Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pubs
வாடகைக்கு வீடு
201017
ஆசிரியர் தேவை!
121017
விற்பனைக்கு
121017
Bail விற்பனைக்கு
101017
வீடு, காணி வாங்க
091017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
020617
வாடகைக்கு வீடுகள்
061017
கடை விற்பனைக்கு
210917
Bail விற்பனைக்கு
210917
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
சிறீலங்காவில் வெறிநாய் கடித்த சிறுவன் லியோனில் மரணம்!!!
France Tamilnews
தவற விடாதீர்கள்!! வெள்ளிவரை இலவச வழக்கறிஞர்கள்!!
France Tamilnews
அவதானம் - வாகனம் இல்லாத பரிஸ் - மீறினால் குற்றப்பணம்!!
France Tamilnews
அவதானம் - நாளையில் இருந்து நவிகோ 75€20!!
France Tamilnews
அவரவர்கள் நாட்டில் வைத்தே அகதித்தஞ்ச ஒப்ரா விசாரணை - அனுமதி கிடைத்தால் மட்டுமே பிரான்சிற்குள் வரலாம்!!!
France Tamilnews
டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச்சூடு! பொலிஸ் அதிகாரி ஒருவர் பலி
10 October, 2017, Tue 11:41 GMT+1  |  views: 891
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தின் பல்கலைக்கழக வளாகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் தப்பியோடிய மாணவனை தேடும் முயற்சியில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
 
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம் லப்போக் நகரில் டெக்சாஸ் டெக் பல்கலைக்கழகம் அமைந்துள்ளமை குறிப்பிடத்க்கது.
 
பல்கலைக்கழக வளாகத்திற்குள் பொலிஸ் நிலையமும் காணப்படுவதுடன் குறித்த பொலிஸார் பல்கலைக்கழக மாணவர்களை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டு வருவதாக ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
 
அவ்வகையில், மாணவர்கள் போதைப் பொருள் பயன்படுத்துவதாக கிடைத்த தகவலையடுத்து அவர்களின் அறைகளில் நேற்று மாலை பொலிஸார்சோதனையிட்டுள்ளனர்.
 
அப்போது ஒரு அறையில் போதை மருந்துகள் மற்றும் அவற்றை பயன்படுத்தும் சாதனங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டமையை தொடர்ந்து பொலிஸார் சந்தேகத்தின் பேரில் ஒரு மாணவனை கைது செய்தனர்.
 
இதன்போது குறித்த மாணவன் பொலிஸாரை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் சம்பவ இடத்திலேயே பொலிஸ் அதிகாரி சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
 
இதனை தொடர்ந்து தப்பிச்சென்ற மாணவனை தேடும் முயற்சியில் அந்நாட்டு பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
  முன்அடுத்த   
paristamil
மரண அறிவித்தல் Paristamil Marana Arivithalதிரு நாகலிங்கம் பஞ்சலிங்கம்
Paristamil Marana Arivithal
மண்ணில்:23-05-1960
விண்ணில்:13-10-2017
Paristamil Marana Arivithal

யாழ். கரவெட்டி கிழக்கு யார்க்கருவைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம்

பிறந்த இடம் : யாழ். கரவெட்டி கிழக்குஇறந்த இடம்:  ஜெர்மனி
பொதறிவுத் துணுக்கு :

*  சராசரி மனிதனின் தகவல்கள்....
   குருதியின் அளவு - 5.5 லிட்டர்.
   உடலில் இருந்து வெளியேறும் சிறுநீரின் சராசரி அளவு - 1.5 லிட்.
   ஒரு நாளில் அருந்த வேண்டிய நீரின் அளவு - 6 லிட்
   இரத்த நாளங்களின் மொத்த நீளம் - 100 000 கிலோமீ் ட்டர்
   மிகவும் குளிரான பகுதி - மூக்கு
   வியர்க்காத உறுப்பு - உதடு
   சிவப்பு அணுவின் சராசரி ஆயுட் காலம் - 120 நாட்கள்
   நகம் வளரும் வருட சராசரி அளவு - 12.5 அங்குலம்
   வியர்வைச் சுரப்பிகளின் எண்ணிக்கை  - 200 000
   இறந்த மனிதனின் இதயத்தின் உயிர்த்துடிப்பு அடங்கு நேரம் - 20 நிமிடங்கள்

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
29 வயது இளைஞனை திருமணம் செய்த சிறுமி!
இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நான்கு வயது சிறுமியின் ஆசைக்குட்பட்டு 29 வயது ஆணுடன் நடந்த ஒரு
21 October, 2017, Sat 13:38 | views: 2256 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மரணச் சடங்கு செலவிடப்பட்ட 90 மில்லியன் டொலர்!
தாய்லாந்தின் காலஞ்சென்ற முன்னாள் மன்னர் பூமிபோல் அதுல்யதேஜின் மரணச் சடங்குகளை சுமார் 90 மில்லியன்
21 October, 2017, Sat 12:53 | views: 773 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
29 ஆண்டுகளுக்கு பின் கடலில் வீசிப்பட்டு கரை சேர்ந்த கடிதம்!
சிறுமி ஒருவர் 29 ஆண்டுகளுக்கு முன்னர் கடிதம் ஒன்றை எழுதி அதனை ஒரு பாட்டிலில் வைத்து கடலில் வீசியுள்ளார்.
21 October, 2017, Sat 12:32 | views: 1452 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
காதலிக்கு ஒபாமா எழுதிய ரகசிய கடிதங்கள் விரைவில் வெளியாகும்!
அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா கல்லூரியில் படித்த போது காதலிக்கு எழுதிய ரகசிய கடிதங்கள் விரைவில்
20 October, 2017, Fri 12:42 | views: 848 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வடகொரியா பிரச்சனைக்கு புதின் யோசனை!
உலக நாடுகள் எதிர்ப்பையும் மீறி வடகொரியா தொடர்ந்து ஏவுகனை சோதனை நடத்தி வருகிறது. அன் நாட்டின் மீது
20 October, 2017, Fri 11:46 | views: 1353 |  செய்தியை வாசிக்க
  Annonce
offre d'emploi / TRAVAIL

Paristamil Annonce
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Actif Assurance
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS