Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pubs
வாடகைக்கு வீடு
201017
ஆசிரியர் தேவை!
121017
விற்பனைக்கு
121017
Bail விற்பனைக்கு
101017
வீடு, காணி வாங்க
091017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
020617
வாடகைக்கு வீடுகள்
061017
கடை விற்பனைக்கு
210917
Bail விற்பனைக்கு
210917
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
சிறீலங்காவில் வெறிநாய் கடித்த சிறுவன் லியோனில் மரணம்!!!
France Tamilnews
தவற விடாதீர்கள்!! வெள்ளிவரை இலவச வழக்கறிஞர்கள்!!
France Tamilnews
அவதானம் - வாகனம் இல்லாத பரிஸ் - மீறினால் குற்றப்பணம்!!
France Tamilnews
அவதானம் - நாளையில் இருந்து நவிகோ 75€20!!
France Tamilnews
அவரவர்கள் நாட்டில் வைத்தே அகதித்தஞ்ச ஒப்ரா விசாரணை - அனுமதி கிடைத்தால் மட்டுமே பிரான்சிற்குள் வரலாம்!!!
France Tamilnews
சிக்கலில் மாட்டிய சந்தானம்
10 October, 2017, Tue 11:01 GMT+1  |  views: 965

 தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்த சந்தானம், தற்போது ஹீரோவாகிவிட்டார். அவர் நடித்து முடித்த மூன்று படங்கள் ரிலீஸ்க்கு ரெடியாகியும் இன்னும் ரிலீஸாகாமல் தள்ளி போய் கொண்டே இருக்கிறது. இது ஒருபுறம் இருக்க பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் ஒருவருடன் கைகலப்பில் இறங்கி, சிக்கலில் மாட்டியிருக்கிறார். அது பற்றிய விபரம் வருமாறு...

நடிகர் சந்தானத்துக்கும், சண்முகசுந்தரம் என்ற கட்டுமான நிறுவனருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் சண்முகசுந்தரம் தரப்பில் அவருக்கு ஆதரவாக பிரேம் ஆனந்த் என்ற வக்கில் பேசியிருக்கிறார். இதில் கைகலப்பு ஏற்பட சந்தானம், பிரேம் மற்றும் சண்முகசுந்தரத்தை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் இருவரும் காயம் அடைந்துள்ளனர். பிரேம் ஆன்ந்த்திற்கு மூக்கில் காயம் ஏற்பட்டு சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அதேப்போன்று சந்தானத்திற்கும் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து வக்கில் பிரேம் ஆனந்த், சென்னை வளசரவாக்கம் போலீஸில் சந்தானம் மீது புகார் கொடுத்துள்ளார். சந்தானம் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சந்தானமும், சண்முக சுந்தரம் மற்றும் பிரேம் ஆனந்த் மீது போலீஸில் புகார் அளித்துள்ளார்.

பிரேம் ஆனந்த், பா.ஜ.வின் தென் சென்னை மாவட்டத் துணைத் தலைவர் என்று கூறப்படுகிறது. அதனால் சந்தானத்தை கைது செய்ய வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சிக்கலில் மாட்டியிருக்கிறார் சந்தானம்.


 

 
  முன்அடுத்த   
paristamil
மரண அறிவித்தல் Paristamil Marana Arivithalதிரு நாகலிங்கம் பஞ்சலிங்கம்
Paristamil Marana Arivithal
மண்ணில்:23-05-1960
விண்ணில்:13-10-2017
Paristamil Marana Arivithal

யாழ். கரவெட்டி கிழக்கு யார்க்கருவைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம்

பிறந்த இடம் : யாழ். கரவெட்டி கிழக்குஇறந்த இடம்:  ஜெர்மனி
பொதறிவுத் துணுக்கு :

*  சராசரி மனிதனின் தகவல்கள்....
   குருதியின் அளவு - 5.5 லிட்டர்.
   உடலில் இருந்து வெளியேறும் சிறுநீரின் சராசரி அளவு - 1.5 லிட்.
   ஒரு நாளில் அருந்த வேண்டிய நீரின் அளவு - 6 லிட்
   இரத்த நாளங்களின் மொத்த நீளம் - 100 000 கிலோமீ் ட்டர்
   மிகவும் குளிரான பகுதி - மூக்கு
   வியர்க்காத உறுப்பு - உதடு
   சிவப்பு அணுவின் சராசரி ஆயுட் காலம் - 120 நாட்கள்
   நகம் வளரும் வருட சராசரி அளவு - 12.5 அங்குலம்
   வியர்வைச் சுரப்பிகளின் எண்ணிக்கை  - 200 000
   இறந்த மனிதனின் இதயத்தின் உயிர்த்துடிப்பு அடங்கு நேரம் - 20 நிமிடங்கள்

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
2.0வில் நடிக்க ரஜினி என்னை வற்புறுத்தினார் அமீர்கான்
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, எமிஜாக்சன், அக்‌ஷய்குமார் நடித்துள்ள படம்‘2.0’. லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து இருக்கும் இந்த படம்
21 October, 2017, Sat 10:47 | views: 963 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சூப்பர்ஸ்டார் ஜோடியாகும் மீனா
மலையாள திரையுலகில் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் மோகன்லால். அவரது நடிப்பில் வில்லன் படம் இந்த வாரம் திரைக்கு வர இருக்கிறது. மோகன்லா
21 October, 2017, Sat 10:38 | views: 757 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கபாலி விவேகம் படங்களை மெர்சல் முந்தியது உண்மையா?
ப்பர் ஸ்டார் ரஜினியின் 'கபாலி' படத்தின் முதல் நாள் வசூல் ரூ.20 கோடி, தல அஜித்தின் 'விவேகம்' படத்தின் முதல் நாள் வசூல் ரூ.15 கோடி
21 October, 2017, Sat 10:29 | views: 396 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மெர்சல் வெற்றி ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த விஜய்
நடிகர் விஜய் நடித்த ‘மெர்சல்’ படம் பல்வேறு இடையூறுகளை தாண்டி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது. பல்வேறு தடங்கள்களை தாண்டி வெளியாகிய இப
20 October, 2017, Fri 12:16 | views: 1138 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வைரலாகும் விஜய் சேதுபதியின் புதிய கெட்டப்
வித்தியாசமான கதைகளாக தேடிப்பிடித்து நடித்து வருபவர் விஜய் சேதுபதி. அந்த வகையில், அவர் ஹீரோவாக நடிக்கும் படங்கள் மட்டுமின்றி வில்ல
20 October, 2017, Fri 9:39 | views: 1415 |  செய்தியை வாசிக்க
  Annonce
offre d'emploi / TRAVAIL

Paristamil Annonce
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Actif Assurance
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS