Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pubs
Bail விற்பனைக்கு
0712017
தேவை
0712017
தேவை
301117
வீடுகள் வாங்க
30112017
Bail விற்பனைக்கு
301117
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
வீடு, காணி வாங்க
091017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
இன்று முதல் பரிசில் புதிய சட்டம் - அடையாள அட்டைகள் மாநகரசபைகளில் மட்டுமே!!
France Tamilnews
சிறீலங்காவில் வெறிநாய் கடித்த சிறுவன் லியோனில் மரணம்!!!
France Tamilnews
தவற விடாதீர்கள்!! வெள்ளிவரை இலவச வழக்கறிஞர்கள்!!
France Tamilnews
அவதானம் - வாகனம் இல்லாத பரிஸ் - மீறினால் குற்றப்பணம்!!
France Tamilnews
அவதானம் - நாளையில் இருந்து நவிகோ 75€20!!
France Tamilnews
எனக்கு இரண்டு காதலிகள்...!!!
7 October, 2017, Sat 14:37 GMT+1  |  views: 946
ஒருத்தி
உன் வீட்டில்
வசிக்கிறாள்
 
இன்னொருத்தி
என் இதயத்தில்
வசிக்கிறாள்
 
உன்னைக்
கண் திறந்து
பார்க்கிறேன்
 
அவளை
கண் மூடிப்
பார்க்கிறேன்
 
அவளைக்
கூட்டிக் கொண்டுதான்
உன்னைப்
பார்க்க வருகிறேன்
 
உன்னைப் பார்த்துவிட்டு
அவளோடுதான்
வீடு திரும்புகிறேன்
 
உன்னிடம்
ஒருமுறை
காதலைச்
சொல்வதற்காக
 
அவளிடம்
ஓராயிரம்முறை
ஒத்திகை
பார்த்திருக்கிறேன்
 
நீ அவளைப்
பார்க்கவேண்டுமென்றால்
சொல்
 
அனுமன்
தன் நெஞ்சைப் பிளந்து
ராமனிடமே
ராமனைக் காட்டியது மாதிரி
உன்னிடமே
உன்னைக் காட்டுகிறேன்
  முன்அடுத்த   
Paristamil Marana Arivithal
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிகப் பெரிய கண்டம் எது?
   ஆசியாக் கண்டம்

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பூக்களால் கவிதை எழுதுகிறேன்...!
உன்னை காதலித்ததால் .... எனக்கு விஞ்சியது .... ஒன்றே ஒன்றுதான் ....
12 December, 2017, Tue 10:40 | views: 346 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இதுதானே ஒரு மனிதனின் சராசரி வாழ்க்கை?
தாயின் கறுவறையில் இருந்து பனிக்குடத்தைக் கிழித்துக்கொண்டு அழுகையுடன் வெளிவரும் ஜனனத்தின்
3 December, 2017, Sun 14:04 | views: 760 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஓ... என் சிட்டுக் குருவியே!
ஓ... என் சிட்டுக் குருவியே! என் மனதில் சிறகடித்து இதய சிம்மாசனத்தில் அமர்ந்தாய்! இத்தனை சுறுசுறுப்பை நீ எங்கே கற்றாய்
27 November, 2017, Mon 11:15 | views: 525 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கா‌ற்றை‌த் தேடி...!
கா‌ற்‌றி‌ன் ந‌ஞ்சை இழு‌த்து ‌திண‌றி‌ற்று எ‌ன் மூ‌ச்சு‌க் குழ‌ா‌ய் மே‌ற்கு‌க் கடலோர‌ம் செ‌ன்றா‌ல் கல‌ப்பட‌ம் குறை‌ந்த
20 November, 2017, Mon 12:44 | views: 593 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
’உன்னைப்போல வசந்தங்கள் வருவதில்லை’
ஒரு இலையுதிர்காலத்து மாலைப்பொழுதில் அந்தப் பூங்காவின் மரங்களிலிருந்து உதிர்ந்து விழுந்த
17 November, 2017, Fri 17:20 | views: 565 |  செய்தியை வாசிக்க

Amthyste International
  Annonce
fond de commerce avec extraction
90 000 €
Paristamil Annonce
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
shamrock-education-centre-paris14
Actif Assurance
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS