Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pubs
வாடகைக்கு வீடு
201017
ஆசிரியர் தேவை!
121017
விற்பனைக்கு
121017
Bail விற்பனைக்கு
101017
வீடு, காணி வாங்க
091017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
020617
வாடகைக்கு வீடுகள்
061017
கடை விற்பனைக்கு
210917
Bail விற்பனைக்கு
210917
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
சிறீலங்காவில் வெறிநாய் கடித்த சிறுவன் லியோனில் மரணம்!!!
France Tamilnews
தவற விடாதீர்கள்!! வெள்ளிவரை இலவச வழக்கறிஞர்கள்!!
France Tamilnews
அவதானம் - வாகனம் இல்லாத பரிஸ் - மீறினால் குற்றப்பணம்!!
France Tamilnews
அவதானம் - நாளையில் இருந்து நவிகோ 75€20!!
France Tamilnews
அவரவர்கள் நாட்டில் வைத்தே அகதித்தஞ்ச ஒப்ரா விசாரணை - அனுமதி கிடைத்தால் மட்டுமே பிரான்சிற்குள் வரலாம்!!!
France Tamilnews
வடக்கில் வெள்ளியன்று முழு அடைப்புப் போராட்டம்!
11 October, 2017, Wed 8:05 GMT+1  |  views: 765

வடக்கு மாகாணத்தில் முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 
அனுராதபுர  சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மூன்று தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தியும், அனைத்து அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்யக் கோரியும்,  வெள்ளிக்கிழமை, வடக்கு மாகாணத்தில் முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
 
அத்துடன், அன்று காலை 09:30 மணியளவில்,  வடக்கு மாகாண ஆளுனர் செயலகம் முன்பாக கவனயீர்ப்புப் போராட்டத்தை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
 
தமிழ் அரசியல் கட்சிகள், மற்றும் அமைப்புகள் இணைந்து இந்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன.
 
தமிழ் மக்கள் பேரவை, யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், இலங்கை ஆசிரியர் சங்கம்,  அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு, வடமாகாண புதிய அதிபர் சங்கம்,  யாழ்ப்பாண பல்கலைக்கழ  ஊழியர் சங்கம், சமூக விஞ்ஞாக ஆய்வு மையம்,  கிராமிய உழைப்பாளர் சங்கம், சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு, தமிழ் மக்கள் வாழ்வுரிமைக்கான செயற்பாட்டு மையம்,  வலி வடக்கு மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு குழு, யாழ்ப்பாண பொருளியலாளர் சங்கம், தமிழ் சிவில் சமூக அமையம், அகில இலங்கை சைவ மகா சபை ஆகிய அமைப்புகளுடன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சி, ஐனநாயக மக்கள் விடுதலை முன்னணி, தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகிய கட்சிகளும் இணைந்து இந்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன.
  முன்அடுத்த   
paristamil
மரண அறிவித்தல் Paristamil Marana Arivithalதிரு நாகலிங்கம் பஞ்சலிங்கம்
Paristamil Marana Arivithal
மண்ணில்:23-05-1960
விண்ணில்:13-10-2017
Paristamil Marana Arivithal

யாழ். கரவெட்டி கிழக்கு யார்க்கருவைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம்

பிறந்த இடம் : யாழ். கரவெட்டி கிழக்குஇறந்த இடம்:  ஜெர்மனி
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிக உயர்ந்த பீட பூமி எது? 
   தீபெத் பீட பூமி

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
கடிதம் எழுதிவைத்து விட்டு தற்கொலை செய்து கொண்ட இளைஞன்! வவுனியாவில் சம்பவம்
வவுனியா, மில் வீதி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இளைஞர் ஒருவரின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில்
22 October, 2017, Sun 6:58 | views: 1485 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இலங்கை வானில் ஏற்படவுள்ள அதிசயம்!
இலங்கையில் விண்கல் மழையை எதிர்பார்க்கலாம் எனவும் அதனை மக்கள் அவதானிக்கலாம் எனவும்
22 October, 2017, Sun 6:09 | views: 324 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வித்தியா வீட்டுக்கு சென்ற ஜனாதிபதி வழங்கிய உறுதி!
யாழ்ப்பாணம், புங்குடுதீவு மாணவி வித்தியாவின் வீட்டுக்குச்சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அவரின்
21 October, 2017, Sat 17:21 | views: 3130 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தாய் - மகன் படுகொலை! ஒரு குழியில் அடக்கம் செய்யப்பட்ட பரிதாபம்
ஏறாவூர், சவுக்கடியில் அண்மையில் தாய் - மகனும் படுகொலை செய்யப்பட்டுள்ளார். படுகொலை செய்யப்பட்ட
21 October, 2017, Sat 14:47 | views: 2174 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்ட 29 பேர்!
கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதுகாப்பு விடயம்
21 October, 2017, Sat 9:23 | views: 3081 |  செய்தியை வாசிக்க
  Annonce
offre d'emploi / TRAVAIL

Paristamil Annonce
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Actif Assurance
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS