Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pubs
விற்பனைக்கு
121017
Bail விற்பனைக்கு
101017
வீடு, காணி வாங்க
091017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
020617
வாடகைக்கு வீடுகள்
061017
கடை விற்பனைக்கு
210917
Bail விற்பனைக்கு
210917
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
தவற விடாதீர்கள்!! வெள்ளிவரை இலவச வழக்கறிஞர்கள்!!
France Tamilnews
அவதானம் - வாகனம் இல்லாத பரிஸ் - மீறினால் குற்றப்பணம்!!
France Tamilnews
அவதானம் - நாளையில் இருந்து நவிகோ 75€20!!
France Tamilnews
அவரவர்கள் நாட்டில் வைத்தே அகதித்தஞ்ச ஒப்ரா விசாரணை - அனுமதி கிடைத்தால் மட்டுமே பிரான்சிற்குள் வரலாம்!!!
France Tamilnews
2018-2019 பாடசாலை விடுமுறைகள் - கல்வி அமைச்சின் அதிகாரபூர்வ வெளியீடு!!
France Tamilnews
2.0’ படத்தில் வித்தியாசமான உடையில் தோன்றும் எமிஜாக்சன்
9 October, 2017, Mon 17:29 GMT+1  |  views: 815

 ரஜினி நடிப்பில் உருவாகும் ‘2.0’ படப்பிடிப்பு பெரும்பாலும் முடிவடைந்துவிட்டது. இன்னும் ஒரு பாடல் காட்சி மட்டுமே படமாக்கப்பட வேண்டியுள்ளது என்று கூறப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

 
இயக்குனர் ‌ஷங்கரின் ஆலோசனைப்படி இந்த பாடல் காட்சியில் எமிஜாக்சன் அணிவதற்கான உடைகளை தயாரித்துள்ளனர். இவற்றை அணிந்து பார்ப்பதற்காக எமிஜாக்சன் சென்னை வந்தார். தனக்காக வித்தியாசமாக, விதம் விதமாக தைக்கப்பட்டிருந்த ஆடைகளை அணிந்த எமி, மெய் மறந்து போய்விட்டார்.
 
“ஆடைகளின் வடிவமைப்பும், அழகும் அற்புதம். அவற்றை அணிந்ததும் நான் மெய் மறந்து போய் விட்டேன்.
 
 
 
‌ஷங்கரின் யோசனையும், எண்ணமும் அருமை” என்று எமிஜாக்சன் பாராட்டியுள்ளார்.
 
வழக்கமாகவே ‌ஷங்கர் படங்களில் பாடல் காட்சிகளை அசத்தலாக அமைப்பார். ஆடுபவர்களின் உடைகளிலும் மிகுந்த கவனம் செலுத்துவார். ‘2.0’ படத்தில் பாடல் காட்சிகள் மிகவும் பிரமாண்டமாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
 
  முன்அடுத்த   
paristamil
மரண அறிவித்தல் Paristamil Marana Arivithalதிரு நாகலிங்கம் பஞ்சலிங்கம்
Paristamil Marana Arivithal
மண்ணில்:23-05-1960
விண்ணில்:13-10-2017
Paristamil Marana Arivithal

யாழ். கரவெட்டி கிழக்கு யார்க்கருவைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம்

பிறந்த இடம் : யாழ். கரவெட்டி கிழக்குஇறந்த இடம்:  ஜெர்மனி
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

கிரையோமீட்டர் (Cryometer)

குறைவான வெப்பநிலையை அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
வயதான பிறகு நடிகைகளுக்கு சினிமாவில் மரியாதை இல்லை: அலியா பட்
பிரபல இந்தி பட இயக்குனர் மகேஷ்பட் மகள் அலியாபட். இவர் நடித்த பல படங்கள் விருதுகளை பெற்றுள்ளன. இவருக்கும் பல விருதுகள் கிடைத்துள்ள
17 October, 2017, Tue 12:46 | views: 733 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சிம்புவின் 100 வது பாடல் வெளியீடு
குழந்தை நட்சத்திரமாக அறிமுமான சிம்பு, இப்போது இளம் ஹீரோ. சிம்பு நடிகர் மட்டுமல்லாது இசை அமைப்பாளர், பாடலாசிரியர் பாடகர். லூசுப்பெ
17 October, 2017, Tue 10:19 | views: 595 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மெர்சலுக்கு சான்றிதழ் கிடைத்துவிட்டது ஆனால் ஒரு ஏமாற்றம்
தளபதி விஜய் நடிப்பில் மெர்சல் படம் பிரமாண்டமாக தீபாவளிக்கு வரவுள்ளது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பில் உள்ளது. முன்
17 October, 2017, Tue 9:58 | views: 885 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பவர்ஸ்டார் சீனிவாசன் மீது மோசடி புகார்!
சினிமா வாய்ப்பு தருவதாக கூறி, தயாநிதி என்பவரை ஏமாற்றியதாக பவர்ஸ்டார் சீனிவாசன் மீது மோசடி புகார்
16 October, 2017, Mon 18:03 | views: 498 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அனைத்து தடைகளையும் தாண்டிய மெர்சல்!
அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் மெர்சல் படத்திற்கு விலங்குகள் நலவாரியம் தடையில்லா
16 October, 2017, Mon 17:51 | views: 588 |  செய்தியை வாசிக்க
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Actif Assurance
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS