Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
கரவை மக்கள் ஒன்றியம் - பிரான்சு
200618
வேலைவாய்ப்பு விண்ணப்பம்
160618
கடை Bail விற்பனைக்கு
090618
புத்தம்புது F3 வீடு விற்பனைக்கு
090618
அலங்கார நிபுனர்
090618
தேவை
080618
காசாளர் தேவை
060618
வீட்டு வேலைகளுக்கும்..!
220518
Spoken English classes
150518
அழகுக் கலைநிபுனர் தேவை
150518
ஆங்கில - பிரெஞ்சு வகுப்பு
080518
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
டி20 போட்டியில் இருந்து ஸ்மித் திடீர் விலகல்!
7 October, 2017, Sat 13:00 GMT+1  |  views: 1789
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையே நடைபெற உள்ள டி20 போட்டியில் இருந்து ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித் காயம் காரணமாக விலகியுள்ளார்.
 
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையே ஒருநாள் போட்டி தொடர் முடிவடைந்த நிலையில் மூன்று டி20 போட்டிகள் நடைபெறுகிறது. இதில் முதலாவது ஒருநாள் போட்டி இன்று ராஞ்சியில் நடைபெறுகிறது. 
 
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித் தோள்பட்டை காயம் காரணமாக டி20 போட்டியில் இருந்து விலகியுள்ளார்.
 
ஸ்மித் தலைமையில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி ஒருநாள் போட்டி தொடரில் இந்தியாவிடம் தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கேப்டன் ஸ்மித் டி20 போட்டியில் இருந்து விலகியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது டேவிட் வார்னர் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக செயல்பட உள்ளார்.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே பரப்பளவில் மிகப் பெரிய நாடு எது?
  ரஷ்யா

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
ஆஸ்திரேலியா- டென்மார்க் இடையிலான ஆட்டம் டிராவில் முடிந்தது!
உலகக்கோப்பையில் நடைபெற்ற ஆஸ்திரேலியா - டென்மார்க் இடையிலான ஆட்டம் 1-1 என டிராவில் முடிந்தது.
22 June, 2018, Fri 5:18 | views: 290 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
குரேஷியாவிடம் மிக மோசமாக தோல்வியடைந்த அர்ஜெண்டினா!
உலகக்கோப்பை கால்பந்து தொடரில் பலம் வாய்ந்த அர்ஜெண்டினாவை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி குரேஷியா
22 June, 2018, Fri 5:07 | views: 291 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பிரான்ஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் பெரு அணியை வென்றது
2018ஆம் ஆண்டிற்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் தற்போது இடம்பெற்று வருகின்றது.
22 June, 2018, Fri 4:34 | views: 565 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஸ்பெயின் அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஈரான் அணியை வென்றது!
உலகக்கோப்பை கால்பந்து தொடரில் ஸ்பெயின் அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஈரான் அணியை வீழ்த்தி வெற்றி
21 June, 2018, Thu 5:36 | views: 458 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
உருகுவே அணி சவுதி அரேபியாவை வென்றது!
உலகக்கோப்பை கால்பந்து தொடரில் உருகுவே அணி 1-0 என்ற கோல் கணக்கில் சவுதி அரேபியாவை வீழ்த்தி வெற்றி
21 June, 2018, Thu 5:01 | views: 320 |  செய்தியை வாசிக்க

House & Land Sale in Srilanka

Amthyste International
  Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
169 000 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS