Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pubs
விற்பனைக்கு
121017
Bail விற்பனைக்கு
101017
வீடு, காணி வாங்க
091017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
020617
வாடகைக்கு வீடுகள்
061017
கடை விற்பனைக்கு
210917
Bail விற்பனைக்கு
210917
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
தவற விடாதீர்கள்!! வெள்ளிவரை இலவச வழக்கறிஞர்கள்!!
France Tamilnews
அவதானம் - வாகனம் இல்லாத பரிஸ் - மீறினால் குற்றப்பணம்!!
France Tamilnews
அவதானம் - நாளையில் இருந்து நவிகோ 75€20!!
France Tamilnews
அவரவர்கள் நாட்டில் வைத்தே அகதித்தஞ்ச ஒப்ரா விசாரணை - அனுமதி கிடைத்தால் மட்டுமே பிரான்சிற்குள் வரலாம்!!!
France Tamilnews
2018-2019 பாடசாலை விடுமுறைகள் - கல்வி அமைச்சின் அதிகாரபூர்வ வெளியீடு!!
France Tamilnews
விக்ரம் மகனுடன் சேரப்போவது சூர்யா 'மகளா'? கமல் மகளா?
9 October, 2017, Mon 22:06 GMT+1  |  views: 2788

 ஒருவழியாக விக்ரம் மகன் அறிமுகமாகும் படத்தின் அறிவிப்பு வந்துவிட்டது. அண்மையில் வெளியாகி தெலுங்கில் சூப்பர் ஹிட்டான அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்கில் தான் அறிமுகமாக இருக்கிறார் விக்ரம் மகன் துருவ். ஹீரோவும் தயாரிப்பாளரும் மட்டும்தான் முடிவாகி இருக்கிறார்கள். இயக்குநர், ஹீரோயின் உள்ளிட்ட பிற ஆட்கள் முடிவாகவில்லை. விக்ரமுக்கு இந்த படத்தை ஒரு பெரிய இயக்குநர் தான் இயக்க வேண்டும் என்று ஆசையாம். ரீமேக் செய்ய எந்த பெரிய இயக்குநர் முன்வருவார் என்று தேடிக்கொண்டிருக்கிறார்

 
இந்நிலையில் படத்தில் துருவ்வுக்கு ஜோடியாக நடிப்பதற்கு இரண்டு நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடக்கிறதாம். கமலின் இளைய மகள் அக்‌ஷராவை ஜோடியாக்க பேசுகிறார்களாம். அக்‌ஷரா மட்டுமல்லாமல் தெலுங்கில் சமீபத்தில் அறிமுகமாகி இருக்கும் ஷ்ரியா ஷர்மாவிடமும் பேசி வருகிறார்களாம். இவர் சில்லுனு ஒரு காதல் படத்தில் சூர்யா ஜோதிகாவுக்கு மகளாக நடித்தவர். இரண்டு வாரிசுகளில் ஒருவருடன்தான் டூயட் பாடப் போகிறாராம் விக்ரம் மகன். 
 
  முன்அடுத்த   
paristamil
மரண அறிவித்தல் Paristamil Marana Arivithalதிரு நாகலிங்கம் பஞ்சலிங்கம்
Paristamil Marana Arivithal
மண்ணில்:23-05-1960
விண்ணில்:13-10-2017
Paristamil Marana Arivithal

யாழ். கரவெட்டி கிழக்கு யார்க்கருவைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம்

பிறந்த இடம் : யாழ். கரவெட்டி கிழக்குஇறந்த இடம்:  ஜெர்மனி
பொதறிவுத் துணுக்கு :

* 1990-ம் ஆண்டு பீஜிங் நகரில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டிகளில் முதல் முதலாக கபடி ஆட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

2004-ம் ஆண்டு முதல் உலக கோப்பைக்கான கபடி போட்டிகள் நடைபெற்று வருகிறது.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
வயதான பிறகு நடிகைகளுக்கு சினிமாவில் மரியாதை இல்லை: அலியா பட்
பிரபல இந்தி பட இயக்குனர் மகேஷ்பட் மகள் அலியாபட். இவர் நடித்த பல படங்கள் விருதுகளை பெற்றுள்ளன. இவருக்கும் பல விருதுகள் கிடைத்துள்ள
17 October, 2017, Tue 12:46 | views: 732 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சிம்புவின் 100 வது பாடல் வெளியீடு
குழந்தை நட்சத்திரமாக அறிமுமான சிம்பு, இப்போது இளம் ஹீரோ. சிம்பு நடிகர் மட்டுமல்லாது இசை அமைப்பாளர், பாடலாசிரியர் பாடகர். லூசுப்பெ
17 October, 2017, Tue 10:19 | views: 595 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மெர்சலுக்கு சான்றிதழ் கிடைத்துவிட்டது ஆனால் ஒரு ஏமாற்றம்
தளபதி விஜய் நடிப்பில் மெர்சல் படம் பிரமாண்டமாக தீபாவளிக்கு வரவுள்ளது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பில் உள்ளது. முன்
17 October, 2017, Tue 9:58 | views: 885 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பவர்ஸ்டார் சீனிவாசன் மீது மோசடி புகார்!
சினிமா வாய்ப்பு தருவதாக கூறி, தயாநிதி என்பவரை ஏமாற்றியதாக பவர்ஸ்டார் சீனிவாசன் மீது மோசடி புகார்
16 October, 2017, Mon 18:03 | views: 498 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அனைத்து தடைகளையும் தாண்டிய மெர்சல்!
அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் மெர்சல் படத்திற்கு விலங்குகள் நலவாரியம் தடையில்லா
16 October, 2017, Mon 17:51 | views: 588 |  செய்தியை வாசிக்க
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Actif Assurance
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS