Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pubs
வாடகைக்கு வீடு
201017
ஆசிரியர் தேவை!
121017
விற்பனைக்கு
121017
Bail விற்பனைக்கு
101017
வீடு, காணி வாங்க
091017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
020617
வாடகைக்கு வீடுகள்
061017
கடை விற்பனைக்கு
210917
Bail விற்பனைக்கு
210917
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
சிறீலங்காவில் வெறிநாய் கடித்த சிறுவன் லியோனில் மரணம்!!!
France Tamilnews
தவற விடாதீர்கள்!! வெள்ளிவரை இலவச வழக்கறிஞர்கள்!!
France Tamilnews
அவதானம் - வாகனம் இல்லாத பரிஸ் - மீறினால் குற்றப்பணம்!!
France Tamilnews
அவதானம் - நாளையில் இருந்து நவிகோ 75€20!!
France Tamilnews
அவரவர்கள் நாட்டில் வைத்தே அகதித்தஞ்ச ஒப்ரா விசாரணை - அனுமதி கிடைத்தால் மட்டுமே பிரான்சிற்குள் வரலாம்!!!
France Tamilnews
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உடலை பார்த்தபோது வேதனையாக இருந்தது -ராகுல் காந்தி பேச்சு
11 October, 2017, Wed 4:03 GMT+1  |  views: 371

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி குஜராத் மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். நேற்று நடைபெற்ற அம்மாநில வர்த்தகர்கள் கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்துகொண்டு பேசியதாவது:-

2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசை பாரதீய ஜனதா தோற்கடித்தது. நான் அதிகமாக கற்றுக்கொள்வதற்கு இந்த தோல்வி உதவியாக இருந்தது. அந்த அடிப்படையில் பாரதீய ஜனதா எனக்கு உதவி செய்துள்ளது.

பிரபாகரன் உடல்

எனது குடும்பம் எப்போதும் காந்தியின் கொள்கைகளின் மீது பற்றுள்ள குடும்பம். இருந்தபோதிலும் எனது தந்தை ராஜீவ் காந்தியை கொன்றவர்களான விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் உடலை படத்தில் பார்த்தபோது மிகுந்த வேதனையாக இருந்தது.

இதுபற்றி பிரியங்காவிடமும் எனது சோகத்தை பகிர்ந்துகொண்டேன். அவரும் என்னைப்போலவே மிகுந்த வேதனை அடைந்ததாக கூறினார். இந்தியாவில் புதிய கண்டுபிடிப்புகளை நிர்வாக நடைமுறை ஒன்றும் இல்லாமல் செய்து விடுகிறது. ஒருவர் புதிதாக ஏதாவது செய்ய விரும்பினால், 50 பேர் அதை பின்னுக்கு இழுக்க தயாராக உள்ளனர்.

இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

அதன்பின்னர் பல்வேறு இடங்களில் ராகுல் காந்தி சுற்றுப்பயணம் செய்து பேசினார்.

  முன்அடுத்த   
paristamil
மரண அறிவித்தல் Paristamil Marana Arivithalதிரு நாகலிங்கம் பஞ்சலிங்கம்
Paristamil Marana Arivithal
மண்ணில்:23-05-1960
விண்ணில்:13-10-2017
Paristamil Marana Arivithal

யாழ். கரவெட்டி கிழக்கு யார்க்கருவைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம்

பிறந்த இடம் : யாழ். கரவெட்டி கிழக்குஇறந்த இடம்:  ஜெர்மனி
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

ரெக்டிஃபையர் (Rectifier)

ஏ.சி. மின்சாரத்தை டி.சி. மின்சாரமாக மாற்றும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பது ஏன்? எடப்பாடி பழனிசாமி விளக்கம்
மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பது ஏன்? என்பதற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார்.
22 October, 2017, Sun 5:03 | views: 251 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட நவம்பர் 8–ந்தேதியை தேசிய துயர தினமாக அனுசரிக்க காங்கிரஸ் முடிவு?
பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட நவம்பர் 8–ந்தேதியை தேசிய துயர தினமாக அனுசரிக்க காங்கிரஸ் ஆலோசித்து வருவதாக கட்சி வட்டாரங்கள்
22 October, 2017, Sun 5:01 | views: 139 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மாநிலம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் இருந்து 4 லட்சம் பேர் நீக்கம் ராஜேஷ் லக்கானி தகவல்
வாக்காளர் பட்டியலில் இருந்து 4¾ லட்சம் பேரை இந்திய தேர்தல் கமிஷன் நீக்கியுள்ளதாக ராஜேஷ் லக்கானி தெரிவித்து உள்ளார்.
22 October, 2017, Sun 4:59 | views: 194 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமான தனியார் நிறுவனங்களிடம் ரூ.11 கோடி அபராதம் வசூல்
டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமான தனியார் நிறுவனங்களிடம் இருந்து ரூ.11 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.
22 October, 2017, Sun 4:55 | views: 128 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மெர்சல் பட விவகாரம் பிரதமருக்கு ராகுல்காந்தி கண்டனம் தமிழின் பெருமையை சீர்குலைக்க வேண்டாம்
மெர்சல் பட விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட்டு தமிழின் பெருமையை சீர்குலைக்க முயற்சிக்கவேண்டாம் என்று காங்கிரஸ் துணைத் தலைவர்
22 October, 2017, Sun 4:53 | views: 148 |  செய்தியை வாசிக்க
  Annonce
offre d'emploi / TRAVAIL

Paristamil Annonce
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Actif Assurance
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS