி, சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் ஃப்ரைடு வெண்டைக்காய் மசாலா. இதன் செய்முறையை
7 December, 2017, Thu 10:44 | views: 969 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வரகரிசி தயிர் சாதம்
சிறுதானியங்களில் வரகு அரிசி மிகவும் சத்து நிறைந்தது. இன்று வரகு அரிசியை வைத்து தயிர் சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். சூப
4 December, 2017, Mon 10:08 | views: 689 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கார்த்திகை வெல்ல பொரி
கார்த்திகை தீபமான இன்று கடவுளுக்கு வெல்ல பொரி படைத்து வழிபடலாம். இன்று இந்த வெல்ல பொரி செய்வது எப்படி என்று பார்க்கலாம். கார்த்த
2 December, 2017, Sat 14:18 | views: 880 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஓட்ஸ் அடை
சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி உணவில் ஓட்ஸை சேர்த்து கொள்வது உடலுக்கு மிகவும் நல்லது. இன்று ஓட்ஸ் அடை செய்வது எப்படி என்று பார்க்கலா
29 November, 2017, Wed 9:26 | views: 956 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சிக்கன் செட்டிநாடு மசாலா
புலாவ், பூரி, சாதம், சப்பாத்தி, நாண், தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் சிக்கன் செட்டிநாடு மசாலா. இன்று இதன் செய்முறையை ப
25 November, 2017, Sat 12:46 | views: 1357 |  செய்தியை வாசிக்க

Amthyste International
  Annonce
Recherche musiciens indiens
O €
Paristamil Annonce
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Actif Assurance
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS